சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் இந்தியா வந்த ஹில்லாரி- கிருஷ்ணாவுடன் பேச்சு Khan11

குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் இந்தியா வந்த ஹில்லாரி- கிருஷ்ணாவுடன் பேச்சு

2 posters

Go down

குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் இந்தியா வந்த ஹில்லாரி- கிருஷ்ணாவுடன் பேச்சு Empty குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் இந்தியா வந்த ஹில்லாரி- கிருஷ்ணாவுடன் பேச்சு

Post by யாதுமானவள் Tue 19 Jul 2011 - 13:21

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளி்ண்டன் மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா வந்துள்ளார். இன்று அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளி்ண்டன் நேற்றிரவு டெல்லி வந்திறங்கினார். கடந்த 13-ம் தேதி தான் மும்பையின் 3 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 19 பேர் பலியாகினர், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவங்கள் பற்றிய தகவல் கிடைத்தும் ஹில்லாரி தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்யவில்லை. குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மத்தியில் அவர் இந்தியா வந்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஹில்லாரி கிளி்ண்டன் இந்தியா வருவகு இது இரண்டாவது முறை ஆகும்.

அவர் இன்று டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர்கள் இருவரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துதல், விவசாயம், வாணிபம், தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவை பற்றி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

சென்னையில் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

இது வரை தென்னிந்தியா பக்கம் வராத ஹில்லாரி முதன்முறையாக சென்னைக்கும் வருகிறார். அங்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுகிறார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஹில்லாரியுடன், ஜெயலலிதா பேசுவார் எனத் தெரிகிறது.

மேனனுடன் ஹில்லாரி சந்திப்பு

முன்னதாக நேற்று இரவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், ஹில்லாரியை சந்தித்துப் பேசினார்.

தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு ஹில்லாரி நாளை சென்னை வருகிறார். இதையடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

தட்ஸ் தமிழ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் இந்தியா வந்த ஹில்லாரி- கிருஷ்ணாவுடன் பேச்சு Empty Re: குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் இந்தியா வந்த ஹில்லாரி- கிருஷ்ணாவுடன் பேச்சு

Post by நண்பன் Tue 19 Jul 2011 - 13:32

தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா - பாகிஸ்தான் பேச்சு டில்லியில் 27ல் நடக்கிறது
» இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
» இந்தியா வளம் பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேச்சு
»  பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum