சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

தி.மு.க., அரசுக்கு அனைவரும் ஆதரவு கரம் நீட்டுவர் - கருணாநிதி  Khan11

தி.மு.க., அரசுக்கு அனைவரும் ஆதரவு கரம் நீட்டுவர் - கருணாநிதி

2 posters

Go down

தி.மு.க., அரசுக்கு அனைவரும் ஆதரவு கரம் நீட்டுவர் - கருணாநிதி  Empty தி.மு.க., அரசுக்கு அனைவரும் ஆதரவு கரம் நீட்டுவர் - கருணாநிதி

Post by உதுமான் மைதீன். Sun 26 Dec 2010 - 23:11

"வேலை காலி இல்லை என விரட்டும் பலகைகளுக்கு இனி எங்கும் இடம் இல்லை.
இந்த நிலையை உருவாக்க இந்த அரசு தொடர்ந்து பாடுபட அனைவரும் ஆதரவுக்கரம்
நீட்டுவர்' என, முதல்வர் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அரசு அலுவலர்களும்,
ஆசிரியர்களும் தங்களது உரிமையைக் கேட்ட காரணத்தால், ஒரே நாளில் பணி நீக்கம்
செய்யப்பட்ட அதிர்ச்சியில் இறந்த துயரமான சம்பவங்கள் நடைபெற்றதுண்டு.
ஆனால், 2006ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பின் தேர்தல் அறிக்கையில் அளித்த
வாக்குறுதிப்படி, இதுவரை தமிழகத்தில் நான்கு லட்சத்து 98 ஆயிரத்து 40
பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டை
உலக இளைஞர்கள் ஆண்டு என அறிவித்திருப்பதை ஒட்டி, வேலை வாய்ப்பில்லாத
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கேற்ற பயிற்சிகளைத் தீவிரப்படுத்தும்
நோக்கத்துடன் புதிய திட்டம் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்த இளைஞர்கள்
இன்ஜினியரிங், இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றுள்ள இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி இத்திட்டத்தில் வழங்கப்படும்.
பயிற்சி பெற்ற இளைஞர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் உரிய வேலை
வாய்ப்புகளைப் பெற இத்திட்டம் வழி வகுக்கும். நடப்பு ஆண்டில் ஒரு லட்சம்
இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவிருக்கும்
இத்திட்டத்தைச் செயல்படுத்த முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்வதற்கான அரசாணை வெளியிட்டேன்.
அந்த அறிவிப்பின்படி முதல் கட்டமாக திருவாரூர், திருவள்ளூர்,
திருநெல்வேலி, நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு
மாவட்டங்களில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப்
பெறுவதற்கேற்ற பயிற்சி அளிக்கும் திட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம்கள்
நடத்தப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் வேலைக்கான பயிற்சி பெறுவதற்கான நியமன
ஆணைகளை நானே நேரடியாக வழங்கியிருக்கிறேன். எனவே, "வேலை காலி இல்லை' என
விரட்டும் பலகைகளுக்கு, "இனி எங்கும் இடம் இல்லை' என்ற நிலையை உருவாக்க
இந்த அரசு தொடர்ந்து பாடுபட இளைஞர், மகளிர் அனைவரும் ஆதரவுக்கரம் நீட்டுவர்
என்பதில் அணுவளவும் அய்யமில்லை. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


தி.மு.க., அரசுக்கு அனைவரும் ஆதரவு கரம் நீட்டுவர் - கருணாநிதி  Lens5030052_1243917840Kalaignar_Karunanidhi
உதுமான் மைதீன்.
உதுமான் மைதீன்.
புதுமுகம்

பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

தி.மு.க., அரசுக்கு அனைவரும் ஆதரவு கரம் நீட்டுவர் - கருணாநிதி  Empty Re: தி.மு.க., அரசுக்கு அனைவரும் ஆதரவு கரம் நீட்டுவர் - கருணாநிதி

Post by *சம்ஸ் Sun 26 Dec 2010 - 23:13

:”@: :!+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் திடீர் ஆதரவு
» திமுக அரசுக்கு விசுவாசமாக இருந்ததற்காக ஜாபர்சேட்டை பழிவாங்குவதா? கருணாநிதி கண்டனம்
» ஜாபர்சேட் மீது நடவடிக்கை:அரசுக்கு விசுவாசமான அதிகாரிகளை பழிவாங்குவதா? கருணாநிதி அறிக்கை
» அழகிரியின் வலது கரம் எஸ்.ஆர். கோபி தாய்லாந்துக்கு ஓட்டம்!
»  சிறப்பு ‘ழ’கரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum