சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: நாகர்கோவிலில் நேர்முகத் தேர்வு   Khan11

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: நாகர்கோவிலில் நேர்முகத் தேர்வு

2 posters

Go down

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: நாகர்கோவிலில் நேர்முகத் தேர்வு   Empty சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: நாகர்கோவிலில் நேர்முகத் தேர்வு

Post by *சம்ஸ் Wed 10 Nov 2010 - 21:49

திண்டுக்கல், நவ. 9: சவூதி அரேபியாவில் உள்ள நிறுவனத்தில் ஆட்டோகாட் டிராப்ட்ஸ்மேன்கள் பணிக்கு ஆட்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு நாகர்கோவில் கோனம் அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் வரும் நவ. 16 அல்லது 17 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் கே மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
சவூதி அரேபியாவில் உள்ள முன்னணி நிறுவனத்துக்கு டிப்ளமோ மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்ற ஆட்டோகாட் டிராப்ட்ஸ்மேன்கள் தேவைப்படுகின்றனர். நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிறைவான ஊதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
தகுதியுள்ளவர்கள் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 5 புகைப்படங்களுடன் தட்டச்சு செய்யப்பட்ட சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் நாகர்கோவில் கோணம் அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் வரும் நவம்பர் 16 அல்லது 17 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 99529 40460, 94436 90272, 044 24464269 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நன்றிசவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: நாகர்கோவிலில் நேர்முகத் தேர்வு   Dina_logo


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: நாகர்கோவிலில் நேர்முகத் தேர்வு   Empty Re: சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: நாகர்கோவிலில் நேர்முகத் தேர்வு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 24 Nov 2010 - 7:28

அவசியமான ஒரு பகுதி இது தொடர்வோம்


சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: நாகர்கோவிலில் நேர்முகத் தேர்வு   Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» துனிசிய சர்வாதிகார ஜனாதிபதி சவூதி அரேபியாவில் தஞ்சம்!
» சவூதி அரேபியாவில் 7 பேரை சிலுவையில் அறைந்தும், சுட்டுக்கொன்றும் தண்டனை நிறைவேற்றம்
» 'சமூது' கூட்டம் அழிக்கப்பட்ட இடத்தை பார்வையிட சவூதி அரேபியாவில் அனுமதி
» சவூதி அரேபியாவில் உயிரைப் பணயம் வைத்து பெற்றோரைக் காப்பாற்றிய இளைஞன்!
» கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க தனி இணையதள வசதி: யு.ஜி.சி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum