சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 11:39 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 11:27 pm

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 11:24 pm

» பல்சுவை 5
by rammalar Yesterday at 9:48 pm

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 9:06 pm

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 2:20 pm

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 12:59 pm

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 10:47 am

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 9:29 am

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 9:15 am

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 9:08 am

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 8:51 am

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri May 31, 2024 7:41 pm

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri May 31, 2024 7:27 pm

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri May 31, 2024 5:17 pm

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri May 31, 2024 4:57 pm

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri May 31, 2024 2:35 pm

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri May 31, 2024 2:07 pm

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri May 31, 2024 2:00 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri May 31, 2024 8:22 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu May 30, 2024 9:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu May 30, 2024 7:38 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu May 30, 2024 7:37 pm

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:53 pm

» வரகு வடை
by rammalar Thu May 30, 2024 5:40 pm

» கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:35 pm

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu May 30, 2024 5:28 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu May 30, 2024 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Thu May 30, 2024 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu May 30, 2024 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu May 30, 2024 12:41 pm

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu May 30, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu May 30, 2024 9:37 am

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu May 30, 2024 8:12 am

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu May 30, 2024 8:01 am

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Khan11

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

+9
நிலா
நண்பன்
பர்வின்
இன்பத் அஹ்மத்
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
sikkandar_badusha
மீனு
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by மீனு Sat Jul 23, 2011 5:30 am

காதலி : டியர் நான் எப்பவுமே உங்க நிழல்லதான் நிற்பேன்

காதலன் : அதுக்காக நான் வெயில்லயே நிக்க முடியாது

மனைவி : நேத்து ஆ‌பி‌ஸ் போ‌னீ‌ங்களே, ஆனா இன்னிக்குத்தான் வீட்டுக்கு வர்றீங்க?

கணவன் : நான் பாட்டுக்கு தூங்கிட்டே இருந்துட்டேன், என்னை யாருமே எழுப்பல அதான்.

டிராஃபிக் கான்ஸ்டபிள் பக்கத்தில் நின்னாதா‌ன் போ‌ன் பேச முடியுமா? அது ஏ‌ன்?

அவ‌ர்தானே சிக்னல் கொடு‌ப்பாரு

எ‌ன்னடா காலைல இரு‌ந்து அ‌ங்க உ‌ட்கா‌ர்‌ந்து யோ‌சி‌‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்க?

‌நீதான‌ம்மா நே‌த்து சொ‌ன்ன... எதுவா இரு‌ந்தாலு‌ம் ந‌ல்லா யோ‌சி‌ச்‌சி முடிவெடு‌க்கணு‌ம்னு...

ஆமா‌ம் அது‌க்கெ‌ன்ன?

இ‌ன்னை‌க்கு ‌ஸ்கூலு‌க்கு போலாமா வேணாமா‌ன்னுதா‌ன் யோ‌சி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by sikkandar_badusha Sat Jul 23, 2011 5:34 am

:”: :”: :”:
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by மீனு Sat Jul 23, 2011 5:36 am

sikkandar_badusha wrote: :”: :”: :”:
:{:*): :{:*): :{:*):
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by *சம்ஸ் Fri Aug 12, 2011 5:51 pm

அப்பாடா நான் காதலிக்கல அதனால தப்பினேன் இல்ல என்னா நானும் வெயில்லயே நிக்கவேண்டி இருக்கும் :”: :”: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by முனாஸ் சுலைமான் Fri Aug 12, 2011 5:59 pm

:”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”:
:”: :”: :”:
:”: :”:
:”: :”: :”: :”: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by யாதுமானவள் Fri Aug 12, 2011 6:04 pm

காதலி : டியர் நான் எப்பவுமே உங்க நிழல்லதான் நிற்பேன்

காதலன் : அதுக்காக நான் வெயில்லயே நிக்க முடியாது.
நல்ல ஜோக் மீனு ..
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by இன்பத் அஹ்மத் Fri Aug 12, 2011 6:08 pm

அய்யோ அய்யோ :”: :”: :”: :”: :”: :”:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by *சம்ஸ் Fri Aug 12, 2011 6:09 pm

முனாஸ் சுலைமான் wrote: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”:
:”: :”: :”:
:”: :”:
:”: :”: :”: :”: :”:
ஏன் சார் இப்படி சிரிக்கிறீங்க அய்யோ... :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by பர்வின் Fri Aug 12, 2011 6:56 pm

:”: :”: :”: :”:
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by நண்பன் Fri Aug 12, 2011 8:13 pm

மனைவி : நேத்து ஆ‌பி‌ஸ் போ‌னீ‌ங்களே, ஆனா இன்னிக்குத்தான் வீட்டுக்கு வர்றீங்க?

கணவன் : நான் பாட்டுக்கு தூங்கிட்டே இருந்துட்டேன், என்னை யாருமே எழுப்பல அதான்.
:”: :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by நிலா Fri Aug 12, 2011 9:22 pm

*சம்ஸ் wrote:அப்பாடா நான் காதலிக்கல அதனால தப்பினேன் இல்ல என்னா நானும் வெயில்லயே நிக்கவேண்டி இருக்கும் சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 188826 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 188826 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 326371
அண்ணா நீங்கள் சொல்லுவது உண்மையாசிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 782880
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by நேசமுடன் ஹாசிம் Fri Aug 12, 2011 9:29 pm

நண்பன் wrote:மனைவி : நேத்து ஆ‌பி‌ஸ் போ‌னீ‌ங்களே, ஆனா இன்னிக்குத்தான் வீட்டுக்கு வர்றீங்க?

கணவன் : நான் பாட்டுக்கு தூங்கிட்டே இருந்துட்டேன், என்னை யாருமே எழுப்பல அதான்.
:”: :”: :”:

இருங்க மெனஜருட்ட சொல்றன் :”: :”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by நண்பன் Fri Aug 12, 2011 9:30 pm

நிலா wrote:
*சம்ஸ் wrote:அப்பாடா நான் காதலிக்கல அதனால தப்பினேன் இல்ல என்னா நானும் வெயில்லயே நிக்கவேண்டி இருக்கும் சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 188826 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 188826 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 326371
அண்ணா நீங்கள் சொல்லுவது உண்மையாசிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 782880
அவர் அப்படித்தான் உண்மைய சொல்லிட்டாலும் (:)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by நிலா Fri Aug 12, 2011 9:36 pm

சம்ஸ் அண்ணாவின் பாடசாலைப் பருவ வாழ்க்கயை கொஞ்சம் திரும்பி பார்க்க சொல்லுங்கள் தெரியும் காதலித்தாரா இல்லையா என்பதுசிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by நண்பன் Fri Aug 12, 2011 9:39 pm

சாதிக் wrote:
நண்பன் wrote:மனைவி : நேத்து ஆ‌பி‌ஸ் போ‌னீ‌ங்களே, ஆனா இன்னிக்குத்தான் வீட்டுக்கு வர்றீங்க?

கணவன் : நான் பாட்டுக்கு தூங்கிட்டே இருந்துட்டேன், என்னை யாருமே எழுப்பல அதான்.
:”: :”: :”:

இருங்க மெனஜருட்ட சொல்றன் :”: :”:
:#.: :#.:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by நண்பன் Fri Aug 12, 2011 9:40 pm

நிலா wrote:சம்ஸ் அண்ணாவின் பாடசாலைப் பருவ வாழ்க்கயை கொஞ்சம் திரும்பி பார்க்க சொல்லுங்கள் தெரியும் காதலித்தாரா இல்லையா என்பதுசிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381
அவர் காதலுக்கு நீங்கள்தான் தூது சென்றது போல் சொல்கிறீர்கள் நடக்கட்டும் நடக்கட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by பாயிஸ் Fri Aug 12, 2011 9:40 pm

காதலி : டியர் நான் எப்பவுமே உங்க நிழல்லதான் நிற்பேன்

காதலன் : அதுக்காக நான் வெயில்லயே நிக்க முடியாது
சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 188826 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 162318 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 188826 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 162318
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by இன்பத் அஹ்மத் Fri Aug 12, 2011 9:56 pm

நண்பன் wrote:
நிலா wrote:சம்ஸ் அண்ணாவின் பாடசாலைப் பருவ வாழ்க்கயை கொஞ்சம் திரும்பி பார்க்க சொல்லுங்கள் தெரியும் காதலித்தாரா இல்லையா என்பதுசிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381
அவர் காதலுக்கு நீங்கள்தான் தூது சென்றது போல் சொல்கிறீர்கள் நடக்கட்டும் நடக்கட்டும்

ஏன் பாஸ் அப்படி சொல்லுரிங்க ஒரு வேலை உண்மையோ :,;: :,;: :,;: :,;:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by பர்ஹாத் பாறூக் Sat Aug 13, 2011 1:59 am

மீனு wrote:

டிராஃபிக் கான்ஸ்டபிள் பக்கத்தில் நின்னாதா‌ன் போ‌ன் பேச முடியுமா? அது ஏ‌ன்?

அவ‌ர்தானே சிக்னல் கொடு‌ப்பாரு

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 டவுட்டூடூடூடூ சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381
சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 2008030512_pasta_signal_herbal

எந்த கான்ஸ்டபிள் சிக்னல் freeயா கொடு‌ப்பாரு....
நம்ம பசங்க பல் துலக்கி ரொம்ப நாளாச்சு.... சொன்னா வாங்கி கொடுப்போம்ல..........
..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by *சம்ஸ் Sat Aug 13, 2011 2:02 am

இது அது இல்ல நல்லா சொன்னீங்க பர்ஹாத் இதே டவுட் எனக்கும் இருக்கு :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by நேசமுடன் ஹாசிம் Sat Aug 13, 2011 2:05 am

பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:

டிராஃபிக் கான்ஸ்டபிள் பக்கத்தில் நின்னாதா‌ன் போ‌ன் பேச முடியுமா? அது ஏ‌ன்?

அவ‌ர்தானே சிக்னல் கொடு‌ப்பாரு

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 டவுட்டூடூடூடூ சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381
சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 2008030512_pasta_signal_herbal

எந்த கான்ஸ்டபிள் சிக்னல் freeயா கொடு‌ப்பாரு....
நம்ம பசங்க பல் துலக்கி ரொம்ப நாளாச்சு.... சொன்னா வாங்கி கொடுப்போம்ல..........
..

இப்போ நல்லா தெளிவாயிருக்குமே @. @. @. #+ #+
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by நண்பன் Sat Aug 13, 2011 2:51 am

அப்துல் றிமாஸ் wrote:
நண்பன் wrote:
நிலா wrote:சம்ஸ் அண்ணாவின் பாடசாலைப் பருவ வாழ்க்கயை கொஞ்சம் திரும்பி பார்க்க சொல்லுங்கள் தெரியும் காதலித்தாரா இல்லையா என்பதுசிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381
அவர் காதலுக்கு நீங்கள்தான் தூது சென்றது போல் சொல்கிறீர்கள் நடக்கட்டும் நடக்கட்டும்

ஏன் பாஸ் அப்படி சொல்லுரிங்க ஒரு வேலை உண்மையோ :,;: :,;: :,;: :,;:
அப்படியும் இருக்கும் றிமாஸ் :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by மீனு Sat Aug 13, 2011 3:00 am

பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:

டிராஃபிக் கான்ஸ்டபிள் பக்கத்தில் நின்னாதா‌ன் போ‌ன் பேச முடியுமா? அது ஏ‌ன்?

அவ‌ர்தானே சிக்னல் கொடு‌ப்பாரு

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 டவுட்டூடூடூடூ சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381 சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 224381
சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ 2008030512_pasta_signal_herbal

எந்த கான்ஸ்டபிள் சிக்னல் freeயா கொடு‌ப்பாரு....
நம்ம பசங்க பல் துலக்கி ரொம்ப நாளாச்சு.... சொன்னா வாங்கி கொடுப்போம்ல..........
..

இது புதிசா இருக்கே நான் நினைக்கவே இல்லையப்பா
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by நேசமுடன் ஹாசிம் Sat Aug 13, 2011 3:06 am

மீனுவையே மிஞ்சிடுவார் பார்ஹாத் என்று நினைக்கிறன் மீனு விடாதிங்க

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by மீனு Sat Aug 13, 2011 3:08 am

சாதிக் wrote:மீனுவையே மிஞ்சிடுவார் பார்ஹாத் என்று நினைக்கிறன் மீனு விடாதிங்க
பாருங்கப்பா சாதிக் பர்ஹாத் அன்பு வரவேற்புக்கள் உங்களுக்கு :!@!:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ Empty Re: சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum