Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
மணக்கும் மீன் குழம்பு
2 posters
Page 1 of 1
மணக்கும் மீன் குழம்பு
தேவையானவை:
வஞ்சிரம் மீன் - அரை கிலோ
சிறிய வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - 50 கிராம்
தேங்காய் - அரை மூடி
பெருஞ்சீரகம் - 10 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
மல்லித்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய்த் தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 100 மில்லி
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்து,
மிளகாய் வற்றல் - தாளிக்க
செய்முறை:
- மீனை சுத்தம் செய்தபின், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
- தேங்காயை அரைத்து, கெட்டியான முதல் பாலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வெந்தயத்தை தாளிக்க வேண்டும்.
- இதனுடன் மிளகாய் வற்றல், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
- இதனுடன் புளியை கரைத்து உப்பு மற்றும் அனைத்து பொடி வகைகளையும் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
- குழம்பு கொதிக்கும் போது, மீன் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிட வேண்டும்.
- அடுப்பிலிருந்து இறக்குவதற்கு ஒருநிமிடம் முன்பாக, தேங்காய்ப் பாலை ஊற்ற வேண்டும்.
- தேங்காய்ப் பால் கொதித்தால் திரிந்து விடும். எனவே கொதிப்பதற்கு முன்பாக அடுப்பிலிருந்து இறக்கினால், தேங்காய் வாசனையுடன் மீன்குழம்பு மணக்கும்.
- சமையல் நேரம்: 25 நிமிடங்கள்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மணக்கும் மீன் குழம்பு
வஞ்சிரம் மீன் இந்த மீன் இருக்கே அப்பாடா சூப்பர்
நன்றி பகிர்விற்க்கு
நன்றி பகிர்விற்க்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|