சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Khan11

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

+4
Atchaya
யாதுமானவள்
mufees
நேசமுடன் ஹாசிம்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by நேசமுடன் ஹாசிம் Fri 22 Jul 2011 - 10:15

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Veg-676

சிவப்பு அழகு வேண்டுமா? என்று கேட்டு, எத்தனையோ வகையான கிரீம்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன! உடற்பயிற்சியே செய்யாமல், நொறுக்குத் தீனிகளையும் கைவிடாமல், உடல் எடை குறையும் என்றுகூறி விதவிதமான மாத்திரைகள்- தைலங்கள் விற்பனையாகின்றன! எப்போதும் ஒலி- ஒளிபரப்பாகும் அழகு குறிப்புகளைப் பார்த்து, அதை அரைகுறையாக கடைபிடித்து உலக அழகி ஐஸ்வர்யாராய் போல் ஆக வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள்.

அப்படி ஆசைப்படுகிறவர்களுக்கு தம் உடலில் இருக்கும் ஒரு பிரதான உறுப்பே அழகு, ஆரோக்கியத்தின் ஊற்று என்பது தெரியுமா?!

மனித உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. மனித உடலில் இருக்கும் பஞ்ச பூதங்கள் பிரபஞ்ச சக்தியிலிருந்து தனக்கு தேவையான பஞ்ச பூத சக்தியை வாங்கி உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கின்றன. எப்படியென்றால்...

நம் தோலுக்கடியில் மிக துல்லியமான பாதை ஒன்று உள்ளது. இதை உயிர்ச்சக்தி பாதை என்று கூறுவார்கள். இதன் வழியேதான் பஞ்ச பூத சக்தி ஊடுருவி சென்று உறுப்புகளைச் சேரும். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு நேரத்தில் மட்டுமே இந்த உயிர் சக்தி பிரதானமாய் செல்லும். உதாரணமாக நுரையீரலுக்கு அதிகாலை 3 - 5 மணி, மண்ணீ­ரலுக்கு காலை 9.11 மணி. இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் குறிப்பிட்ட நேரம் வகை செய்யப்பட்டிருக்கிறது.

நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆவதற்கான செரிமான செயலாக்கம் வயிற்றில் மட்டுமே நடைபெறுவதில்லை. செரிமான செயலாக்கம் ஆரம்பிக்கும் இடம் வாய். வாயில் உள்ள உமிழ்நீர்தான் செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது.

உமிழ்நீரில் இருக்கும் நுண்கிருமிகள் உணவில் கலந்து செரிமான வேலையை துவங்கும். மனிதனின் உடல் பஞ்சபூத கலவை என்பதுபோல நாக்கிலும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன. இதனால் மிக நிதானமாக நாக்கின் எல்லா பகுதியிலும் உணவுபடும்படி முழுக்கவனம் செலுத்தி மென்று உண்ணுதல் வேண்டும்.

ஒவ்வொரு பஞ்சபூதமும் ஒரு சுவையோடு தொடர்பு உடையது. நெருப்பு- கசப்பு சுவையுடனும், மண்- இனிப்பு சுவையுடனும், காற்று - துவர்ப்பு மற்றும் காரச் சுவையுடனும், நீர்- உப்பு சுவையுடனும், ஆகாயம் - புளிப்பு சுவையுடனும் தொடர்புடையது.

இவைகளை நாம் புரிந்து கொண்டு சாப்பிட பழகிக் கொண்டால் குறைவாக சாப்பிட்டாலே நம் உடலுக்கு போதுமான சக்தி கிடைத்துவிடும். உதாரணமாக 4 இட்லி சாப்பிடுபவர்களுக்கு 2 இட்லியே போதுமானதாக இருக்கும்.

அழகையும், ஆரோக்கியத்தையும் விரும்புகிறவர்கள் காலை உணவை 7- 7.30-க்குள் மேலே சொன்ன முறைப்படி நிதானமாக, மென்று சாப்பிட வேண்டும். சமைக்காத உணவுகள், பழங்கள், காய்கறிகள், கேரட், வெள்ளரிக்காய் மற்றும் ஊறவைத்த பருப்பு வகைகள் போன்றவைகளை காலை உணவில் சேர்க்கவேண்டும். பருப்பு வகைகளை நன்றாக அலசி முதல் நாள் இரவே மண் சட்டியில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் 7 மணிக்கு அந்த தண்­ணீரை பருகிய பின்பு ஒவ்வொன்றாக கடித்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும்.

இப்படி சாப்பிட்டால் உடலுக்கு என்ன பலன்?

வயிறு பிரபஞ்சத்திலிருந்து சக்தியை காலை 7 முதல் 9 மணிவரை பெறுகிறது. அதனால் 7 மணிக்கு ஆரம்பித்து நிதானமாக 7.30-க்குள் காலை உணவை மென்று முடிக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்துதான் தண்ணீ­ர் பருக வேண்டும். பின்பு 7.45-லிருந்து காலை 11 மணி வரை தண்­ணீர் கூட பருகக்கூடாது. ஏனென்றால் மண்­ணீரல் சக்தியை உள்வாங்கும் நேரம் காலை 9.11 வரை. இது மிக அளப்பரிய சக்தியாகும். அந்த நேரத்தில் பிரபஞ்ச சக்தி அதற்கு முழுமையாக கிடைக்க, அந்த நேரத்தில் எந்த உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும்.

மண்­ணீரல் பஞ்சபூதத்தில் மண்ணை சார்ந்தது. மண்­ணீரல் சக்தியை பெற்று உடலில் சேமித்தால் அது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும். அப்படி நச்சுக்கள் வெளியேறும்போது நம் தோல் அதற்குரிய மினுமினுப்பை பெறும். அழகு தானாக வரும். இதை பின்பற்றினால் 6 மாதத்திற்குள் உடலில் நல்ல மாற்றங்கள் நிகழும்.

மண்­ணீரலின் சக்தி உடலுக்குள் பல விதங்களில் பயன்படும். ஒரு சில நேரங்கள் சாப்பிடாமல் இருந்தாலும் இந்த மண்ணீ­ரல் உடலுக்கு தேவையான சக்தியை மாற்றி கொடுக்கும். இதைதான் சித்தர்களும், முனிவர்களும் பின்பற்றினார்கள். அவர்கள் முதலில் மண்­ணீரலின் சக்தியை சேமித்து பின் வருடக்கணக்கில் தவத்தில் மூழ்கிவிடுவார்கள். அப்போது மண்­ணீரல்தான் தேவையான சக்தியை உடலுக்கு அளித்துக்கொண்டே இருக்கும்.

அது மட்டுமல்லாமல் நம் உடலில் பிற உறுப்புகள் தொய்வடையும்போது மண்­ணீரல் தன் சக்தியை அதற்கு தேவையான சக்தியாக மாற்றிக் கொடுக்கும். உதாரணமாக சிறுநீரகம் பஞ்ச பூதங்களில் நீரை சார்ந்தது. சிறு நீரக செயல்பாடு குறையும்போது மண்­ணீரல் அதற்கு தேவையான நீர் சக்தியாக மாறி உதவும்.

மதிய உணவை 1-2 மணிக்குள்ளும், இரவு உணவை 7-8 மணிக்கும் சாப்பிட வேண்டும். மென்று சாப்பிட்டு 15 நிமிடம் கழித்து தண்­ணீர் பருக வேண்டும். குறைந்தது 3 மணி நேரம் கழித்துதான் தூங்க வேண்டும். சாதாரணமாக 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது நல்லது. இவ்வாறு செய் தால் அழகையும் ஆரோக்கியத்தையும் பேணலாம்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by mufees Fri 22 Jul 2011 - 10:22

##* :”@:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 10:39

மிக மிக அருமையான அத்யாவசியமான அறிவுரை கலந்த தகவல்.

நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆவதற்கான செரிமான செயலாக்கம் வயிற்றில் மட்டுமே நடைபெறுவதில்லை. செரிமான செயலாக்கம் ஆரம்பிக்கும் இடம் வாய். வாயில் உள்ள உமிழ்நீர்தான் செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது.
மண்­ணீரலின் சக்தி உடலுக்குள் பல விதங்களில் பயன்படும். ஒரு சில நேரங்கள் சாப்பிடாமல் இருந்தாலும் இந்த மண்ணீ­ரல் உடலுக்கு தேவையான சக்தியை மாற்றி கொடுக்கும். இதைதான் சித்தர்களும், முனிவர்களும் பின்பற்றினார்கள். அவர்கள் முதலில் மண்­ணீரலின் சக்தியை சேமித்து பின் வருடக்கணக்கில் தவத்தில் மூழ்கிவிடுவார்கள். அப்போது மண்­ணீரல்தான் தேவையான சக்தியை உடலுக்கு அளித்துக்கொண்டே இருக்கும்.

அது மட்டுமல்லாமல் நம் உடலில் பிற உறுப்புகள் தொய்வடையும்போது மண்­ணீரல் தன் சக்தியை அதற்கு தேவையான சக்தியாக மாற்றிக் கொடுக்கும். உதாரணமாக சிறுநீரகம் பஞ்ச பூதங்களில் நீரை சார்ந்தது. சிறு நீரக செயல்பாடு குறையும்போது மண்­ணீரல் அதற்கு தேவையான நீர் சக்தியாக மாறி உதவும்.

பகிர்ந்தமைக்கு நன்றி! தொடருங்கள் இதுபோன்ற பதிவுகளை
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by Atchaya Fri 22 Jul 2011 - 11:27

சாதிக்....உங்களுக்கு அக்குபங்க்ச்சர் தெரியுமா?
சூப்பர்...... :!+: :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by ஹம்னா Fri 22 Jul 2011 - 13:08

மிகவும் பயனுள்ள பகிர்வு நன்றி அண்ணா.

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 13:13

தகவல் அனைத்தையும் கண்டிப்பாக நான் கடைப்பிடிக்க வேண்டும் காரணம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்து விடுவேன் ஐந்து ஆறு இட்லி சாப்பிடுவேன் நிறைய திருத்தங்கள் பண்ண வேண்டும்
தகவலுக்கு நன்றி உறவே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 13:15

நண்பன் wrote:தகவல் அனைத்தையும் கண்டிப்பாக நான் கடைப்பிடிக்க வேண்டும் காரணம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்து விடுவேன் ஐந்து ஆறு இட்லி சாப்பிடுவேன் நிறைய திருத்தங்கள் பண்ண வேண்டும்
தகவலுக்கு நன்றி உறவே

இந்த வயசுக்கு மேல சிகப்பாகி என்ன பண்ண போறீங்க நண்பன் ? ஹிஹி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 13:16

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:தகவல் அனைத்தையும் கண்டிப்பாக நான் கடைப்பிடிக்க வேண்டும் காரணம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்து விடுவேன் ஐந்து ஆறு இட்லி சாப்பிடுவேன் நிறைய திருத்தங்கள் பண்ண வேண்டும்
தகவலுக்கு நன்றி உறவே

இந்த வயசுக்கு மேல சிகப்பாகி என்ன பண்ண போறீங்க நண்பன் ? ஹிஹி
அதற்கில்லை நான் நினைத்துக்கொண்டிருந்தேன் இது வரை நான் சிகப்பென்று {)) {))

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by முனாஸ் சுலைமான் Fri 22 Jul 2011 - 13:22

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:தகவல் அனைத்தையும் கண்டிப்பாக நான் கடைப்பிடிக்க வேண்டும் காரணம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்து விடுவேன் ஐந்து ஆறு இட்லி சாப்பிடுவேன் நிறைய திருத்தங்கள் பண்ண வேண்டும்
தகவலுக்கு நன்றி உறவே

இந்த வயசுக்கு மேல சிகப்பாகி என்ன பண்ண போறீங்க நண்பன் ? ஹிஹி
அதற்கில்லை நான் நினைத்துக்கொண்டிருந்தேன் இது வரை நான் சிகப்பென்று {)) {))
அழகுக்காக அழகுக்குறிப்பு அழகாக தந்திருக்கும் அழகு நண்பன் சாதிக் அவர்களே வாழ்த்துக்கள். தோழி யாதுமானவள் நீங்கள் கேட்டது போல இந்த வயசுக்கு பிறகும் அழகுதேவையா? இவருக்கு?????? :”: :”: :”: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  6-31
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 14:07

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:தகவல் அனைத்தையும் கண்டிப்பாக நான் கடைப்பிடிக்க வேண்டும் காரணம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்து விடுவேன் ஐந்து ஆறு இட்லி சாப்பிடுவேன் நிறைய திருத்தங்கள் பண்ண வேண்டும்
தகவலுக்கு நன்றி உறவே

இந்த வயசுக்கு மேல சிகப்பாகி என்ன பண்ண போறீங்க நண்பன் ? ஹிஹி
அதற்கில்லை நான் நினைத்துக்கொண்டிருந்தேன் இது வரை நான் சிகப்பென்று {)) {))
அழகுக்காக அழகுக்குறிப்பு அழகாக தந்திருக்கும் அழகு நண்பன் சாதிக் அவர்களே வாழ்த்துக்கள். தோழி யாதுமானவள் நீங்கள் கேட்டது போல இந்த வயசுக்கு பிறகும் அழகுதேவையா? இவருக்கு?????? :”: :”: :”: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  6-31

ஏன் எனக்கென்ன குறைச்சல் தலைவா
என் சிரிப்பை பாருங்கள் ஒரு நாடே
திரும்பிப்பார்க்கும் தெரியுமா? @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 14:09

அதானே... உங்கள் ஒருவருக்காவது புரிந்ததே... அதுவரையில் சந்தோஷம் முனாஸ்... :)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 14:10

நண்பன் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:தகவல் அனைத்தையும் கண்டிப்பாக நான் கடைப்பிடிக்க வேண்டும் காரணம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்து விடுவேன் ஐந்து ஆறு இட்லி சாப்பிடுவேன் நிறைய திருத்தங்கள் பண்ண வேண்டும்
தகவலுக்கு நன்றி உறவே

இந்த வயசுக்கு மேல சிகப்பாகி என்ன பண்ண போறீங்க நண்பன் ? ஹிஹி
அதற்கில்லை நான் நினைத்துக்கொண்டிருந்தேன் இது வரை நான் சிகப்பென்று {)) {))
அழகுக்காக அழகுக்குறிப்பு அழகாக தந்திருக்கும் அழகு நண்பன் சாதிக் அவர்களே வாழ்த்துக்கள். தோழி யாதுமானவள் நீங்கள் கேட்டது போல இந்த வயசுக்கு பிறகும் அழகுதேவையா? இவருக்கு?????? :”: :”: :”: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  6-31

ஏன் எனக்கென்ன குறைச்சல் தலைவா
என் சிரிப்பை பாருங்கள் ஒரு நாடே
திரும்பிப்பார்க்கும் தெரியுமா? @.

ஆமாம் நண்பன், கொஞ்சம் வித்யாசமா இருந்தா எல்லோரும் திரும்பித்தான் பார்ப்பார்கள் ... ஹிஹி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 14:11

யாதுமானவள் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:தகவல் அனைத்தையும் கண்டிப்பாக நான் கடைப்பிடிக்க வேண்டும் காரணம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்து விடுவேன் ஐந்து ஆறு இட்லி சாப்பிடுவேன் நிறைய திருத்தங்கள் பண்ண வேண்டும்
தகவலுக்கு நன்றி உறவே

இந்த வயசுக்கு மேல சிகப்பாகி என்ன பண்ண போறீங்க நண்பன் ? ஹிஹி
அதற்கில்லை நான் நினைத்துக்கொண்டிருந்தேன் இது வரை நான் சிகப்பென்று {)) {))
அழகுக்காக அழகுக்குறிப்பு அழகாக தந்திருக்கும் அழகு நண்பன் சாதிக் அவர்களே வாழ்த்துக்கள். தோழி யாதுமானவள் நீங்கள் கேட்டது போல இந்த வயசுக்கு பிறகும் அழகுதேவையா? இவருக்கு?????? :”: :”: :”: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  6-31

அதானே... உங்கள் ஒருவருக்காவது புரிந்ததே... அதுவரையில் சந்தோஷம் முனாஸ்... :)
என்னா ஒரு வில்லத்தனம் :bball:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 14:14

நீங்க தானே சொன்னீங்க எல்லலரும் உங்களை திரும்பிப் பார்ப்பார்கள் என்று? -- இதுதான் நுணலும் (தவளை) தன் வாயால் கெடும் என்பதோ? ஹிஹி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 14:16

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:தகவல் அனைத்தையும் கண்டிப்பாக நான் கடைப்பிடிக்க வேண்டும் காரணம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்து விடுவேன் ஐந்து ஆறு இட்லி சாப்பிடுவேன் நிறைய திருத்தங்கள் பண்ண வேண்டும்
தகவலுக்கு நன்றி உறவே

இந்த வயசுக்கு மேல சிகப்பாகி என்ன பண்ண போறீங்க நண்பன் ? ஹிஹி
அதற்கில்லை நான் நினைத்துக்கொண்டிருந்தேன் இது வரை நான் சிகப்பென்று {)) {))
அழகுக்காக அழகுக்குறிப்பு அழகாக தந்திருக்கும் அழகு நண்பன் சாதிக் அவர்களே வாழ்த்துக்கள். தோழி யாதுமானவள் நீங்கள் கேட்டது போல இந்த வயசுக்கு பிறகும் அழகுதேவையா? இவருக்கு?????? :”: :”: :”: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  6-31

ஏன் எனக்கென்ன குறைச்சல் தலைவா
என் சிரிப்பை பாருங்கள் ஒரு நாடே
திரும்பிப்பார்க்கும் தெரியுமா? @.

ஆமாம் நண்பன், கொஞ்சம் வித்யாசமா இருந்தா எல்லோரும் திரும்பித்தான் பார்ப்பார்கள் ... ஹிஹி

ஆரம்பிச்சிட்டாங்கையா ஆரம்பிச்சிட்டாங்க
நண்பா ஸ்டெடி :dance:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by நேசமுடன் ஹாசிம் Fri 22 Jul 2011 - 14:17

ஏனுங்கன்ன இங்கு களருக்கு கலகமே வந்துடுச்சி போல :,;:

நமக்கு இதெல்லாம் வேணாம்பா நம்ம களரே தனிங்கோ

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 14:18

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:தகவல் அனைத்தையும் கண்டிப்பாக நான் கடைப்பிடிக்க வேண்டும் காரணம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்து விடுவேன் ஐந்து ஆறு இட்லி சாப்பிடுவேன் நிறைய திருத்தங்கள் பண்ண வேண்டும்
தகவலுக்கு நன்றி உறவே

இந்த வயசுக்கு மேல சிகப்பாகி என்ன பண்ண போறீங்க நண்பன் ? ஹிஹி
அதற்கில்லை நான் நினைத்துக்கொண்டிருந்தேன் இது வரை நான் சிகப்பென்று {)) {))
அழகுக்காக அழகுக்குறிப்பு அழகாக தந்திருக்கும் அழகு நண்பன் சாதிக் அவர்களே வாழ்த்துக்கள். தோழி யாதுமானவள் நீங்கள் கேட்டது போல இந்த வயசுக்கு பிறகும் அழகுதேவையா? இவருக்கு?????? :”: :”: :”: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  6-31

அதானே... உங்கள் ஒருவருக்காவது புரிந்ததே... அதுவரையில் சந்தோஷம் முனாஸ்... :)
என்னா ஒரு வில்லத்தனம் :bball:
நீங்க தானே சொன்னீங்க எல்லலரும் உங்களை திரும்பிப் பார்ப்பார்கள் என்று? -- இதுதான் நுணலும் (தவளை) தன் வாயால் கெடும் என்பதோ? ஹிஹி

மறுபடிம் பார்ரா முற்றிப்போச்சி ஐடியா!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 14:19

சாதிக் wrote:ஏனுங்கன்ன இங்கு களருக்கு கலகமே வந்துடுச்சி போல :,;:

நமக்கு இதெல்லாம் வேணாம்பா நம்ம களரே தனிங்கோ
முகமே தெரியலயே :}

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 14:19

யாருக்கு ?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 14:20

யாதுமானவள் wrote:யாருக்கு ?
சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  9-65

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by நேசமுடன் ஹாசிம் Fri 22 Jul 2011 - 14:22

நண்பன் wrote:
சாதிக் wrote:ஏனுங்கன்ன இங்கு களருக்கு கலகமே வந்துடுச்சி போல :,;:

நமக்கு இதெல்லாம் வேணாம்பா நம்ம களரே தனிங்கோ
முகமே தெரியலயே :}

எப்பவும் குழந்தை மனம் உள்ளவங்களுக்குத்தான் நம்ம முகம் தெரியும் உங்களுக்கோ வயசாயிடுச்சில்ல அதனால தெரியாது
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 14:24

சாதிக் wrote:
நண்பன் wrote:
சாதிக் wrote:ஏனுங்கன்ன இங்கு களருக்கு கலகமே வந்துடுச்சி போல :,;:

நமக்கு இதெல்லாம் வேணாம்பா நம்ம களரே தனிங்கோ
முகமே தெரியலயே :}

எப்பவும் குழந்தை மனம் உள்ளவங்களுக்குத்தான் நம்ம முகம் தெரியும் உங்களுக்கோ வயசாயிடுச்சில்ல அதனால தெரியாது
ஆஹா கிளம்பிட்டாரய்யா இவரும் :,;: :,;:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by *சம்ஸ் Fri 22 Jul 2011 - 14:26

சாதிக் wrote:
நண்பன் wrote:
சாதிக் wrote:ஏனுங்கன்ன இங்கு களருக்கு கலகமே வந்துடுச்சி போல :,;:

நமக்கு இதெல்லாம் வேணாம்பா நம்ம களரே தனிங்கோ
முகமே தெரியலயே :}

எப்பவும் குழந்தை மனம் உள்ளவங்களுக்குத்தான் நம்ம முகம் தெரியும் உங்களுக்கோ வயசாயிடுச்சில்ல அதனால தெரியாது

உண்மைய சொன்னீர்கள் சாதிக் நண்பனக்கு இந்த வயதில

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 14:28

*சம்ஸ் wrote:
சாதிக் wrote:
நண்பன் wrote:
சாதிக் wrote:ஏனுங்கன்ன இங்கு களருக்கு கலகமே வந்துடுச்சி போல :,;:

நமக்கு இதெல்லாம் வேணாம்பா நம்ம களரே தனிங்கோ
முகமே தெரியலயே :}

எப்பவும் குழந்தை மனம் உள்ளவங்களுக்குத்தான் நம்ம முகம் தெரியும் உங்களுக்கோ வயசாயிடுச்சில்ல அதனால தெரியாது

உண்மைய சொன்னீர்கள் சாதிக் நண்பனக்கு இந்த வயதில
பெரியண்ணன் வந்துட்டார் இனி நமக்கு வேலை இல்லை வட்டா :,;: :,;: :,;:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 14:31

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:
நண்பன் wrote:
சாதிக் wrote:ஏனுங்கன்ன இங்கு களருக்கு கலகமே வந்துடுச்சி போல :,;:

நமக்கு இதெல்லாம் வேணாம்பா நம்ம களரே தனிங்கோ
முகமே தெரியலயே :}

எப்பவும் குழந்தை மனம் உள்ளவங்களுக்குத்தான் நம்ம முகம் தெரியும் உங்களுக்கோ வயசாயிடுச்சில்ல அதனால தெரியாது

உண்மைய சொன்னீர்கள் சாதிக் நண்பனக்கு இந்த வயதில
பெரியண்ணன் வந்துட்டார் இனி நமக்கு வேலை இல்லை வட்டா :,;: :,;: :,;:

aahaa saathik ...... naan aarambiththu vaiththen . neenga mudichchu vachchutteenga....! vaazhththukkaL

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க  Empty Re: சிவப்பாகணுமா கவலையை விடுங்க இத படிங்க

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum