Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
சம்ஸின் பஸ் பயணம்
+4
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
8 posters
Page 1 of 1
சம்ஸின் பஸ் பயணம்
நம்ம சம்ஸ் பஸ்ஸில் உட்காந்து பிரயாணம் சென்றாம்
அந்நேரம் பார்த்து அவருடைய வகுப்பு ஆசிரியரும் ஏறி சம்ஸ் அமர்ந்திருந்த இடத்துக்கே வந்தாராம் அப்போ நம்ம சம்ஸ் எழுந்திருக்காரு உடனே ஆசிரியர் சொல்லிருக்கார்
வேணாப்பா உட்காரு என்றிருக்கார் சம்சும் உட்காந்திட்டாரு கொஞ்ச நேர கழித்து மீண்டும் எழும்பி இருக்கார் நம்ம சம்ஸ் ஆசிரியர் மீண்டும் சொல்லிருக்கார் மரியாதை மனதில் இருந்தால் போதும் உட்காரென்று அவரும் அது போலவே செய்தார் மீண்டும் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் எழும்பி இருக்கார் உடனே ஆசிரியரும் கோபம் அடைந்து திட்டி இருக்கார். அப்ப நம்ம சம்ஸ் சும்மா இருப்பார் என்று நினைக்கீர்களா? சார் நான் மூண்று பஸ் தரிபிடத்துக்கு அங்கால இறங்க வேண்டியவன் என்ன இறங்கவே விடமாட்டிங்களா சார் என்று கேட்டார் நம்ம சம்ஸ்.வாய்யடைத்துப்போனார் ஆசிரியர்.
இவர் செய்தது சரிய.........?

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சம்ஸின் பஸ் பயணம்
:”: :”: :”: :,;:
இதில் ஆசிரியர் முட்டாளா சம்ஸ் முட்டாளா???
என்னக்கேட்டா சம்ஸ்தான்
ஏன்னா ஏன்னா...... பிறகு சொல்றன் :,;:
இதில் ஆசிரியர் முட்டாளா சம்ஸ் முட்டாளா???
என்னக்கேட்டா சம்ஸ்தான்
ஏன்னா ஏன்னா...... பிறகு சொல்றன் :,;:
Re: சம்ஸின் பஸ் பயணம்
:”: :”: சம்ஸ் அண்ணா பாவம் :”: :”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சம்ஸின் பஸ் பயணம்
நான் இல்லை இந்த விளையாட்டில் :,;: :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சம்ஸின் பஸ் பயணம்
நீங்க இல்லை என்றால் விட்டு விடுவோமா?*சம்ஸ் wrote:நான் இல்லை இந்த விளையாட்டில் :,;: :,;: :,;:
ஓடாமல் உண்மையை சொல்லிவிட்டு போங்கள் :”: :”:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» சம்ஸின் சந்தேகம். கடிஜோக்
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» பயணம்
» பயணம்
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» பயணம்
» பயணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|