சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Khan11

உதவி செய் -மாற்றுக் கருத்து

+5
மீனு
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
9 posters

Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by யாதுமானவள் Wed 13 Jul 2011 - 9:12

"வலக்கை கொடுப்பது
இடக்கைக்குத் தெரியக் கூடா
து"

முரண்படுகிறேன் -

அடுத்தவருக்கு உதவுவது
அறிவிக்கப்பட வேண்டும்

தற்பெருமையிது என்று
தவறாக நினைப்பவர்கள்

தலையிலே குட்டிக் கொள்ளுங்கள்...

காரணம் இதுதான் -

உதவி தெரியப்படுத்தப்படும்போது
நாமும் இதுபோல் உதவ வேண்டும்ற
எண்ணத்தைத் தூண்டும்

உதவி மறைக்கப்படும்போது..

வாங்கிய கடனை திருப்பித்தராமல்
ஏமாற்றுவதற்கு வழி வகுக்கும்...

ஒருவன் உழைக்க
அடுத்தவன் தழைக்க
அமைத்த வழியாகிவிடும்

கடனும் தக்க நேரத்தில் செய்யும் உதவிதான்

முட்டாள்களாகவே இருக்க வேண்டாம்

மாற்றுவோம்...பழைய மொழிகளை..

"உறவுகளுக்கு அறிவித்துவிட்டு உதவி செய்"... என்று

Last edited by யாதுமானவள் on Wed 13 Jul 2011 - 9:46; edited 2 times in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty Re: உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 9:31

கண்டிப்பாக நல்ல மனம் படைத்தவர்கள்தான் இவ்வாறு சிந்திக்க வும் முடியும்

நல்ல அறிவுரைக்கவிதை பாராட்டுகள்

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty Re: உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by யாதுமானவள் Wed 13 Jul 2011 - 13:16

[quote="சாதிக்"]கண்டிப்பாக நல்ல மனம் படைத்தவர்கள்தான் இவ்வாறு சிந்திக்க வும் முடியும்

நல்ல அறிவுரைக்கவிதை பாராட்டுகள் [/quote

நன்றி சாதிக்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty Re: உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by *சம்ஸ் Wed 13 Jul 2011 - 13:52

சாதிக் wrote:கண்டிப்பாக நல்ல மனம் படைத்தவர்கள்தான் இவ்வாறு சிந்திக்க வும் முடியும்

நல்ல அறிவுரைக்கவிதை பாராட்டுகள்

ஆமாம் சாதிக் அது அக்காவிடம் அதிகம் உள்ளது பாராட்டும் தன்மை சிந்திக்கும் திறமை.

சிறப்பான பகிர்வு அக்கா நன்றிகள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty Re: உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by யாதுமானவள் Wed 13 Jul 2011 - 18:19

*சம்ஸ் wrote:
சாதிக் wrote:கண்டிப்பாக நல்ல மனம் படைத்தவர்கள்தான் இவ்வாறு சிந்திக்க வும் முடியும்

நல்ல அறிவுரைக்கவிதை பாராட்டுகள்

ஆமாம் சாதிக் அது அக்காவிடம் அதிகம் உள்ளது பாராட்டும் தன்மை சிந்திக்கும் திறமை.

சிறப்பான பகிர்வு அக்கா நன்றிகள்

நன்றி சம்ஸ் !

n
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty Re: உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by kalainilaa Sat 16 Jul 2011 - 23:14

கடனும் தக்க நேரத்தில் செய்யும் உதவிதான்

முட்டாள்களாகவே இருக்க வேண்டாம்

மாற்றுவோம்...பழைய மொழிகளை..

"உறவுகளுக்கு அறிவித்துவிட்டு உதவி செய்"... என்று

இன்றைய காலத்திற்கு தேவை!
அது பற்றி சொல்லும் உங்கள் கவிதை!
எல்லாம் யாதுமானவள் பார்த்ததை
கண்டதை ,சொல்லும் அழகை,சொல்ல வார்த்தையில்லை !

வாழ்த்துக்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty Re: உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by யாதுமானவள் Sat 16 Jul 2011 - 23:22

kalainilaa wrote:கடனும் தக்க நேரத்தில் செய்யும் உதவிதான்

முட்டாள்களாகவே இருக்க வேண்டாம்

மாற்றுவோம்...பழைய மொழிகளை..

"உறவுகளுக்கு அறிவித்துவிட்டு உதவி செய்"... என்று

இன்றைய காலத்திற்கு தேவை!
அது பற்றி சொல்லும் உங்கள் கவிதை!
எல்லாம் யாதுமானவள் பார்த்ததை
கண்டதை ,சொல்லும் அழகை,சொல்ல வார்த்தையில்லை !

வாழ்த்துக்கள் .

நன்றிகள் கலைநிலா !

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty Re: உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by மீனு Sat 16 Jul 2011 - 23:25

உதவி தெரியப்படுத்தப்படும்போது
நாமும் இதுபோல் உதவ வேண்டும்ற
எண்ணத்தைத் தூண்டும்
இது எனக்கு பிடித்திருக்கு
:!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty Re: உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by செய்தாலி Sun 17 Jul 2011 - 14:13

உதவி என்பது ஒரு தனிப்பட்ட விஷயமல்ல
ஒரு மனிதனுக்கு உதவி அவன் கருவிலேயே பெறுகிறான்
அந்த கரு வளர உதவுகிறது தாயின் கருவறை
அன்று துடங்கும் அவனுக்கான உதவி அவன் மரணம்வரை தொடர்கிறாது

தன்னை சார்ந்த உறவுகள் மனிதர்கள் சமூகம் இப்படி கருவறை முதல் மண்ணறை
வரை

உதவியை சார்ந்தே மனிதன் வாழ்ந்து மடிகிறான்
ஒவ்வொரு மனித ஜீவன்களும் இந்த மண்ணுலகில் வாழ்வதற்கு மட்டுமே
இறைவன் தாய் , தந்தை ,உறவுகள் மனிதர்கள் சமூகம் இப்படி அமைத்து இருக்கிறான்

அணுவில் நுழையும் உயிர் மனிதனாக உருவெடுத்து மரணிக்கும் வரை உதவியை சார்ந்தே
இருக்கிறது

உதவின் ஆழத்தை உணராத மனிதர்கள் தான் (வெளிப்படையான உதவிகளில் நம்பிக்கை வைத்து
அதற்கு பல உருவங்கள் பெயர்கள் சமைக்கிறார்கள் )

தற்பொழுதைய மனிதர்கள் சொல்லும் தனிப்பட்ட உதவி என்று எதுவும் இல்லை
இதை மனிதன் உணரவேண்டும் என்பதற்க்காககே வேதங்களில் மனிதனை நோக்கி இறவன் இப்படி
சொல்கிறான்

உங்களுக்குள் நீங்கள் ஒருவர்கொருவர் உதவி செய்துகொள்ளுங்கள்

உதவியை பற்றி உங்கள் வரிகளை படித்த போது இப்படி எழுதிவிட்டேன்
இதில் நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்

இதில் யாருக்காவது மாற்றுக்கருத்து இருந்தாலும் சொல்லலாம்
ஒரு வாதத்திற்காக அல்ல என் பிழையை உணர மட்டுமே

தோழியின் புதிய சிந்தனைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty Re: உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by யாதுமானவள் Sun 17 Jul 2011 - 14:17

செய்தாலி wrote: உதவி என்பது ஒரு தனிப்பட்ட விஷயமல்ல
ஒரு மனிதனுக்கு உதவி அவன் கருவிலேயே பெறுகிறான்
அந்த கரு வளர உதவுகிறது தாயின் கருவறை
அன்று துடங்கும் அவனுக்கான உதவி அவன் மரணம்வரை தொடர்கிறாது

தன்னை சார்ந்த உறவுகள் மனிதர்கள் சமூகம் இப்படி கருவறை முதல் மண்ணறை
வரை

உதவியை சார்ந்தே மனிதன் வாழ்ந்து மடிகிறான்
ஒவ்வொரு மனித ஜீவன்களும் இந்த மண்ணுலகில் வாழ்வதற்கு மட்டுமே
இறைவன் தாய் , தந்தை ,உறவுகள் மனிதர்கள் சமூகம் இப்படி அமைத்து இருக்கிறான்

அணுவில் நுழையும் உயிர் மனிதனாக உருவெடுத்து மரணிக்கும் வரை உதவியை சார்ந்தே
இருக்கிறது

உதவின் ஆழத்தை உணராத மனிதர்கள் தான் (வெளிப்படையான உதவிகளில் நம்பிக்கை வைத்து
அதற்கு பல உருவங்கள் பெயர்கள் சமைக்கிறார்கள் )

தற்பொழுதைய மனிதர்கள் சொல்லும் தனிப்பட்ட உதவி என்று எதுவும் இல்லை
இதை மனிதன் உணரவேண்டும் என்பதற்க்காககே வேதங்களில் மனிதனை நோக்கி இறவன் இப்படி
சொல்கிறான்

உங்களுக்குள் நீங்கள் ஒருவர்கொருவர் உதவி செய்துகொள்ளுங்கள்

உதவியை பற்றி உங்கள் வரிகளை படித்த போது இப்படி எழுதிவிட்டேன்
இதில் நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்

இதில் யாருக்காவது மாற்றுக்கருத்து இருந்தாலும் சொல்லலாம்
ஒரு வாதத்திற்காக அல்ல என் பிழையை உணர மட்டுமே

தோழியின் புதிய சிந்தனைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

நல்ல கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி செயதாலி!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty Re: உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by Atchaya Sun 17 Jul 2011 - 14:20

உதவியை சார்ந்தே மனிதன் வாழ்ந்து மடிகிறான்
உதவின் ஆழத்தை உணராத மனிதர்கள் தான் (வெளிப்படையான உதவிகளில் நம்பிக்கை வைத்து
அதற்கு பல உருவங்கள் பெயர்கள் சமைக்கிறார்கள் )
முட்டாள்களாகவே இருக்க வேண்டாம்
நல்ல சிந்தனையாளர்களின் கருத்திற்கு விவாதம் தேவை இல்லை..... @.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty Re: உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by நண்பன் Sun 17 Jul 2011 - 14:21

பாராட்டுக்கள் அக்கா கவிதை அருமையாக உள்ளது
உதவி தெரியப்படுத்தப்படும்போது
நாமும் இதுபோல் உதவ வேண்டும்ற
எண்ணத்தைத் தூண்டும் சரிதான்

தற்பெருமை வேண்டாம் என்று எண்ணும் நல்
உள்ளங்களும் வலது கரம் கொடுப்பது இடது கரம் காணாமல்
பார்த்துக்கொள்கிறார்கள் இந்த இரண்டு கருத்தும் சிறந்ததே
வாழ்த்துக்கள் அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty Re: உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by நண்பன் Sun 17 Jul 2011 - 14:22

செய்தாலி wrote: உதவி என்பது ஒரு தனிப்பட்ட விஷயமல்ல
ஒரு மனிதனுக்கு உதவி அவன் கருவிலேயே பெறுகிறான்
அந்த கரு வளர உதவுகிறது தாயின் கருவறை
அன்று துடங்கும் அவனுக்கான உதவி அவன் மரணம்வரை தொடர்கிறாது

தன்னை சார்ந்த உறவுகள் மனிதர்கள் சமூகம் இப்படி கருவறை முதல் மண்ணறை
வரை

உதவியை சார்ந்தே மனிதன் வாழ்ந்து மடிகிறான்
ஒவ்வொரு மனித ஜீவன்களும் இந்த மண்ணுலகில் வாழ்வதற்கு மட்டுமே
இறைவன் தாய் , தந்தை ,உறவுகள் மனிதர்கள் சமூகம் இப்படி அமைத்து இருக்கிறான்

அணுவில் நுழையும் உயிர் மனிதனாக உருவெடுத்து மரணிக்கும் வரை உதவியை சார்ந்தே
இருக்கிறது

உதவின் ஆழத்தை உணராத மனிதர்கள் தான் (வெளிப்படையான உதவிகளில் நம்பிக்கை வைத்து
அதற்கு பல உருவங்கள் பெயர்கள் சமைக்கிறார்கள் )

தற்பொழுதைய மனிதர்கள் சொல்லும் தனிப்பட்ட உதவி என்று எதுவும் இல்லை
இதை மனிதன் உணரவேண்டும் என்பதற்க்காககே வேதங்களில் மனிதனை நோக்கி இறவன் இப்படி
சொல்கிறான்

உங்களுக்குள் நீங்கள் ஒருவர்கொருவர் உதவி செய்துகொள்ளுங்கள்

உதவியை பற்றி உங்கள் வரிகளை படித்த போது இப்படி எழுதிவிட்டேன்
இதில் நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்

இதில் யாருக்காவது மாற்றுக்கருத்து இருந்தாலும் சொல்லலாம்
ஒரு வாதத்திற்காக அல்ல என் பிழையை உணர மட்டுமே

தோழியின் புதிய சிந்தனைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

இதில் தவறு எதுவும் இல்லை சிறந்த கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள் செய்தாலி பாராட்டுக்கள் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty Re: உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by முனாஸ் சுலைமான் Sun 17 Jul 2011 - 16:20

சில முறன்பாடுள்ளது பிறகு பேசுவோம் இப்போது உதவிசெய்வோம் எல்லோருக்கும். :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உதவி செய் -மாற்றுக்  கருத்து  Empty Re: உதவி செய் -மாற்றுக் கருத்து

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum