சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம். Khan11

சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம்.

4 posters

Go down

சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம். Empty சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம்.

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 8:13

சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம். Tank_003

சந்தேகத்திற்குரிய பீரங்கி ஒப்பந்தத்தை சவுதி அரேபியாவுடன் ஜேர்மனி அரசு மேற்கொள்கிறது என கிறீன்ஸ் எதிர்க்கட்சி கடுமையாக விமர்சித்தது.
ஜேர்மனியின் முன்னாள் கேபினட் அமைச்சர் ஹெய்டே மேரி வெசேவும் ஜேர்மனி அரசுக்கு எதிராக நேற்று விமர்சித்தார்.
ஜனநாயத்திற்காக மக்கள் போராட்டம் அரசு நாடுகளில் நடைபெறும் தருணத்தில் சவுதி அரேபியாவுக்கு லியே பார்டு பீரங்கிகளை ஜேர்மனி அரசு அளிக்கிறது. இது ஜேர்மனியின் அடக்குமுறையை காட்டுகிறது என ஹெய்டே விமர்சித்தார்.
ரகசிய ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்க ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர் வெலேவை சந்தித்தார். அவர் எகிப்தில் ஜனநாயக போராட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் நிலையில் குய்டோவை சந்தித்து உள்ளார்.
சவுதி அரேபியாவுக்கு பீரங்கிகளை விற்பது தொடர்பாக ஜேர்மனியின் உச்சநீதிமன்றத்தில் கிறீன்ஸ் கட்சி புகார் செய்து உள்ளது. அரசியலமைப்பு நீதிமன்றத்தில் கிறீன்ஸ் கட்சித் தலைவர்கள் புகாரை பதிவு செய்ததுடன் உரிய விசாரணை தேவை என்றும் வலியுறுத்தி உள்ளனர் என ஜேர்மனி செய்தி இதழான ஸ்பைகள் தகவல் வெளியிட்டு உள்ளது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம். Empty Re: சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம்.

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 11:48

எதுக்கு இவர்களுக்கு பீரங்கி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம். Empty Re: சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம்.

Post by jasmin Wed 3 Aug 2011 - 11:55

இன்றைய சூழலில் சவூதிக்கு பீரங்கிகள் தேவைதான் ..என்ன ஜெர்மனியில் கழிவடைந்த பீரங்கிகளை இவனுக்கு நல்ல விலைக்கு விற்று காசு பார்த்து விடுவான் ..
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம். Empty Re: சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம்.

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 12:16

jasmin wrote:இன்றைய சூழலில் சவூதிக்கு பீரங்கிகள் தேவைதான் ..என்ன ஜெர்மனியில் கழிவடைந்த பீரங்கிகளை இவனுக்கு நல்ல விலைக்கு விற்று காசு பார்த்து விடுவான் ..
சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம். 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம். Empty Re: சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம்.

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 12:50

நண்பன் wrote:
jasmin wrote:இன்றைய சூழலில் சவூதிக்கு பீரங்கிகள் தேவைதான் ..என்ன ஜெர்மனியில் கழிவடைந்த பீரங்கிகளை இவனுக்கு நல்ல விலைக்கு விற்று காசு பார்த்து விடுவான் ..
சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம். 111433
@.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம். Empty Re: சவுதி அரேபிய பீரங்கி ஒப்பந்தம்: ஜேர்மனி மீது எதிர்க்கட்சிகள் ஆவேசம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  சவுதி அரேபிய இளவரசி அந்நாட்டுப்பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
» ஹிட்லரும், சாவேசும் ஒன்று தான்: வெனிசுலாவில் எதிர்க்கட்சிகள் ஆவேசம்.
» சவுதி அரேபிய almarai company யில் இலவச Visa..
» லிபியா மீது தாக்குதலுக்கு இங்கிலாந்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
» மதுரையில் விஜய் ரசிகர்கள் ஆவேசம் : பஸ்கள் மீது கல்வீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum