சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன் Khan11

சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன்

3 posters

Go down

சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன் Empty சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன்

Post by யாதுமானவள் Sun 17 Jul 2011 - 11:06

சட்டசபைத் தேர்தலில் நாம் சகவாசம் சரியில்லாததால்தான் தோற்றோம். எனவே வருகிற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிட்டு நமது பலத்தைக் காட்டுவோம் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

தூத்துக்குடி, முத்தையா புரத்தில் இளங்கோவன் கோஷ்டியினரும், ஜி.கே.வாசன் கோஷ்டியினரும் இணைந்து காமராஜர் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

அப்போது இளங்கோவனை, அடுத்த காங்கிரஸ் தலைவர் என்று அவரது கோஷ்டியினர் புகழ்ந்து பேசினர். அதைக் கேட்டு வாசன் கோஷ்யிடினர் அமைதியாக இருந்தது வியப்பை அளிப்பதாக இருந்தது.

நிகழ்ச்சியில் இளங்கோவன் பேசுகையில்,

வெற்றி, தோல்வி என்பது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பொருட்டே அல்ல. எங்கள் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. இந்தியா இருக்கும்வரை காங்கிரஸ் கட்சி இருக்கும்.

ஐந்து மாநிலங்களில் நடைபெற்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி தோற்றது ஏன்? சகவாசத்தால் தான் தோற்றோம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு உள்ளது என்று கூறுகிறார்கள். ஊழலை காங்கிரஸ் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. ஊழல் என்றால் நடவடிக்கை எடுக்க தயங்காது. கல்மாடி, சவான் ஆகியோர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லையா?.

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. அவற்றை மீட்கக் காவல் துறையில் தனிப்பிரிவு அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளளதை வரவேற்கிறோம்.

மக்களிடம் எங்கள் கட்சியின் செல்வாக்கை எடுத்துக் காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். கட்சித் தொண்டர்களின் ஒட்டுமொத்த கருத்து இது என்றார் இளங்கோவன்.

தட்ஸ் தமிழ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன் Empty Re: சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன்

Post by Atchaya Sun 17 Jul 2011 - 14:01

தி.மு.க. :!.: நம்பி மோசம் போனதா சொல்றார். சரி..இதை அப்படியே மைண்டைன் பண்ணட்டும்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன் Empty Re: சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன்

Post by முனாஸ் சுலைமான் Sun 17 Jul 2011 - 16:14

://:-: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன் Empty Re: சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒற்றுமை வேண்டும், அது இல்லாததால்தான் தேர்தலில் தோற்றோம்-கருணாநிதி வருத்தம்
»  உள்ளாட்சித் தேர்தலில் விஜய காந்த் தலைமையில் புதிய அணி?
» தொண்டர்கள் வற்புறுத்தல்... உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறது மதிமுக!!
» 'தனியே தனந்தனியே'...உள்ளாட்சித் தேர்தலில் '8 பிளஸ்' முனைப் போட்டி!
» உள்ளாட்சித் தேர்தலில் அதிமுவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum