Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
வயதான பெண் கற்பழிப்புமுதியோர் இருவர் கைது
2 posters
Page 1 of 1
வயதான பெண் கற்பழிப்புமுதியோர் இருவர் கைது
இடைப்பாடி:இடைப்பாடி அருகே மூதாட்டியை கற்பழித்ததாக, இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம், விந்தணு பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.இடைப்பாடி அருகே உள்ள வெள்ளார் நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் மனைவி மாரக்காள், 55. இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மாரக்காளின் கணவர் வெங்கடாசலம், எட்டு ஆண்டுகளுக்கு முன், இறந்து விட்டார். இந்நிலையில், மாரக்காள், சித்தன் மனைவி சீரங்கம்மாள், 50, என்பவருடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாரக்காள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த காளியப்பன், 60, பழனிசாமி, 58, ஆகியோர், மாரக்காளை பலாத்காரம் செய்தனர். அப்போது வீட்டுக்கு வந்த சீரங்கம்மாள் சத்தம் போட்டதால், காளியப்பன், பழனிசாமி இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து மாரக்காள், இடைப்பாடி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில், இடைப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து, காளியப்பன், பழனிசாமி ஆகிய இருவரையும் கைது செய்தார்.கற்பழிப்பு புகார் கூறியுள்ளதால், காளியப்பன், பழனிசாமி இருவருக்கும் விந்தணு பரிசோதனை செய்ய, போலீசார் முடிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வயதான பெண் கற்பழிப்புமுதியோர் இருவர் கைது
சீ என்ன கேவலமான மனிதர்கள்....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வயதான பெண் கற்பழிப்புமுதியோர் இருவர் கைது
யாதுமானவள் wrote:சீ என்ன கேவலமான மனிதர்கள்....
ஆமா அக்கா நான் இதப்படிச்சிட்டு ஆத்திரமா இருந்தது என்ன கூறுகெட்ட மனிசங்க இவங்களைல்ல சுட்டுத்தள்ளணும்
Similar topics
» 120 வயதான பெண்,120 வயது பெண் ஹஜ் செய்ய Insha Allah
» உலகின் மிக வயதான பெண் – ஜப்பானியர் கின்னஸ் சாதனை
» பெண்ணை தாக்கிய இருவர் கைது
» கடத்தப்பட்ட யுவதி மீட்பு! இருவர் கைது!
» டார்ஜிலிங்கில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. முகவர்கள் இருவர் கைது
» உலகின் மிக வயதான பெண் – ஜப்பானியர் கின்னஸ் சாதனை
» பெண்ணை தாக்கிய இருவர் கைது
» கடத்தப்பட்ட யுவதி மீட்பு! இருவர் கைது!
» டார்ஜிலிங்கில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. முகவர்கள் இருவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|