சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

மத்திய பிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து இருபத்தாறு பேர் பலி Khan11

மத்திய பிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து இருபத்தாறு பேர் பலி

3 posters

Go down

மத்திய பிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து இருபத்தாறு பேர் பலி Empty மத்திய பிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து இருபத்தாறு பேர் பலி

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 4:16

மத்திய பிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து இருபத்தாறு பேர் பலி I1108035

மத்திய பிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து இருபத்தாறு பேர் பலி
மத்திய பிரதேசத்தில் ஏராளமான பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்ததில் 26 பேர் பலியாயினர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து ஜபால்பூர் என்ற இடத்துக்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ், நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது, இதில் 60 முதல் 70 பயணிகள் வரை இருந்தனர்.

ரைசான் மாவட்டத்தில் உள்ள ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது பஸ் வந்து கொண்டிருந்த போது அதன் டயர் திடீரென வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து மூழ்கியது. பஸ்சில் இருந்த பயணிகள், பயத்தில் கூச்சலிட்டனர். பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒரு சிலர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களின் நிலை குறித்து தகவல் தெரியவில்லை.

இது குறித்து ரைசான் மாவட்ட எஸ்.பி. குல்ஸ்ரெஸ்தா கூறுகையில் விபத்துக்குள்ளான பஸ்சில் 56 பயணிகள் தான் செல்ல முடியும். ஆனால் அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மத்திய பிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து இருபத்தாறு பேர் பலி Empty Re: மத்திய பிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து இருபத்தாறு பேர் பலி

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 4:28

இது குறித்து ரைசான் மாவட்ட எஸ்.பி. குல்ஸ்ரெஸ்தா கூறுகையில் விபத்துக்குள்ளான பஸ்சில் 56 பயணிகள் தான் செல்ல முடியும். ஆனால் அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்துள்ளனர்.

எந்த பேருந்தும் .அதன் குறிப்பிட்ட நபர்களை ஏற்றுவது இல்லை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மத்திய பிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து இருபத்தாறு பேர் பலி Empty Re: மத்திய பிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து இருபத்தாறு பேர் பலி

Post by இன்பத் அஹ்மத் Wed 3 Aug 2011 - 6:23

:pale: பகிர்வுக்கு நன்றி பாஸ் :!+: :!+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

மத்திய பிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து இருபத்தாறு பேர் பலி Empty Re: மத்திய பிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து இருபத்தாறு பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum