Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
கிராமத்து ஏழை
5 posters
Page 1 of 1
கிராமத்து ஏழை
அழகோ அழகு
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை - அதனுள்
பட்சிகளின் கொண்டாட்டம்
பார்க்கப்
பரவசமாய் இருக்கும்
அதுவோ!
ஒரு பழைய கிராமம்
ஊர் நடுவே
ஒரு குடிசை
ஒத்தியில் வாழ்ந்தாலும்
ஒத்துப்போகவே
நிரந்தரமானது - அந்த
குடிசை வாழ்கை
ஒரு நாள் புசித்து
மறு நாள் பசித்து
வாழும் வாழ்க்கை
நிழலாய்த் தொடர்ந்தது
பார்க்கவோ பரிதாபம்
சொத்து, செல்வமோ
வெறும் பஞ்சம்தான்
கை கொடுப்பாரில்லை
மடியிலும் கனமில்லை
வெல்லமுடியாத
போர்க்களமாய் இவனின் வாழ்க்கை
காலம்
கைகூடவில்லை
காத்திருந்த நாட்கள்
வெறும்
கானல் நீராயின
இருந்ததும் இழந்து
ஒதுக்கப்பட்டான்
ஒரு மரத்தடியில் - அது
காலம் கொடுத்த
கைம்பேரியம்
இன்றோ - அவன்
நாலு பேரால் சுமக்கப்பட்டு
நாற்பது பேர் பின் செலவதைக் - காண
கண்கள் குளமாகிறது
”எங்கே சென்றார்கள் இவர்கள்”
அவன்
வாழ வளியின்றி
வாழ்ந்த போது
ஆனால்
அந்த கிராமத்து மரம் மட்டும்
ஆடி அசைந்து கொணடே இருக்கிறது
அவனின் நினைவுகளோடு
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை - அதனுள்
பட்சிகளின் கொண்டாட்டம்
பார்க்கப்
பரவசமாய் இருக்கும்
அதுவோ!
ஒரு பழைய கிராமம்
ஊர் நடுவே
ஒரு குடிசை
ஒத்தியில் வாழ்ந்தாலும்
ஒத்துப்போகவே
நிரந்தரமானது - அந்த
குடிசை வாழ்கை
ஒரு நாள் புசித்து
மறு நாள் பசித்து
வாழும் வாழ்க்கை
நிழலாய்த் தொடர்ந்தது
பார்க்கவோ பரிதாபம்
சொத்து, செல்வமோ
வெறும் பஞ்சம்தான்
கை கொடுப்பாரில்லை
மடியிலும் கனமில்லை
வெல்லமுடியாத
போர்க்களமாய் இவனின் வாழ்க்கை
காலம்
கைகூடவில்லை
காத்திருந்த நாட்கள்
வெறும்
கானல் நீராயின
இருந்ததும் இழந்து
ஒதுக்கப்பட்டான்
ஒரு மரத்தடியில் - அது
காலம் கொடுத்த
கைம்பேரியம்
இன்றோ - அவன்
நாலு பேரால் சுமக்கப்பட்டு
நாற்பது பேர் பின் செலவதைக் - காண
கண்கள் குளமாகிறது
”எங்கே சென்றார்கள் இவர்கள்”
அவன்
வாழ வளியின்றி
வாழ்ந்த போது
ஆனால்
அந்த கிராமத்து மரம் மட்டும்
ஆடி அசைந்து கொணடே இருக்கிறது
அவனின் நினைவுகளோடு
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கிராமத்து ஏழை
சோகமான சரிதையொன்றினை கவிதையாக வடித்துவிட்ட நண்பனுக்கு பாராட்டுகள் கிராமம் கண்முன்னே நிழலாடுகிறது
நன்றி நண்பா தொடருங்கள்
நன்றி நண்பா தொடருங்கள்
Re: கிராமத்து ஏழை
சாதிக் wrote:சோகமான சரிதையொன்றினை கவிதையாக வடித்துவிட்ட நண்பனுக்கு பாராட்டுகள் கிராமம் கண்முன்னே நிழலாடுகிறது
நன்றி நண்பா தொடருங்கள்
:”@: :”@: :”@:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கிராமத்து ஏழை
”எங்கே சென்றார்கள் இவர்கள்”
அவன்
வாழ வளியின்றி
வாழ்ந்த போது
எல்லாம் நடந்து முடிந்த பிரகுதானே வருவார்கள் இவர்கள்.
உங்கள் கவிதை பழய சினிமா ஒன்றினை ஞாபகப் படுத்துகிறது.
:) :) :)
அவன்
வாழ வளியின்றி
வாழ்ந்த போது
எல்லாம் நடந்து முடிந்த பிரகுதானே வருவார்கள் இவர்கள்.
உங்கள் கவிதை பழய சினிமா ஒன்றினை ஞாபகப் படுத்துகிறது.
:) :) :)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கிராமத்து ஏழை
சுவரில்லாத சித்திரமோ
நன்றி தோழி
நன்றி தோழி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கிராமத்து ஏழை
ஹம்னா wrote:பாயிஸ் wrote:சுவரில்லாத சித்திரமோ
நன்றி தோழி
எப்படி கண்டுபிடித்தீர்கள். :!+:
இதுக்கு வேரு வகுப்பா வப்பாக :.”: :.”: :.”:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கிராமத்து ஏழை
சிறந்த வரிகள் நன்றி நண்பா தொடருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கிராமத்து ஏழை
*சம்ஸ் wrote:சிறந்த வரிகள் நன்றி நண்பா தொடருங்கள்
:”@:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கிராமத்து ஏழை
கிராமத்து ஏழை அருமை அருமை பாயிஸ் :”@: :”@:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: கிராமத்து ஏழை
ஹம்னா wrote:”எங்கே சென்றார்கள் இவர்கள்”
அவன்
வாழ வளியின்றி
வாழ்ந்த போது
எல்லாம் நடந்து முடிந்த பிரகுதானே வருவார்கள் இவர்கள்.
உங்கள் கவிதை பழய சினிமா ஒன்றினை ஞாபகப் படுத்துகிறது.
:) :) :)
:!+: :!+:
Similar topics
» கிராமத்து வாடை..!! [ லிமரைக்கூ .
» கிராமத்து காட்சி.
» என் கிராமத்து ஆலமரம்
» கிராமத்து கைமணம்...!!
» அந்த கிராமத்து மனிதர்கள்
» கிராமத்து காட்சி.
» என் கிராமத்து ஆலமரம்
» கிராமத்து கைமணம்...!!
» அந்த கிராமத்து மனிதர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|