சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

"குட் பை' அட்லாண்டிஸ் Khan11

"குட் பை' அட்லாண்டிஸ்

Go down

"குட் பை' அட்லாண்டிஸ் Empty "குட் பை' அட்லாண்டிஸ்

Post by யாதுமானவள் Fri Jul 22, 2011 12:29 pm

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளியில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில், சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படுகிறது. மனித ஆராய்ச்சி, விண்வெளி மருத்துவம், உயிரியல், பிசிக்கல் சயின்ஸ், வானவியல், வானிலை ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்காக இம்மையம் உருவாக்கப்ட்டது. 1998ல் துவங்கிய இதன் கட்டுமானப்பணிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மையம் 2020ம் ஆண்டுவரை செயல்படும்.

"நாசா'வின் பங்களிப்பு : விண்வெளி மையம் அமைப்பதற்கு தேவையான பொருட்கள், பூமியில் இருந்து விண்கலம் மூலம் எடுத்து செல்லப்பட்டது. இப்பணியில் அமெரிக்காவின் "நாசா' விண்வெளி மையம் முக்கிய பங்காற்றியது. இம்மையத்துக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு, "நாசா' பல விண்கலங்களை அனுப்பியது. ஒவ்வொரு முறையும் விண்கலத்தில் ஆறு விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். இப்பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் கடைசி விண்கலமான அட்லாண்டிஸ், நேற்றுடன் பயணத்தை முடித்துக்கொண்டது. இதில் வழக்கமான ஆறு பேருக்கு பதிலாக, நான்கு பேர் மட்டுமே சென்றனர். அட்லாண்டிஸ் தரையிறங்கியøத் தொடர்ந்து (1981 ஏப்., 12 - 2011 ஜூலை 21), அமெரிக்காவின் 30 ஆண்டுகால விண்வெளிப்பயணம் முடிவுக்கு வந்தது. இதன்பின் விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்புவதில்லை என்று "நாசா' முடிவு செய்துள்ளது.

நாசா இதுவரை கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் மற்றும் என்டர் ஆகிய விண்கலங்கள் மூலம் 135 விமானங்களை விண்வெளி மையத்துக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் ஆன மொத்த பயண தூரம் 53,71,14,016 மைல். 3 ஆயிரத்து 35 விண்வெளி வீரர்கள் சென்று வந்துள்ளனர். துரதிருஷ்டவசமாக கொலம்பியா மற்றும் சேலஞ்சர் விண்கலங்கள் வெடித்துச் சிதறின. இந்திய விண்வெளி வீராங்கணை கல்பணா சாவ்லா உள்ளிட்ட 14 பேர் இறந்தனர்.

எப்போது துவங்கியது: அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போர் காலத்தின் போது, 1971ம் ஆண்டு முதன்முதலாக ரஷ்யா விண்வெளியில் "சால்யூட்' மற்றும் "மிர்' என்ற இரண்டு விண்வெளி மையத்தை தொடங்கியது. இதற்கு போட்டியாக அமெரிக்காவின் "நாசா' 1980ம் ஆண்டு விண்வெளியில், "ப்ரீடம்' என்ற விண்வெளி மையத்தை தொடங்கியது. முந்தைய விண்வெளி மைய திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து "மிர்' க்கு பதிலாக "மிர்-2' எனும் புதிய விண்வெளி மையத்தை 1990ல் ரஷ்யா தொடங்க திட்டமிட்டது. செலவு அதிகமானதால் இதுவும் தோல்வியில் முடிவடைந்தது. ஆனால் அமெரிக்காவின் "ப்ரீடம்' விண்வெளி மையம் ஓரளவுக்கு செயல்பட்டது.

இதற்கு அதிக செலவானதால் அமெரிக்கா தலைமையில் ரஷ்யா, ஐரோப்பியா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைந்து விண்வெளி மையம் அமைக்க திட்டமிட்டது. 1998ல் இதன் பணிகள் தொடங்கப்பட்டன. 2003ல் முடிப்பதற்கு திட்டமிடப்பட்ட பணிகள், 2011ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இப்பணிகளுக்கு தேவையான பொருட்கள் ஏற்கனவே எடுத்துச் செல்லப்பட்டு விட்டதால், அட்லாண்டிஸ் உடன், அமெரிக்காவின் விண்வெளி முடிவுக்கு வந்தது.


தினமணி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்
» அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்
» ஜூலை 8 பயணத்திற்கு பின் அட்லாண்டிஸ் விண் ஓடத்திற்கு ஓய்வு
» நரைமுடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாத்திரை
» 'வழுக்கைக்கு குட் பை!'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum