சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா Khan11

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா

Go down

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா Empty கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 4:00

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா
புதிய முதல்வராக தான் சொல்லும் நபரையே தேர்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை பா.ஜ. மேலிடம் ஏற்றுக்கொண்டதால் எடியூரப்பா தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடக பா.ஜ.வில் பிரச்சினை உருவான போது நீண்ட இழுபறிக்குப் பின்னர் எடியூரப்பா ராஜினாமா கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வெளியாயின.

இதனால் பிரச்சினை சுமுகமாக முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. புதிய முதல்வரைத் தேர்வு செய்ய பா.ஜ. மேலிடத் தலைவர்கள் பெங்களூரு வந்தனர். அதற்குள் பா.ஜ., எம்.எல்.ஏ.க்களின் “தொனி” மாறியது. எடியூரப்பாவை மாற்றக்கூடாது என்று 75 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

மேலிடத் தலைவர்கள் எடியூரப்பாவுடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்தது. ராஜினாமா செய்வதற்கு எடியூரப்பா, பல நிபந்தனைகளை விதித்தார். இதைத் தொடர்ந்து நேற்று மூன்றாவது நாளாக கர்நாடக பா.ஜ.வில் அனல் பறந்தது. “தான் சொல்பவையே நடக்க வேண்டும்” என்ற பிடிவாதத்தில் எடியூரப்பா சனிக்கிழமை காலையிலிருந்தே, தன் ஆதரவு அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்களுடன் பல சுற்று பேச்சு நடத்தினார்.

மற்றொரு புறம், மாநில பா.ஜ. தலைவர் ஈஸ்வரப்பா, அனந்தகுமார் எம்.பி. அமைச்சர்கள் ஜெகதீஸ் ஷெட்டர், அசோக் ஆகியோர் ஒன்று கூடி எடியூரப்பா பிடிவாதத்தின் பின்னணியில் உள்ள அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர்.

இதக்கிடையில் பா.ஜ. மேலிடத் தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லியை, முதல்வர் எடியூரப்பாவும், மாற்று கோஷ்டியைச் சேர்ந்த ஈஸ்வரப்பா, அனந்த குமார், ஷெட்டர் அணியினரும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர்.

இரண்டு மணிநேர ஆலோசனைக்குப் பிறகு “கட்சி மேலிடக் கட்டளைக்கு எதிராக செயல்படமாட்டேன்” என்று எடியூரப்பா, மேலிடத் தலைவர்களிடம் உறுதியளித்ததாகத் தெரிகிறது. இதேவேளையில் பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது. இதற்கான தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டது.

இந்த நேரத்தில் அமைச்சர் பசவராஜ் பொம்மை, முதல்வர் எடியூரப்பா எழுதிய அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது, “எடியூரப்பா தன்பதவியை ராஜினாமா செய்யமாட்டார். மேலிடத்துக்கப் பல நிபந்தனைகளை விதித்துள்ளார். என மீடியாக்களில் செய்திகள் வருகின்றன. அவை எல்லாம் பொய்யானவை.

அவற்றை எடியூரப்பா முழுமையாக மறுக்கிறார். கடந்த வியாழக்கிழமையன்று, பா.ஜ. பார்லிமென்ட் குழு மற்றும் பா.ஜ. மேலிடத் தலைவர்கள் எல்லாம், எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என முடிவெடுத்தனர். அதன்படி அவர் தன் பதவியை ராஜினாமா செய்வார். இவ்வாறு பசவராஜ் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum