சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

என் குழந்தை Khan11

என் குழந்தை

+2
*சம்ஸ்
பாயிஸ்
6 posters

Go down

என் குழந்தை Empty என் குழந்தை

Post by பாயிஸ் Sun 31 Jul 2011 - 21:02

அம்மா தேடி
அழும் போது
அப்பா என்றும் அழுமே!
அப்போது ஆனந்தம்
அளவிழந்து போகுமெ!

பார்ப்போரிடம் சிரித்து
பார்க்காத என்னை
பார்த்துவிட்டால்
உறத்தழுமே!
பாசத்தின் வெளி்ப்பாடிதுவோ?


அடம்பிடித்து அழுதாலும்
அழகாய் இருக்குமே!

கொஞ்சும் மழலை மொழியால்
சி்ன்னதாய்
சத்தம் வெளிப்படுத்தி
உதடு வழியே
எச்சிலில்
என் முகம் நணைக்குமே!


என் மார்பு மிதித்து
மகிழ்ந்து விளையாடுமே!

துருதுருவென
துள்ளியாடும் போது
தட்டாந்தறையில்
தடுக்கி விழுந்து
சொந்தங்கள் தேடுமே!

பாதை வளி செல்லும்போது
என் விரலை
பல விரல்கள்
சூழ்ந்து கொள்ளுமே!
சுமூத்தாக

அடம்பிடித்து
அழுத காலம்
அரங்கேரி விட்டது
அடிச்சுவடில்
தடம் பதிக்க
ஐந்து வயதாகி விட்டது

அப்போதும்
செய்வதரியாது
செஞ்ச தவரை - என்
செவியேற்க மருக்குமே!


என் விரலை விட்டு
அந்த விரல்கள் விரிந்து கொண்டன
திகைத்துக்கொண்டே
விழித்துக்கொண்டேன்
கைக்குழந்தை

கடைக்குழந்தையானதையிட்டு


ஆக்கியோன்
சின்னப்பாலமுனை பாயிஸ்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என் குழந்தை Empty Re: என் குழந்தை

Post by *சம்ஸ் Sun 31 Jul 2011 - 21:33

குழந்தையின் பாசம் அன்பு இதுக்கு நிகர் குழந்தையே!

அப்படி பட்ட குழந்தையை அதன் சிறப்பை பற்றி அருமையாக கவி எழுதிய கவிஞனுக்கு என் வாழ்த்துகள்.

உங்களின் எழுத்தின் மகிமையில் பாசத்தை வெளிக்காட்டிய விதம் என் நெஞ்சையும் தொட்டு சென்றது இதமான வரிகள் அனைத்தும் சூப்பர் தொடரட்டும் பயணம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் குழந்தை Empty Re: என் குழந்தை

Post by பாயிஸ் Sun 31 Jul 2011 - 21:38

*சம்ஸ் wrote:குழந்தையின் பாசம் அன்பு இதுக்கு நிகர் குழந்தையே!

அப்படி பட்ட குழந்தையை அதன் சிறப்பை பற்றி அருமையாக கவி எழுதிய கவிஞனுக்கு என் வாழ்த்துகள்.

உங்களின் எழுத்தின் மகிமையில் பாசத்தை வெளிக்காட்டிய விதம் என் நெஞ்சையும் தொட்டு சென்றது இதமான வரிகள் அனைத்தும் சூப்பர் தொடரட்டும் பயணம்.





நன்றி தோழரே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என் குழந்தை Empty Re: என் குழந்தை

Post by நண்பன் Sun 31 Jul 2011 - 23:53

அனுபவித்த வரிகள் பாயிஸ்
பார்ப்போரிடம் சிரித்து
பார்க்காத என்னை
பார்த்துவிட்டால்
உறத்தழுமே!
பாசத்தின் வெளி்ப்பாடிதுவோ?

வாழ்த்துக்கள் தொடருங்கள்
:!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் குழந்தை Empty Re: என் குழந்தை

Post by பாயிஸ் Mon 1 Aug 2011 - 16:17

நண்பன் wrote:அனுபவித்த வரிகள் பாயிஸ்
பார்ப்போரிடம் சிரித்து
பார்க்காத என்னை
பார்த்துவிட்டால்
உறத்தழுமே!
பாசத்தின் வெளி்ப்பாடிதுவோ?

வாழ்த்துக்கள் தொடருங்கள்
என் குழந்தை 331844 என் குழந்தை 331844 என் குழந்தை 331844



நன்றி நன்பனே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என் குழந்தை Empty Re: என் குழந்தை

Post by பாயிஸ் Mon 1 Aug 2011 - 23:37

நன்றி தோழர்களே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என் குழந்தை Empty Re: என் குழந்தை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 2 Aug 2011 - 0:29

கவிதையா உணர்வா என்று பிரித்திட முடியாத வரிகள் நன்றி காலம் எமக்கு பதில் தரும்


என் குழந்தை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் குழந்தை Empty Re: என் குழந்தை

Post by kalainilaa Tue 2 Aug 2011 - 0:40

கொஞ்சும் மழலை மொழியால்
சி்ன்னதாய்
சத்தம் வெளிப்படுத்தி
உதடு வழியே
எச்சிலில்
என் முகம் நணைக்குமே!

தொடருங்கள் உங்கள் மழலை மொழியை .பாராட்டுக்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என் குழந்தை Empty Re: என் குழந்தை

Post by ஹம்னா Tue 2 Aug 2011 - 3:59

அடம்பிடித்து அழுதாலும்
அழகாய் இருக்குமே!


சில குழந்தைகள் அடம்பிடித்து அழும்போது பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும் பல தடவை நான் ரசித்துள்ளேன்.
குழந்தைகளின் அழகே அதுதான்.
:) :) :) :) :)


என் குழந்தை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

என் குழந்தை Empty Re: என் குழந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum