சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு Khan11

இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு

Go down

இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு Empty இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு

Post by முனாஸ் சுலைமான் Sun 10 Jul 2011 - 13:57

டெக்ஸ்ட் மிரர் சேவை இணைய வன்முறை போன்றது தான். ஆனால் எளிமையையும், சிக்கல் இல்லா தன்மையையும் விரும்புகிறவர்களுக்கு பயனுள்ளது.
டெக்ஸ்ட் மிரர் சேவை அப்படி என்ன செய்கிறது என்றால் இணைய பக்கங்களை உள்ளடக்கம் தவிர வேறு எந்த இடையூறுகளும் இல்லாமல் எளிமையாக படிக்க வழி செய்கிறது.

இடையூறுகள் என்றால் இணைய பக்கத்தில் இடம்பெற்றுள்ள விளம்பரங்கள், புகைப்படங்கள் மற்றும் பிற இணைப்புகள் போன்றவை தான். அழகுக்காகவும் அலங்காரத்துக்காகவும் சேர்க்கப்படும் கூடுதல் அம்சங்கள் எல்லாம் நீக்கப்பட்டு கட்டுரை அல்லது செய்தியை மட்டும் படிக்கலாம்.

ஒரு இணைய பக்கம் முழுமை பெறவும் அழகியல் ரீதியாக கவரவும் புகைப்படங்கள் போன்ற‌வை அவசியம். கூடுதல் விவரங்களுக்காக இணைப்புகள் தேவை. வருவாய்க்காக விளம்பரங்கள் வேண்டும். ஆனால் பலர் இந்த‌ அம்சங்களை தேவையில்லாத இடையூறாக, கவன சிதறலாக கருதலாம். குறிப்பாக இணைய விளம்பரங்க‌ளை பலர் வெறுக்கலாம்.

இவற்றை எல்லாம் பொறுத்து கொண்டு தான் இணையத்தில் உள்ள தகவல்களை பெற வேண்டியுள்ள‌து. ஆனால் டிவிடியில் படம் பார்க்கும் போது விளம்பரங்க‌ள் பாடல் காட்சிகளை வேகமாக ஓடவிட்டு பார்ப்பது போல இணைய‌த்திலும் விளம்பரங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை நீக்கிவிட்டு கட்டுரையை மட்டுமே படிப்பதற்கு விரும்பினால் டெக்ஸ்ட் மிரர் இணைய சேவை அதற்கு உதவுகிற‌து.

எந்த கட்டுரையை படிக்க விருப்பமோ அதன் இணைய முகவரியை இந்த தளத்தில் சம‌ர்பித்தால் போதும் உடனே அனைத்து இடையூறுகளையும் நீக்கிவிடும்.

இணையதள நிர்வாகிகள் மிகவும் ஈட்டுபாட்டோடு பார்த்து சேர்த்து அழகாக வடிவமைக்கும் தளத்தை இப்படி அந்த அம்சஙக்ளை எல்லாம் நீக்கி பார்ப்பது லேசான் வன்முறை தான். இருந்தாலும் எளிமையை விரும்புகிற‌வர்களுக்கும், நேரடியாக‌ விஷயத்தை பெற நினைப்பவர்களுக்கும் இந்த‌ சேவை பயனுள்ள‌தாக இருக்கும்.

அதிலும் ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்களும் கட்டுரையை மட்டுமே படிக்க உதவும் இந்த சேவையை மிகவும் விரும்பக்கூடும். அதே போல எதையுமே செய்திதாளில் படித்து பழகிய கடந்த தலைமுறையை சேர்ந்தவர்களும் இந்த‌ சேவையை விரும்புவார்கள்.

மேலும் இரண்டு விதங்களில் இந்த சேவையை பயன்ப‌டுத்தலாம். ஏதாவது இணையதளம் பிளாக் செய்யப்பட்டிருந்தால் அதன் முகவரியை இதில் சமர்பித்து அதில் உள்ள கட்டுரைகளை மட்டும் படிக்கலாம்.

அதே போல எந்த கட்டுரையாவது மிக நீள‌மாக இருந்தால் அதனை இங்கு சம‌ர்பித்து ஒரே பார்வையில் அதில் உள்ல விஷயங்க‌ளை பார்த்து படிக்கலாமா வேண்டாமா என தீர்மானித்து கொள்ளலாம்.

டெக்ஸ்ட் மிரர் தளத்திற்கு சென்றால் நமக்கு தேவையான பக்கங்களை சம‌ர்பிப்பதோடு ஏற்கனவே சம‌ர்பிக்கப்பட்ட பக்கங்களையும் பார்க்கலாம். அந்த பக்கங்களை தேடியும் பார்க்க‌லாம். முகவரிகள், கட்டுரை வாசகங்கள், திகதி ஆகியவற்றின் அடிப்படையில் தேடலாம். நன்றி தமிழ்வின்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» YouTube வீடியோக்களை எந்தவித இடையூறும் இல்லாமல் பார்ப்பது எப்படி?
» இணையத்தில் இருந்த படியே அனைத்து புத்தகங்களையும் படிப்பதற்கு
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» படிப்பதற்கு முன்பாக..! , படிக்கும்போது..!, படித்த பிறகு..!
» எந்தவித மென்பொருளும் பயன்படுத்தாமல் இணையவேகத்தினை அதிகரிப்பது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum