சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு Khan11

கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு

3 posters

Go down

கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு Empty கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 4:05

கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு
பிரான்ஸில் முடக்கப்பட்ட கடாபியின் சொத்துக்களை லிபிய போராட்டக்காரர்களுக்கு அளிப்பதாக பிரான்ஸ் நேற்று அறிவித் துள்ளது.

இதன்படி 25. 90 கோடி டொலர் கடாபி நிதியை பிரான்ஸ் அளித்தது. லிபிய போராட்டக்காரர்களின் தேசிய மாற்ற கவுன்சில் இந்த நிதியை உணவு, மருந்து பொருட்கள் என மனித நேய பணிகளுக்கு பயன்படுத்தும். தேசிய மாற்றக் கவுன்ஸிலின் பிரான்ஸ¤க்கான புதிய தூதர் மன்சூர் சய்ப் அல்- நசீப் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் அலய்ன் ஜீபேவை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் மன்சூர் கூறுகையில், “கடாபியின் நிதி லிபிய மக்களுக்கு உரியது. இந்த நிதி உணவு, மருந்துகள் வாங்க பயன்படும்” என்றார்.

கடந்த வியாழக்கிழமை லிபியா போராட்ட இயக்கம் பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளுக்கு தனது தூதர்களை நியமனம் செய்தது. லிபியாவில் கடாபிக்கு எதிராக போராடும் நேட்டோ படையில் பிரான்ஸ், பிரிட்டன் துருப்பினர் உள்ளனர். லிபியா வின் மாற்ற கெளஸிலை முதலில் அங்கீகரித்த நாடு பிரான்ஸ் ஆகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு Empty Re: கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 4:33

யாரு வீட்டு பணத்தை இவனுக கொடுக்க யாரு ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு Empty Re: கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு

Post by இன்பத் அஹ்மத் Wed 3 Aug 2011 - 6:27

பகிர்வுக்கு நன்றி பாஸ் :!+: :!+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு Empty Re: கடாபியின் சொத்துக்களை போராட்டக்காரர்களுக்கு அளிக்க பிரான்ஸ் முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கானிலிருந்து வீரர்களை வாபஸ் பெற பிரான்ஸ் அரசு முடிவு
»  பிரான்ஸ் செய்தி ஆளில்லா போர் விமானங்களை ஆப்கானிலிருந்து திரும்ப பெற பிரான்ஸ் முடிவு
» கடாபியின் சொத்துக்களை தேடும் புரட்சி படை
» கலைஞர் தொலைக்காட்சியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு முடிவு
» ஆப்கானில் வீரர்களை வாபஸ் பெற பிரான்ஸ் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum