சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

பயங்கர கார் விபத்தில் இருந்து தப்பிய மரடோனா. Khan11

பயங்கர கார் விபத்தில் இருந்து தப்பிய மரடோனா.

2 posters

Go down

பயங்கர கார் விபத்தில் இருந்து தப்பிய மரடோனா. Empty பயங்கர கார் விபத்தில் இருந்து தப்பிய மரடோனா.

Post by ஜிப்ரியா Wed 13 Jul 2011 - 6:43

பயங்கர கார் விபத்தில் இருந்து தப்பிய மரடோனா. Maradona_001

கால்பந்து ஜாம்பவான் டியகோ மாரடோனா அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த பயங்கர கார் விபத்தில் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.
காரில் அவருடன் பயணித்த காதலியும் காயமடைந்தார். இவர்கள் சென்ற கார் படுவேகமாக போய் ஒரு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
மாரடோனாவின் 81 வயதான தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்த போது தான் மாரடோனா விபத்துக்குளாகி விட்டார்.
பியூனஸ் அயர்ஸில் உள்ள தனது வீட்டுக்கு அருகிலேயே விபத்துக்குள்ளானார் மாரடோனா. உடனடியாக மீட்கப்பட்ட அவரும், அவரது காதலியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் தற்போது அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இருவரும் கடும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாரடோனாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதாகவும், அவரது காதலிக்கு இடுப்பில் காயமேற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அர்ஜென்டினா அணியின் முன்னாள் கப்டனாக அணியின் பயிற்சியாளராக செயல்பட்டவர் மாரடோனா. விரைவில் அவர் ஐக்கிய அரபு எமிரேடிஸில் பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பயங்கர கார் விபத்தில் இருந்து தப்பிய மரடோனா. Empty Re: பயங்கர கார் விபத்தில் இருந்து தப்பிய மரடோனா.

Post by யாதுமானவள் Wed 13 Jul 2011 - 8:23

Drug அடிக்ட் இவர்! திறமையும் புகழும் இருக்கும் போது கூடவே ஒழுக்கத்தையும் கடைபிடித்தல் வேண்டும்.


விரைவில் நலம் பெற்று விளையாட்டுப் பயிற்சியை (புட்பால் மட்டும் ) ஆரம்பிக்க வாழ்த்துக்கள்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» கொடூர விபத்தில் சுக்குநூறாகிப் போன காரில் இருந்து அதிசயமாக உயிருடன் தப்பிய நபர்!
» இந்தியாவை பைக்கில் சுற்றி வந்த சானா இக்பால் கார் விபத்தில் பலி
» பாறைக் கல் விழுந்து அப்பளம் போல் நொறுங்கிய கார்! டிரைவர் தப்பிய அதிசயம்
» பிரம்மாண்ட சுறாவிடம் இருந்து உயிர் தப்பிய நீச்சல் வீரர்
» சிறையில் இருந்து தப்பிய 24 மணி நேரத்தில் காலிஸ்தான் தலைவர் பிடிபட்டது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum