Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Today at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
நோர்வே பயங்கரவாதி தயாரித்த படுகொலை பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்கள்.
3 posters
Page 1 of 1
நோர்வே பயங்கரவாதி தயாரித்த படுகொலை பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்கள்.
நோர்வேயில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 77 பேர் உயிரை பலி வாங்கிய கொலையாளி ஆண்டர்சின் பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்கள் இடம்பெற்றிருந்தது தெரியவந்துள்ளது.
நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் பிரதமர் அலுவலகம் அருகில் கடந்த 22ம் திகதி குண்டுவெடித்தது. அதில் 7 பேர் உடல் சிதறி பலியாகினர்.
அடுத்த 2 மணி நேரத்தில் உடோயா தீவில் ஆளும் கட்சியின் இளைஞர் அணி கூட்டத்தின் மீது ஆண்டர்ஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 70 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பையும் ஆண்டர்ஸ் நடத்தியது தெரியவந்தது.
பொலிஸ் விசாரணையில் இருக்கும் ஆண்டர்சின் 1,500 பக்க இணையதள குறிப்பு கைப்பற்றப்பட்டது. அதில் கொலை செய்யப்பட வேண்டியவர்களாக ஆண்டர்ஸ் ஒரு பட்டியல் போட்டிருந்தார்.
அதில் ஹாலிவுட் பிரபலங்களான நடிகை ஏஞ்சலினா ஜூலி, மடோனா, பாடகி லேடி காகா, நடிகை ஹெய்தி கிளம், ஸ்கார்லட் ஜான்சன், ஜினத் பால்ட்ரோ பெயர்கள் இருந்தன.
ஏஞ்சலினா, அவரது கணவர் பிராட் பிட் ஆகியோரின் 6 குழந்தைகளில் 3 குழந்தைகளை எத்தியோப்பியா, கம்போடியா, வியட்நாமில் இருந்து தத்து எடுத்தது தவறு என்று கொலை பட்டியலில் சேர்த்ததற்கு ஆண்டர்ஸ் காரணம் கூறியுள்ளார்.
அதேபோல பாடகி மடோனா தனது 4 குழந்தைகளில் 2 குழந்தைகளை மலாவியில் இருந்து தத்து எடுத்ததும், லேடி காகா அமெரிக்க குடியுரிமை விதிகளை விமர்சித்து பாடியதும் காரணமாக கூறியுள்ளார்.
இதற்கிடையே தன்னை நோர்வே நாட்டு குடிமகனாக அடையாளம் தெரியாமல் இருக்க ஆண்டர்ஸ் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாகவும் ஆஸ்லோவில் நோர்வே பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Re: நோர்வே பயங்கரவாதி தயாரித்த படுகொலை பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்கள்.
இவர்கள் தான் உலக பயங்கர வாதிகள் ஆனால் பத்திரிக்கை உலகம் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டுகிறது பாவம் ஒருபக்கம் பலி ஒரு பக்கம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நோர்வே பயங்கரவாதி தயாரித்த படுகொலை பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்கள்.
jasmin wrote:இவர்கள் தான் உலக பயங்கர வாதிகள் ஆனால் பத்திரிக்கை உலகம் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டுகிறது பாவம் ஒருபக்கம் பலி ஒரு பக்கம்
சரியா சொன்னிர்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» பிரபலங்கள் சொன்னவை
» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு
» உலககோப்பை போட்டியை சீர்குலைக்க சதி : பயங்கரவாதி கைது
» இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி!
» நோர்வே பயங்கரவாதியின் வீட்டிலிருந்த வெடிகுண்டுகள் மீட்பு.
» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு
» உலககோப்பை போட்டியை சீர்குலைக்க சதி : பயங்கரவாதி கைது
» இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி!
» நோர்வே பயங்கரவாதியின் வீட்டிலிருந்த வெடிகுண்டுகள் மீட்பு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|