சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

பாலின்ட்ரோம் வார்த்தைக Khan11

பாலின்ட்ரோம் வார்த்தைக

Go down

பாலின்ட்ரோம் வார்த்தைக Empty பாலின்ட்ரோம் வார்த்தைக

Post by யாதுமானவள் Sun 17 Jul 2011 - 21:49

நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் பல காரணங்களும், கதைகளும் இருக்கின்றது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது பாலின்ட்ரோம் (Palindrome). சரி இந்த பாலின்ட்ரோம் (Palindrome) என்றால் என்ன அர்த்தம் முதலில் அதைப் பாப்போம். எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) என்பதாம்.

தமிழை விட ஆங்கிலத்தில்தான் இந்த (Palindrome) பாலின்ட்ரோம்கள் அதிகமாக பயன்படுத்தி பலர் உரையாடி இருக்கிறார்கள். இதைவிட இதில் இன்னும் என்ன சிறப்பு என்றால். தமிழில் நாம் இதுபோன்ற வார்த்தைகளை கண்டு பிடிப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று ஆனால் ஆங்கிலத்தில் மிகவும் சாதரணமாக வேறு எந்த வார்த்தைகளின் கலப்புமின்றி இந்த (Palindrome) பாலின்ட்ரோம் வார்த்தைகளை வைத்து கவிதையே எழுதி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!. இதோ அந்த கவிதையின் வரிகள் சில உங்களுக்காக But no repaid diaper on tub! இந்த கவிதை உலகத்தில் அதிகமான ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

இப்படிதான் ஒரு முறை பிரிட்டனில் கார் பந்தய வீரர் ஒருவரிடம் சில ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இருந்து பேட்டி எடுக்க சென்றிருந்தார்கலாம்.அப்பொழுது அவரிடம் பல கேள்விகளை வரிசையாக ஒன்றின் மீது ஒன்றாக வீசி இருக்கிறார்கள் நம் பத்திரிக்கையாளர்கள். அதற்கு அவர் பதில் அளித்து முடிக்கும் வரை எந்த மாற்று வார்த்தைகளும் பயன்படுத்தாமல் அணைத்து பதில்களையும் பாலின்ட்ரோம் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி பதில் அளித்திருக்கிறார். அதைப் பார்த்து அணைத்து பத்திரிக்கையாளர்களும் வியந்து போனார்களாம்.

இதோ அவரிடம் கேட்கப்பட்டக் கேள்விகளும், பதில்களும்.!

அந்த வீரரின் பெயர் ராட்காட். இவர் பிரிட்டனில் பிறந்தவர். இவரின் பிறப்பிலே ஒரு வினோதம்தான். ஆம் இவரின் பிறந்த தேதியே 9 / 3 /39 - (Palindrome) பாலின்ட்ரோம் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

சரி இனி அவரிடம் கேட்டகப்பட்டக் கேள்விகளுக்கு வருவோம்.

உங்களுக்கு எந்த கார் பிடிக்கும் என்று கேட்டார்களாம். அதற்கு அவர் Race Car என்று பதில் அளித்து இருக்கிறார்.

அடுத்தக் கேள்வி ஒருவேளை நீங்கள் ஒரு சாதாரணக் கார் வாங்க நேர்ந்தால் எந்த வகையானக் காரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார்களாம் அதற்கு அவர் என்று ' A Toyota ' என்று பதில் அளித்து இருக்கிறார்.

அடுத்தக் கேள்வி நீங்கள் சினிமா பார்க்க விரும்பினால் திரையரங்கிற்கு சென்று சினிமா பார்பிர்களா ?. இல்லை வீட்டில் இருந்து டீவியில் சினிமா பார்ப்பீர்களா ?.என்று கேட்டார்களாம். அதற்கு அவர் Same nice Cinemas என்று பதில் அளித்து இருக்கிறார்.

இது மட்டும் இல்லை இது வரை எந்த மாநிலத்தின் மொழியின் பெயரில் இல்லாத சிறப்பு மலையாளத்திற்கு (MALAYALAM) இருக்கிறதாம். எப்படிஎன்றால் ஆங்கிலத்தில் MALAYALAM என்பதே ஒரு (Palindrome)பாலின்ட்ரோம் அடிப்படையில்தான் வைத்திருக்கிறார்கள். சந்தேகம் என்றால் வாசித்துப்பாருங்கள்.

தமிழில் அதிகமானவர்களுக்கு தெரிந்த ஒரே பாலின்ட்ரோம் (Palindrome) வார்த்தை விகடகவி என்பதுதான். நானும் முயற்சித்து சில வார்த்தைகளை தமிழில் இணைத்திருக்கிறேன். இன்னும் இதுபோன்று பல வார்த்தைகளை உருவாக்கலாம் ஆனால் பல வார்த்தைகளின் அர்த்தம் மாறிவிடும்.

தமிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் வார்த்தைகள்!

விகடகவி
மாவடு போடுவமா,
துவளுவது
தாளாதா
வா தாத்தா வா!
மாலா போலாமா,
தேருவருதே
மேகமே
வாடவா
தாத்தா
கலைக
வினவி
யானை பூனையா,
யானையா பூ யானையா,
பாப்பா
தேருவருதே
தந்த
மாறுமோ
தேயுதே
மேளதாளமே.
மாடு ஓடுமா
கலைக
கலக
மோருபோருமோ,
போ வாருவா போ.
மாடமா
மாதமா
மானமா
மாயமா
கற்க
மாமா
காக்கா
சிவா வாசி

ஆங்கிலத்தில் இதுவரை நான் அறிந்த (PALIMDROME) வார்த்தைகள் !

1: civic
2: Dewed
3: deified
4: dad
5: mom
6: devoved
7: Hannah
8: peeweep
9: repaper
10: kayak
11: minim
12: radar
13: murdrum
14: Malayalam
15: madam
16: lemel
17: level
18: racecar
19: radar
20: redder
21: bob
22: pop
23: tot
24: refer
25: reviver
26: rotator
27: rotavator
28: stats
29: solos
30: tenet
31: terret
32: testset
33: Kinikinik
34: Wassamassaw
35: Yreka Bakery
36: Navan
37: Cain: a maniac.
38: A Toyota.
38: Race fast, safe car.
39.RACECAR
41.EVE
43DEED
44.ROTOR
48.EYE
49.NUN
51.TOOT

- பனித்துளி சங்கர் ( shankarp071@gmail.com)

நன்றி : கீற்று


Last edited by யாதுமானவள் on Mon 18 Jul 2011 - 7:36; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாலின்ட்ரோம் வார்த்தைக Empty Re: பாலின்ட்ரோம் வார்த்தைக

Post by யாதுமானவள் Mon 18 Jul 2011 - 1:35

இதில் ஒரு கவிதை ... மிகவும் பிரபலமானது

யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா,


யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum