Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது
+3
நேசமுடன் ஹாசிம்
ஹனி
நண்பன்
7 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது
பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது
பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதன் மூலம் ஏழு பெண்களுக்கு எச். ஐ. வி. கிருமியை
பரப்பியதாக எழுந்த புகாரின் பேரில் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை இங்கிலாந்து
பொலிசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்
தண்டனை வழங்கப்பட்டது. ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நிக்கோஸிநாடி மபான்டா (44)
என்பவர் இங்கிலாந்து குடியேற்ற உரிமை பெற்று லண்டன் வந்திருந்தார்.
இங்கிலாந்தில்
சில சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டார். இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே எச். ஐ. வி.
கிருமி தொற்றியிருப்பதை மறைந்து ஏழு பெண்களுடன் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை நிக்கோஸிநாடியின் செல்போனில் அவருடன் நெருங்கி பழகிய ஒருபெண், அனுப்பிய எஸ்.
எம். எஸ். ஒன்றில் உனக்கு எச். ஐ. வி. பாதிப்பு உள்ளது.
உடனடியாக பரிசோதனை
செய்துகொள் என அனுப்பியதன் மூலம் தெரியவந்தது. இது குறித்து பொலிசில் புகார்
செய்யப்பட்டதன் பேரில் நிக்கோஸிநாடியை பொலிசார் கைது செய்து வொல்வோர்ஹாம்டன்
நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். நீதிமன்று அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
தண்டனைக் காலம் முடிந்ததும் நாட்டைவிட்டு வெளியேற்றவும் உத்தரவிட்டது.
மேலும் இவருடன் உடலுறவு கொண்டதாக கூறப்படும் மற்ற பெண்களை கண்டுபிடிக்குமாறு
பொலிசாருக்கு நீதிமன்று உத்தரவிட்டது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது
எல்லாரும் நல்ல கொல வெறியுடன்தான் உள்ளார்கள் அவன் மட்டும் இவர்கள் கையில் சிக்கினால் செத்தான் :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது
@. @.நண்பன் wrote:எல்லாரும் நல்ல கொல வெறியுடன்தான் உள்ளார்கள் அவன் மட்டும் இவர்கள் கையில் சிக்கினால் செத்தான் :”:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது
எவண்டா அவென பெத்தான் என் கைல கெடச்சா செத்தான்
தப்பு பண்ணுறத பாரு பய புள்ள நரிக்கிடுவன் ராஸ்கல் :kick:
எப்படி நம்ப டயலேக்
சும்மா அதேருதுள்ள :,;:
தப்பு பண்ணுறத பாரு பய புள்ள நரிக்கிடுவன் ராஸ்கல் :kick:
எப்படி நம்ப டயலேக்
சும்மா அதேருதுள்ள :,;:
MB,Fahim- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10
Re: பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது
சூப்பராகீதுப்பாMB,Fahim wrote:எவண்டா அவென பெத்தான் என் கைல கெடச்சா செத்தான்
தப்பு பண்ணுறத பாரு பய புள்ள நரிக்கிடுவன் ராஸ்கல்
எப்படி நம்ப டயலேக்
சும்மா அதேருதுள்ள
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» 11 பெண்களுக்கு எச். ஐ. வி. நோயை பரப்பிய நபருக்கு ஆயுள் தண்டனை
» இலங்கைச் சிறையில் உக்ரைய்ன் நாட்டவர் சாகும் வரை உண்ணா விரதம்
» ஐ. நா. பொதுச் சபை தலைவராக கட்டார் நாட்டவர் தேர்வு
» அவதார் பரப்பிய இஸ்லாமிய விரோத கருத்துக்கள்
» பிற நாட்டவர் தமிழில் பாடினால் எப்படி இருக்கும் பாருங்கள்
» இலங்கைச் சிறையில் உக்ரைய்ன் நாட்டவர் சாகும் வரை உண்ணா விரதம்
» ஐ. நா. பொதுச் சபை தலைவராக கட்டார் நாட்டவர் தேர்வு
» அவதார் பரப்பிய இஸ்லாமிய விரோத கருத்துக்கள்
» பிற நாட்டவர் தமிழில் பாடினால் எப்படி இருக்கும் பாருங்கள்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|