Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
ஸ்ட்ராஸ் கானை சிறையில் தள்ள புகார் கூறிய பெண் கோரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஸ்ட்ராஸ் கானை சிறையில் தள்ள புகார் கூறிய பெண் கோரிக்கை
சர்வதேச நிதியத்தின் முன்னாள் தலைவர் ஸ்ட்ராஸ் கானை சிறையில் தள்ள வேண்டும் என்று அவர் மீது பாலியல் புகார் கூறிய பெண் கூறியுள்ளார்.
சர்வதேச நிதியத்தின் தலைவராக இருந்த ஸ்ட்ராஸ் கான் மீது அமெரிக்க ஓட்டல் பணிப்பெண் ஒருவர் செக்ஸ் புகார் கூறினார். ஓட்டலில் தங்கி இருந்த ஸ்ட்ராஸ் கான், அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது, ஸ்ட்ராஸ் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், கற்பழிப்பு புகார் கூறிய பெண், முதன் முதலாக பத்திரிகைகளுக்கு பகிரங்க பேட்டி அளித்தார். அப்போது, அவருடைய பெயர் டயல்லோ என்பது தெரிய வந்தது. டயல்லோ கூறுகையில், "மே 14-ந் தேதி அன்று அவருடைய அறைக்கு சென்றபோது குளியலறையில் இருந்து நிர்வாணமாக வெளியே வந்தார். வெறி பிடித்தவர் போல நடந்து கொண்ட அவர், என்னை பார்த்து `அழகாக இருக்கிறாய்' என கூறியதோடு செக்ஸ் தொந்தரவு அளித்தார். எனக்கு நீதி வேண்டும். அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும்" என்றார்.
ஆனால், ஸ்ட்ராஸ் கானிடம் இருந்து பணம் பறிப்பதற்காகவே கடைசி கட்ட முயற்சியாக இது போன்று பத்திரிகைகளில் நேரடியாக முகத்தை காட்டி பேட்டி அளிக்கிறார் என டயல்லோ மீது ஸ்ட்ராஸ் கான் வக்கீல்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்

Similar topics
» உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார்களைக் கூறிய பெண் விமானப்படை அதிகாரி தற்கொலை
» பெண் பேய் கற்பழிப்பதாக பேராசிரியர் புகார்
» சிறையில் இருந்த கணவரை சூட்கேசில் வைத்து கடத்திச் சென்ற பெண்
» கணவர் மீது பெண் நீதிபதி வரதட்சணை புகார்
» கணவனை ஒரு பெட்டியில் வைத்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த பெண் -Video
» பெண் பேய் கற்பழிப்பதாக பேராசிரியர் புகார்
» சிறையில் இருந்த கணவரை சூட்கேசில் வைத்து கடத்திச் சென்ற பெண்
» கணவர் மீது பெண் நீதிபதி வரதட்சணை புகார்
» கணவனை ஒரு பெட்டியில் வைத்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த பெண் -Video
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|