Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
+3
நண்பன்
Atchaya
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 1
ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
ஒரு காட்டில் சிங்கத்தின் திருமணம் நடந்தது. எல்லா மிருகங்களும் நடனமாடிக்கொண்டிருந்தன. ஓர் ஓரத்தில் எலி ஒன்றும் நடனமாடிக்கொண்டிருந்தது.
அதைப்பார்த்து புலி கேட்டது 'ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
'என்னோட தம்பி சிங்கத்துக்கு இன்னிக்கு திருமணம், அதான்'
'அட சிங்கம் எப்போ உன் தம்பியாச்சு?'
'திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்'.
அதைப்பார்த்து புலி கேட்டது 'ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
'என்னோட தம்பி சிங்கத்துக்கு இன்னிக்கு திருமணம், அதான்'
'அட சிங்கம் எப்போ உன் தம்பியாச்சு?'
'திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்'.
Re: ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்'.
தாங்கலடா சாமி :”: :”: :”:
அப்போ சாதிக் நீங்களும் எலிக்கு தம்பிதானா?
தாங்கலடா சாமி :”: :”: :”:
அப்போ சாதிக் நீங்களும் எலிக்கு தம்பிதானா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
நண்பன் wrote:திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்'.
தாங்கலடா சாமி
அப்போ சாதிக் நீங்களும் எலிக்கு தம்பிதானா?
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
ஹம்னா wrote:நண்பன் wrote:திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்'.
தாங்கலடா சாமி
அப்போ சாதிக் நீங்களும் எலிக்கு தம்பிதானா?
திருமணமாகி பாதிக்கப்பட்டவர் சங்கத்தலைவர் சாதிக் வாழ்க :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
நண்பன் wrote:ஹம்னா wrote:நண்பன் wrote:திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்'.
தாங்கலடா சாமி
அப்போ சாதிக் நீங்களும் எலிக்கு தம்பிதானா?
திருமணமாகி பாதிக்கப்பட்டவர் சங்கத்தலைவர் சாதிக் வாழ்க :”: :”:
உபதலைவர் சொல்லும்போது கேட்டுத்தானே ஆகணும் வாழ்க வாழ்க :.”: :.”:
Re: ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
சாதிக் wrote:நண்பன் wrote:ஹம்னா wrote:நண்பன் wrote:திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்'.
தாங்கலடா சாமி
அப்போ சாதிக் நீங்களும் எலிக்கு தம்பிதானா?
திருமணமாகி பாதிக்கப்பட்டவர் சங்கத்தலைவர் சாதிக் வாழ்க :”: :”:
உபதலைவர் சொல்லும்போது கேட்டுத்தானே ஆகணும் வாழ்க வாழ்க :.”: :.”:
உப தலைவரா நண்பா எஸ்கேப் :,;: :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
நண்பன் wrote:சாதிக் wrote:நண்பன் wrote:ஹம்னா wrote:நண்பன் wrote:திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்'.

எங்க செயலாளரக்காணோம் அவருதானே இதுக்கெல்லாம் காரணம்
Re: ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
நண்பன் wrote:சாதிக் wrote:நண்பன் wrote:ஹம்னா wrote:நண்பன் wrote:திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்'.
தாங்கலடா சாமி
அப்போ சாதிக் நீங்களும் எலிக்கு தம்பிதானா?
திருமணமாகி பாதிக்கப்பட்டவர் சங்கத்தலைவர் சாதிக் வாழ்க
உபதலைவர் சொல்லும்போது கேட்டுத்தானே ஆகணும் வாழ்க வாழ்க
உப தலைவரா நண்பா எஸ்கேப்
அப்போ இருவரும் நன்றாகவே பாதிக்கப் பட்டுள்ளீர்கள் என்று சொல்லுங்க.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
ஹம்னா wrote:நண்பன் wrote:சாதிக் wrote:நண்பன் wrote:ஹம்னா wrote:நண்பன் wrote:திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்'.
தாங்கலடா சாமி
அப்போ சாதிக் நீங்களும் எலிக்கு தம்பிதானா?
திருமணமாகி பாதிக்கப்பட்டவர் சங்கத்தலைவர் சாதிக் வாழ்க
உபதலைவர் சொல்லும்போது கேட்டுத்தானே ஆகணும் வாழ்க வாழ்க
உப தலைவரா நண்பா எஸ்கேப்
அப்போ இருவரும் நன்றாகவே பாதிக்கப் பட்டுள்ளீர்கள் என்று சொல்லுங்க.
அத என்வாயால சொல்ல மாட்டன் :.”: :.”:

இடம் பார்த்து அடிக்கிறங்கிறது இதுதானோ? :!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
:”: :”: :”:சாதிக் wrote:ஒரு காட்டில் சிங்கத்தின் திருமணம் நடந்தது. எல்லா மிருகங்களும் நடனமாடிக்கொண்டிருந்தன. ஓர் ஓரத்தில் எலி ஒன்றும் நடனமாடிக்கொண்டிருந்தது.
அதைப்பார்த்து புலி கேட்டது 'ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
'என்னோட தம்பி சிங்கத்துக்கு இன்னிக்கு திருமணம், அதான்'
'அட சிங்கம் எப்போ உன் தம்பியாச்சு?'
'திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்'.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
அப்பாடா இவர்களின் சங்கத்தில் நான் இல்லை :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
ஹா ஹா,, சும்மா பார்த்துட்டு போகலாமென்று வந்தேன்,, இந்த விளையாட்டுக்கு நான் வரல,, :”:
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'
sikkandar_badusha wrote:ஹா ஹா,, சும்மா பார்த்துட்டு போகலாமென்று வந்தேன்,, இந்த விளையாட்டுக்கு நான் வரல,, :”:
என்ன பாஸ் பயந்திட்டிங்கலா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?
» பொண்ணு எதுக்கு வெக்கப்படுறா..!
» ஆசையாய் பேச எதுக்கு வெட்கம்?
» லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா?
» தீபாவளிக்கு ரெண்டு பட்டுப்புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு…?
» பொண்ணு எதுக்கு வெக்கப்படுறா..!
» ஆசையாய் பேச எதுக்கு வெட்கம்?
» லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா?
» தீபாவளிக்கு ரெண்டு பட்டுப்புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு…?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|