Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
இலவசம்
Page 1 of 1
இலவசம்
சாயிந்தரம் வீட்டுக்கு போனா அங்க ஜூனியர் மங்கு ( என்பையன் தாங்க) படிக்காம ஜாலியா டி.வி பாத்துக்கிட்டு இருந்தான் , எனக்கு வந்துச்சே பாருங்க கோவம் .........
"டேய் , அறிவுகெட்டவனே ஏன்டா படிக்கிற நேரத்துல இப்படி டி.வி பாத்துக்கிட்டு இருக்கியே நீயல்லாம் எப்படி உருப்புடுவ ?"
" யோவ் லூசு "
"என்னது லூசா ? "
"ஆமாய்யா , இப்போ எதுக்கு கரடியா கத்துற ?"
"இப்படியே படிக்காம டி.வி பாத்தா அப்புறம் பெரியவனா ஆனதும் வேலை கிடைக்காம மாடு மேயிக்கதான் போகனும்."
"போய்யா.....என்னையும் உன்னைய மாதிரி கேனன்னு நினைச்சுக்கிட்டியா ???"
"என்னடா சொல்ற ?"
"இலவச அரிசி வாங்கி
இலவச கிரைண்டர்ல அரைச்சு
இலவச கேஸ் அடுப்புல இட்லி சுட்டு
இலவச மிக்ஸ்சில சட்னி அரைச்சு சாப்ட்டு
இலவச திருமண உதவிப்பணம் வாங்கி
இலவச திருமணம் பண்ணிக்கிட்டு
இலவச கான்கிரீட் வீட்டுல
இலவச மின் சாரத்துல
இலவச ஃபேன் போட்டு
இலவச டி.வில
இலவச நெட் கணக்சன்ல
இலவசமா உல்லாசமா படம் பாக்குறத விட்டு கஷ்ட்டப்பட்டு எதுக்கு நான் படிக்கனும் .
அப்புறம் உன்னைய மாதிரி லோள்படனும் ... ?
இதுல
இலவச ரெண்டு ஏக்கர் நிலத்த என்னபன்றதுன்னு வேற யோசிக்கணும் .
என்ன படிக்கலைன்னா..............
இலவச சைக்கிளும்
இலவச லேப் டாப்பும் கிடைக்காது........ நோ பிராப்ளம்..... அதுக்காக படிக்கவெல்லாம் முடியாது "
சமச்சீர் கல்வி தான் இன்னும் வரலையே?
வாழ்க ஜனநாயகம்.
நன்றி.....
"டேய் , அறிவுகெட்டவனே ஏன்டா படிக்கிற நேரத்துல இப்படி டி.வி பாத்துக்கிட்டு இருக்கியே நீயல்லாம் எப்படி உருப்புடுவ ?"
" யோவ் லூசு "
"என்னது லூசா ? "
"ஆமாய்யா , இப்போ எதுக்கு கரடியா கத்துற ?"
"இப்படியே படிக்காம டி.வி பாத்தா அப்புறம் பெரியவனா ஆனதும் வேலை கிடைக்காம மாடு மேயிக்கதான் போகனும்."
"போய்யா.....என்னையும் உன்னைய மாதிரி கேனன்னு நினைச்சுக்கிட்டியா ???"
"என்னடா சொல்ற ?"
"இலவச அரிசி வாங்கி
இலவச கிரைண்டர்ல அரைச்சு
இலவச கேஸ் அடுப்புல இட்லி சுட்டு
இலவச மிக்ஸ்சில சட்னி அரைச்சு சாப்ட்டு
இலவச திருமண உதவிப்பணம் வாங்கி
இலவச திருமணம் பண்ணிக்கிட்டு
இலவச கான்கிரீட் வீட்டுல
இலவச மின் சாரத்துல
இலவச ஃபேன் போட்டு
இலவச டி.வில
இலவச நெட் கணக்சன்ல
இலவசமா உல்லாசமா படம் பாக்குறத விட்டு கஷ்ட்டப்பட்டு எதுக்கு நான் படிக்கனும் .
அப்புறம் உன்னைய மாதிரி லோள்படனும் ... ?
இதுல
இலவச ரெண்டு ஏக்கர் நிலத்த என்னபன்றதுன்னு வேற யோசிக்கணும் .
என்ன படிக்கலைன்னா..............
இலவச சைக்கிளும்
இலவச லேப் டாப்பும் கிடைக்காது........ நோ பிராப்ளம்..... அதுக்காக படிக்கவெல்லாம் முடியாது "
சமச்சீர் கல்வி தான் இன்னும் வரலையே?
வாழ்க ஜனநாயகம்.
நன்றி.....
Similar topics
» மொட்டைக்கு இலவசம்..!
» பிரசவத்திற்கு இலவசம்..!
» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
» பொறியியல் படிப்பு இலவசம்
» எதுவும் இலவசம் இல்லை
» பிரசவத்திற்கு இலவசம்..!
» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
» பொறியியல் படிப்பு இலவசம்
» எதுவும் இலவசம் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|