சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

தெரிந்து கொள்ளுங்கள் Khan11

தெரிந்து கொள்ளுங்கள்

Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty தெரிந்து கொள்ளுங்கள்

Post by *சம்ஸ் Wed 10 Nov 2010 - 22:40

உலக யுத்தம் முதல்முதல் எத்தனையாம் ஆண்டு தொடங்கப்பட்டது?
1914ம் ஆண்டு

இரண்டாம் உலகயுத்தம் எத்தனையாம் ஆண்டு தொடங்கப்பட்டது?
1939ம் ஆண்டு

இரண்டாம் உலக யுத்தம் எத்தனையாம் ஆண்டு முடிந்தது?
1944ம் ஆண்டு

உளமருத்துவத்தின் தந்தை யார்?
சிக்மன் ஃறொய்ட்

இரண்டாம் கண்டம் எனப்படுவது?

ஆபிரிக்கா
ஓருவர் தன் வாழ்நாளில் சாப்பிடும் உணவின் சராசரி அழவு என்ன?
30000 கிலோ

இரத்தத்தில் உள்ள நீரின் அழவு எவ்வளவு?

91 சதவீதம்

சிறு குடலின் நீளம் என்ன?
6.7 மீற்ரர் அதாவது 22 அடி

ஒருவரது வாழ்நாளில் அவருடைய இதயம் எத்தனை முறை துடிக்கின்றது?
200 கோடி

உறங்கும்போது இதயம் எத்தனை லீற்ரர் இரத்தத்தை பாச்சுகின்றது?
340 லீற்ரர்

ஒரு நாளில் எத்தனை லீற்ரர் சிறு நீர் கழிவுப்பொருளாக உள்ளது?
1.4 லீற்ரர்

உடலில் பெரிய உறுப்பு எது?
சருமம்

சராசரியாக உடம்பில் எத்தனை ரோமன்கள் உள்ளன?
50 லட்சம்

உடலின் இடையில் மூன்று சதவீதம் இருக்கும் உறுப்பு எது?
மூளை

குழந்தை பிறக்கும் போது எத்தனை எழும்புகளைக்கொண்டிருக்கும்?
300 எழும்புகள்

ஒருவர்தம் ஆயுல் காலத்தில் எத்தனை லீற்ரர் திரவம் உட் கொள்கின்றார்?
50000 லீற்ரர்

ஒரு மனிதனின் நாக்கு எத்தனை சுவையை உணரக்கூடியது?
4 சுவையை

நாக்கின் நுனி என்ன சுவையை உணரக்கூடியது?
இனிப்பு

நுரையீரலில் எத்தனை நுண்ணிய ரத்தக்குழாய்கள் உள்ளது?
3 இலச்சம்

நோயினால் அல்லது காயம் ஏற்படுவதனால் வலியை உணர்த்தும் உறுப்பு எத?
மூளை

சருமத்தில் எத்தனை கோடி பக்ரீரியாக்கள் வாழ் கின்றன?

60 கோடி
ஒரு நாளில் எத்தனை ரோமன்கள் உதிர்கின்றன?
100 ரோமன்கள்

ஒரு வார்த்தை பேசுவதற்கு எத்தனை தசைகள் இயங்கவேண்டும்?
72 தசைகள்

கோபப்படும் போது எத்தனை தசைகள் இயங்குகின்றன?
50 தசைகள்

சிரிக்கும் போது எத்தனை தசைகள் இயங்கு கின்றன?
13 தசைகள்

தலையில் எத்தனை தசைகள் உள்ளது?
86 தசைகள்

மண்டையில் எத்தனை எழும்புகள் உள்ளன?
22 எழும்புகள்

முதுகில் எத்தனை எழும்புகள் உள்ளன?
26 எழும்புகள்

விலா எழும்புகள் எத்தனையுள்ளது?
24 எழும்புகள்

இடுப்பிலும் காலிலும் எத்தனை எழும்புகள் உள்ளது?
62 எழும்புகள்

மூளை மூன்று பகுதிகளைக்கொண்டது அவை எவை?
பெருமூளை.சிறுமூளை. முகுளம்

காதுகளின் செயலை உணரும் செல்கள் எத்தனையுள்ளது?
ஓரு இலச்சம்

உபயோகம் இல்லாத உறுப்புக்களை எவ்வாறு அளைப்பார்?
எச்ச உறுப்புக்கள்

உபயோகம் இல்லாத உறுப்புக்கள் எத்தனன உள்ளது.?
180 உறுப்புக்கள்

சரமம் இரண்டு வகையான தோல்களை உடையது அவை எவை?
உள்த்தோல். வெளித்தோல்

உடலைப்பாதுகாக்கும் இயற்கை அமைப்புக்கள் எவை?
டான்சில் அடினாய்ட்

நாக்கின் அடிப்பாகம் உணரும் சுவை எது?
கசப்பு

பக்கவாட்டில் நாக்கு உணரும் சுவை எது?
உவர்ப்பு. புளிப்பு

வளச்சி அடைந்த மனிதனில் எத்தனை தசைகள் உள்ளத?
650 தசைகள்

தும்மலின் வேகம் மனிக்கு எத்தனை கிலோ மீற்ரர்?
150 கி.மீ

ஒரு நாளில் சுரக்கும் உமிழ் நீரின் அழவு எவ்வளவு?
2 தொடக்கம் 4 பைண்ட்

நமது உடலில் கனமான உறுப்பு எது?
மூளை

உடலில் மிகவும் சிறிய எலும்பு உள்ள உறுப்பு எது?
காது

ஒவ்வொரு இரவும் து}ங்கும் போது உடல் எத்தனை மில்லிமிற்ரர் வழச்சி அடைகின்றது?
8. மில்லிமீற்ரர்

நிராகரிக்கப்படும் அபாயம் இல்லாமல் மாற்ரிப்பொருத்தக்கூடிய உறுப்பு எது?
கருவிழி

பெயின்ற் தயாரிக்க தேவையான உலோகம் எது?
டைத்தானியம்

ஐனவரி 1ம் திகதியில் தேசியதினத்தையுடைய நாடுகள் எது?
கியுபா. சூடான். கொறியா

முதல்முதல் ஐரேப்பாவில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழி கண்டு பிடித்த இத்தாலியர் யார்?
வஸ்கொட கமா

பிலிப்பைன்சின் தேசிய தினம் எது?
யூன் 12

ஏ. கே ஆயுதத்துக்குப்போடும் ரவையின் பெயர் என்ன?
7.62 தர 39 மி.மீ

எம் 16 வகை துப்பாக்கி செய்த நாட்டின் பெயர் என்ன?
அnமரிக்கா

6 இத்துப்பாக்கிக்குப்போடும் ரவையின் அளவு என்ன?
5.56 தர 45 மி.மீ

ஜீ. 3 துப்பாக்கியை கண்டு பிடித்த நாடு எது?
ஜேர்மனி

ஜீ 3 துப்பாக்கிக்குப்போடும் ரவையின் அளவு என்ன?
7.62 மி.மீ

ஜீ 3 துப்பாக்கியின் தொழில்ப்பாடு என்ன?
தாமதப்படுத்தப்பட்ட பின்னூந்தல் தொழில்ப்பாடு

ஜீ 3 துப்பாக்கியின் குழல் வாயு வேகம் என்ன?
2624 அடி செக்கன்

ஜீ 3 துப்பாக்கியின் நிறை என்ன?
9.9 கிலோக்கிரம்

இலங்கையின் பறவைகள் சரணாலையங்கள்அமைந்துள்ள இடம் எது?
குமண .யாஎல.வில்பத்து

இலங்கையில் பெரும் குளங்களைக்கட்டிய முதல் சிங்கள மன்னன் யார்?
வசவன்

இலங்கைக்கு வந்த முதல் ஐரேப்பியர் யார்?
மார்க்கோ போலோ

இந்தியாவின் புகள்பெற்ர ஓவியம் எது?
அயந்தா ஓவியம்

இலங்கையில் புகள் பெற்ர ஓவியம் எது?
சிகிரியா ஓவியம்

ஒலிவ் இலை குறிப்பது எதை?
சமாதானத்தை

சிவப்புச்சக்கரம் குறிப்பது எதை?
வழர்ச்சியை

மஞ்சல் கொடி குறிப்பது எதை?
தொற்று நோயை

சிவப்பு முக்கோணம் குறிப்பது எதை?
குடும்பக் கட்டுப்பாட்டை

செஞ்சிலுவை என்பது ?
மருத்துவ உதவியைக் குறிக்கும்

சர்வதேச குடிநீர் தினம் கொண்டாடப்படும் ஆண்டு?
பங்குனி 22ம் திகதி

சர்வதேச சுகாதார தினம் கொண்டாடப்படும் ஆண்டு?
சித்திரை 07ம் திகதி

சர்வதேச யுத்ததினம் கொண்டாடப்படும் ஆண்டு?
சித்திரை 23ம் திகதி

சர்வதேச ஆசிரியர தினம் கொண்டாடப்படும் ஆண்டு?
ஐப்பசி 06ம் திகதி

சர்வதேச விழிப்புலனற்ரோர் நாள் எப்போது கொண்டாடப்படுகின்றது?
ஐப்பசி 15ம் திகதி

சர்வதேச மனித உரிமை நாள் எப்போது கொண்டாடப்படுகின்றது?
மார்கழி 10ம் திகதி

முதல் முதல் ஐரேப்பாவில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழி கண்டு பிடித்த இத்தாலியர் யார்?
வஸ்கொட கமா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum