சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Today at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

சில்க் ஸ்மிதாவின் நிஜக்கதை 'டர்ட்டி பிக்ஸர்' ரெடி!  Khan11

சில்க் ஸ்மிதாவின் நிஜக்கதை 'டர்ட்டி பிக்ஸர்' ரெடி!

2 posters

Go down

சில்க் ஸ்மிதாவின் நிஜக்கதை 'டர்ட்டி பிக்ஸர்' ரெடி!  Empty சில்க் ஸ்மிதாவின் நிஜக்கதை 'டர்ட்டி பிக்ஸர்' ரெடி!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 31 Jul 2011 - 6:44

மறைந்த திரைத்தாரகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது காதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் பாலிவுட் பனிமலர் வி்த்யா பாலன்.



கேரக்டரை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக அவர் சில்க்ஸ்மீதா பற்றிய விவரங்களை சேகரிக்க, படத்தின் இயக்குனர் மிலுன் லுத்ரியாவுடன் சில்க் ஸ்மீதாவின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள எலூரு என்ற கிராமத்துக்குச் சென்று, அவர் படித்த பள்ளி, தோழிகள், சில்க்கின் ஆசிரியர்களையும் நேரில் சந்தித்த பிறகே நடித்தார்.

ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் தன் கதாபாத்திரத்தை நன்கு புரிந்து கொண்டு நடிப்பதில் பெயர்பெற்றவர் வித்யாபாலன். அவர் இதற்கு முன் நடித்து முடித்திருக்கும் ‘நோ இன் கில்ட் ஜெசிகா’ என்ற படம் வட இந்தியாவில் பெண்கள் மர்மமான முறையில் இறந்ததை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்திற்காக அவர் மர்மமான முறையில் இறந்த இளம்பெண்களின் வீட்டுக்கு சென்று, அவர்களது பெற்ரோர்களை உறவினர்களிடம் துணிச்சலாக சந்தித்து தகவல் சேகரித்தார்.

ஆனால் “ சில்க் ஸ்மீதா கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வித்யா பாலன் பொறுத்தமானவர் அல்ல! சில்கின் போதையூட்டும் கண்கள் வித்யாவிடம் கிடையாது ஐஸ்வர்யா அல்லது தீபீகா படுகோந்தான் பொருத்தமாக இருப்பார்கள். காஸ்ட்டிங்கிலேயே இந்தப்படம் தவறு.

அதேபோல, சில்கின் உண்மைக்கதையிலும் தவறுகள் நிகழும். என்னை கேட்காமல் சில்க் ஸ்மீதாவின் வாழ்கையை படமாக்கக் கூடாது. நான்தான் சில்கை அறிமுகபடுத்தினேன். எனக்குத்தான் அவள் வாழ்க்கை தெரியும்” என்று பிரச்ச்னையைக் கிளப்பினார் ஒருவர்.

ஆனால் சில்க்ஸ்மீதாவின் கதாபாத்திரத்தில் வித்தியா வாழ்ந்திருப்பதாக பாராட்டுகிறது பாலிவுட் மீடியா. தி டர்ட்டி பிக்சர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டு முடியும் தருவாயில் இருக்கிறது.

இந்நிலையில்நிலையில் படத்தை விளம்பரபடுத்தும் நோக்குடன், தனது டர்ட்டி பிக்ஸர் பட அனுபவங்களை மீடியாவிடம் பகிர ஆரம்பித்திருகிறார் வித்யா பாலன்…

“சில்க் ஸ்மீதா பட்டைப் போல மென்மையான மனது கொண்ட பெண்னாக வாழ்ந்திருக்கிறார். ஆனால் ஒரு ஆண் கூட அவரை ஒரு மனுஷியாகப் பார்க்க வில்லை என்பதுதான் மிகத்துயரமானது. சில்கின் வாழ்வில் இருந்து நான் தெரிந்து கொண்டது ஒன்றுதான்… இது இன்னும் ஆண்களின் உலகமாகவே இருகிறது” என்று சொல்லியிருக்கிறார். இந்தபடத்துகாக வித்யா பாலன் கடைசியாக நடித்துக்கொடுத்திருக்கும் காட்சி… ஆயிரம் ஆரஞ்சுப் பழங்களில் புரண்டு எழுவது போன்ற காட்சியை படம் பிடித்தாராம் லூத்ரா.

இந்தபடத்தில் வினுக்சக்கரவர்த்தி மீதும் சர்ச்சையை எழுப்பும் விதமாக காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக வினுக்ச்சக்ரவர்த்திக்கு தகவல் கிடைக்க, தற்போது படத்தை தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியிட தடை கோரி நீதி மன்றம் செல்ல முடிவு எடுத்திருகிறாராம் விணுச்சகரவர்த்தி. விரைவில் விவகாரம் வெடிக்கும் என்கிறார்கள்! ஆஹா! மீடியாவுக்கு மறுபடியும் சில்க் படத்தில் நல்ல தீனி காத்திருகிறது! படம், சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளன்று வருகிறதாம்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சில்க் ஸ்மிதாவின் நிஜக்கதை 'டர்ட்டி பிக்ஸர்' ரெடி!  Empty Re: சில்க் ஸ்மிதாவின் நிஜக்கதை 'டர்ட்டி பிக்ஸர்' ரெடி!

Post by நண்பன் Sun 31 Jul 2011 - 9:01

படம் வருவதற்கு முன்பே இத்தனை பிரச்சினைகளா பொறுத்திருந்து பார்ப்போம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» 'டர்ட்டி பிக்சர்ஸ்' வித்யா பாலனின் 'ஹாட்' படங்கள் வெளியீடு
» சில்க் ஸ்மிதா படம் ஹிட்டானதால் வித்யாபாலன் சம்பளம் ரூ.7 கோடியாக உயர்வு
» இன்று ரிலீஸ்: சில்க் ஸ்மிதா படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
» சினிமா படமாகும் சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி விஜி, மோனல் தற்கொலைகள்
» சில்க் ஸ்மிதாவிடம் யாராவது தவறாக பேசினால் மட்டுமே அவர்களிடம் அவர் கோபத்தை காட்டுவார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum