சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது Khan11

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது

+3
நேசமுடன் ஹாசிம்
ஹனி
நண்பன்
7 posters

Go down

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது Empty பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது

Post by நண்பன் Sat 30 Jul 2011 - 11:01

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது



பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதன் மூலம் ஏழு பெண்களுக்கு எச். ஐ. வி. கிருமியை
பரப்பியதாக எழுந்த புகாரின் பேரில் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை இங்கிலாந்து
பொலிசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்
தண்டனை வழங்கப்பட்டது. ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நிக்கோஸிநாடி மபான்டா (44)
என்பவர் இங்கிலாந்து குடியேற்ற உரிமை பெற்று லண்டன் வந்திருந்தார்.

இங்கிலாந்தில்
சில சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டார். இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே எச். ஐ. வி.
கிருமி தொற்றியிருப்பதை மறைந்து ஏழு பெண்களுடன் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை நிக்கோஸிநாடியின் செல்போனில் அவருடன் நெருங்கி பழகிய ஒருபெண், அனுப்பிய எஸ்.
எம். எஸ். ஒன்றில் உனக்கு எச். ஐ. வி. பாதிப்பு உள்ளது.

உடனடியாக பரிசோதனை
செய்துகொள் என அனுப்பியதன் மூலம் தெரியவந்தது. இது குறித்து பொலிசில் புகார்
செய்யப்பட்டதன் பேரில் நிக்கோஸிநாடியை பொலிசார் கைது செய்து வொல்வோர்ஹாம்டன்
நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். நீதிமன்று அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
தண்டனைக் காலம் முடிந்ததும் நாட்டைவிட்டு வெளியேற்றவும் உத்தரவிட்டது.
மேலும் இவருடன் உடலுறவு கொண்டதாக கூறப்படும் மற்ற பெண்களை கண்டுபிடிக்குமாறு
பொலிசாருக்கு நீதிமன்று உத்தரவிட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது Empty Re: பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது

Post by ஹனி Sat 30 Jul 2011 - 13:52

{)) {))
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது Empty Re: பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Jul 2011 - 14:03

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது 826688 பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது 826688 பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது 826688 பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது 826688 பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது 826688


பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது Empty Re: பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது

Post by பர்வின் Sat 30 Jul 2011 - 14:07

(*(: (*(:
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது Empty Re: பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது

Post by நண்பன் Sat 30 Jul 2011 - 14:09

எல்லாரும் நல்ல கொல வெறியுடன்தான் உள்ளார்கள் அவன் மட்டும் இவர்கள் கையில் சிக்கினால் செத்தான் :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது Empty Re: பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது

Post by ஹம்னா Sat 30 Jul 2011 - 17:07

நண்பன் wrote:எல்லாரும் நல்ல கொல வெறியுடன்தான் உள்ளார்கள் அவன் மட்டும் இவர்கள் கையில் சிக்கினால் செத்தான் :”:
@. @.


பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது Empty Re: பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது

Post by MB,Fahim Sat 30 Jul 2011 - 17:20

எவண்டா அவென பெத்தான் என் கைல கெடச்சா செத்தான்
தப்பு பண்ணுறத பாரு பய புள்ள நரிக்கிடுவன் ராஸ்கல் :kick:


எப்படி நம்ப டயலேக்
சும்மா அதேருதுள்ள :,;:



MB,Fahim
MB,Fahim
புதுமுகம்

பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது Empty Re: பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது

Post by நண்பன் Sat 30 Jul 2011 - 17:22

MB,Fahim wrote:எவண்டா அவென பெத்தான் என் கைல கெடச்சா செத்தான்
தப்பு பண்ணுறத பாரு பய புள்ள நரிக்கிடுவன் ராஸ்கல் பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது 517332741


எப்படி நம்ப டயலேக்
சும்மா அதேருதுள்ள பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது 326371



சூப்பராகீதுப்பா பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது Empty Re: பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது

Post by இன்பத் அஹ்மத் Sat 30 Jul 2011 - 18:52

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது 826688பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது 826688பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது 826688பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது 826688பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது 826688பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது 826688
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது Empty Re: பெண்களிடம் எச்.ஐ.வியை பரப்பிய ஆபிரிக்க நாட்டவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum