சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!  Khan11

ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!

2 posters

Go down

ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!  Empty ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!

Post by ஹம்னா Mon 27 Dec 2010 - 20:53

ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!  2012-olympics-logos-3
`ஒலிம்பிக்’ – உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல… விளையாட்டு ரசிகர்களுக்கும் ஓர் கனவு. அங்கே ஆச்சரியங்களுக்கு பஞ்சமில்லை. அப்படி அரங்கேறிய ஆச்சரியங்களை இங்கே பார்ப்போம். 1900-ம் ஆண்டில் பாரிசில் நடந்த ஒலிம்பிக் தொடரில் மைதானங்கள் மிகவும் சிறியதாக அமைக்கப் பட்டிருந்தன. இந்த சிறிய மைதானத்தில் வட்டு எறிதல் போட்டியில் வீரர்கள் எறிந்த வட்டுகள், அங்கிருந்த மரத்தில் சிக்கிக் கொண்டன. தங்கம் வென்ற ஹங்கேரி வீரர் டால்ப் போயர் எறிந்த வட்டு முன்று வாய்ப்புகளிலும் ரசிகர்கள் அமர்ந்திருந்த அரங்கத்தில் விழுந்தது. இதனால் ரசிகர்கள் கூடுதல் கவனத்தோடும், அச்சத்தோடும் அமர்ந்திருந்தனர். அதே ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தைப் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அம்பு எய்த வேண்டிய இலக்கு எது தெரியுமா? உயிருடன் பறக்கும் புறாதான்! சரியாக அம்பை எய்து புறாவை கீழே விழச் செய்தால் தங்கம் கிடைக்கும்! 1912-ம் ஆண்டு ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் மராத்தானில் பங்கேற்ற ஜப்பான் வீரர் கனிகுரி பாதியிலேயே வீட்டுக்கு திரும்பினார். இதற்கான காரணத்தையும் கூற மறுத்துவிட்டார். ஏறக்குறைய ஐம்பதாண்டுகளுக்கு பிறகு அதற்கான காரணத்தை கூறினார். மாரத்தானில் ஓடிக் கொண் டிருந்தபோது பார்வையாளர் ஒருவர் கொடுத்த உற்சாக பானத்தை குடித்துள்ளார். இதனால் தாம் விதிமுறையை மீறிவிட்டோமோ என்ற பயத்தில் டிராம் வண்டியில் ஏறி வீட்டுக்கு போய்விட்டாராம்! 1904-ம் ஆண்டு செயின்ட் லூயிசில் நடந்த ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் ஏரியில் நடத்தப்பட்டன. இதற்காக ஏரியில் உலோகத்திலான உருளைகள் மீது மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டது. வீரர்கள் டைவ் அடிக்கும்போது கீழே உள்ள உருளைகள் அசையும். உடனே பாலம் அந்தரத்தில் ஆடும். அந்த நேரத்தில் வீரர்கள் மட்டுமின்றி, அமைப்பாளர்களும் தண்ணீருக்குள் விழுந்து விடுவர். பின்னர் இவர்கள் மேலே எழும்பி வருவது என நீச்சல் போட்டிகள் நகைச்சுவையாக நடந்துள்ளன. 1920-ம் ஆண்டு அன்ட்வெர்ப் ஒலிம்பிக் டைவிங் போட்டியில் அமெரிக்காவின் ஹால்பிரிஸ்ட் வெண்கலம் வென்று சாதனை புரிந்தார். இவரிடம் சக வீரரான டியுக் ஒரு சவால் விட்டார். அதாவது ஒலிம்பிக் கொடியை `லவட்டி’ கொண்டு வரமுடியுமா? என்பது தான் அந்த சவால். உடனே களத்தில் இறங்கினார் பிரிஸ்ட். கொடியை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார். இந்த கொடியை 80 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தார் பிரிஸ்ட். 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கின் போதுதான் உரியவரிடம் ஒப்படைத்தார்.



அப்போது அவருக்கு வயது 103! 1924-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பாவோ யூர்மி என்பவர் ஆறு நாட்களில் ஏழு ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு சாதனை புரிந்தார். முதல் நாளில் நடந்த 1500மீ ஓட்டத்தில் தங்கம் வென்றவர், அடுத்த ஒரு மணிநேரத்தில் நடந்த 5000மீ பிரிவிலும் தங்கம் வென்றார்! டென்மார்க்கைச் சேர்ந்த லிஸ் ஹார்டெல் என்ற பெண், பக்கவாத நோயின் காரணமாக கால்கள் ஊனமாக இருந்தார். ஆனாலும் 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் குதிரையேற்றம் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண் ஒருவர் குதிரையேற்றம் போட்டியில் பதக்கம் வென்றது இதுவே முதல் முறை. பதக்கம் பெறுவதற்காக அவர் மேடைக்கு அழைக்கப்பட்ட போது நடக்க முடியாத அவரை, அப்போட்டியில் தங்கம் வென்ற சுவீடன் வீரர் ஹென்றி செயின்ட்செர் மேடை வரை தூக்கிக் கொண்டு சென்றார். வெள்ளியை தங்கம் சுமந்தது ஆச்சரியம்தானே!

ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!  Empty Re: ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!

Post by *சம்ஸ் Mon 27 Dec 2010 - 22:20

நன்றி தங்களின் தேடலுக்கு பகிர்விற்க்கு.சரண்யா :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!  Empty Re: ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!

Post by ஹம்னா Tue 28 Dec 2010 - 7:25

*ரசிகன் wrote:நன்றி தங்களின் தேடலுக்கு பகிர்விற்க்கு.சரண்யா :];:
@. @.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!  Empty Re: ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum