சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 3:31 pm

» பல்சுவை
by rammalar Today at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

தி.மு.க.வுக்கு மரபுப்படி தான் இருக்கை Khan11

தி.மு.க.வுக்கு மரபுப்படி தான் இருக்கை

Go down

தி.மு.க.வுக்கு மரபுப்படி தான் இருக்கை Empty தி.மு.க.வுக்கு மரபுப்படி தான் இருக்கை

Post by நண்பன் Fri Aug 05, 2011 12:12 pm

தி.மு.க.வுக்கு மரபுப்படி தான் இருக்கை 749f8455-d272-43b8-8720-cdb12c52e0d8_S_secvpf
சென்னை, ஆக.5-

செப்டம்பர் 14-ந் தேதி வரை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. தி.மு.க. உறுப்பினர்களுக்கு மரபுப்படி தான் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் ஜெயக்குமார் கூறினார். நேற்றைய சட்டசபை கூட்டம் முடிந்ததும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் சபாநாயகர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

அடுத்து சட்டசபை 8-ந் தேதி கூடுகிறது. அன்று முதல் பட்ஜெட் மீது பொது விவாதம் தொடங்கி 12-ந் தேதி பதிலுரை வழங்கப்படுகிறது. 16-ந் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்குகிறது. அன்று வேளாண்மைத் துறை, 17-ந் தேதி எரிசக்தி, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழில் துறை, 18-ந் தேதி நகராட்சி நிர்வாகம்-குடிநீர் வழங்கல் துறை,

ஊரக வளர்ச்சி துறை, 19-ந் தேதி கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, 22-ந் தேதி உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை, 23, 24-ந் தேதி காவல், தீயணைப்பு, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, 25-ந் தேதி வீட்டு வசதி, விளையாட்டு மேம்பாடு, சிறப்பு பணிகள் செயலாக்கம், தகவல் தொழில்நுட்பவியல் துறை, 26-ந் தேதி நெடுஞ்சாலைகள் துறை, பொதுப்பணித்துறை, 29-ந் தேதி வணிக வரிகள், பதிவுத் துறை, சுற்றுச்சூழல், வனத்துறை, 30-ந் தேதி இந்து சமய அறநிலையத் துறை, செய்தித்துறை, சுற்றுலா, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, செப்டம்பர் 5-ந் தேதி ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்

நலத்துறை, 6-ந் தேதி சமூக நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, 7-ந் தேதி சட்டத்துறை, 8-ந் தேதி போக்குவரத்து துறை, 9-ந் தேதி கால்நடை பராமரிப்பு, மீன் வளம், பால் வளத்துறை, 12-ந் தேதி மக்கள் நல்வாழ்வுத் துறை, 13-ந் தேதி கைத்தறித் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, 14-ந் தேதி பொதுத் துறை, வருவாய்த் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் சட்ட முன்வடிவுகள், அரசினர் அலுவல்கள். அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் தி.மு.க. தவிர மற்ற கட்சியினர் கலந்து கொண்டனர். சட்டசபை தினமும் காலை 10 மணிக்கு கூடி மதியம் 2 மணிக்கு முடியும். கேள்வி நேரம் உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க.வினருக்கு ஒரே பகுதியில் இடம் ஒதுக்கும் வரை கூட்டத் தொடர் முழுவதும் புறக்கணிக்கப் போவதாக தி.மு.க. மன்ற தலைவர் கூறியுள்ளாரே? என்று கேட்டதற்கு, ``மரபுப்படி தான் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எழுத்துப்பூர்வமாகவே தெரிவித்திருக்கிறோம்'' என்றார்.

தொடர் முழுவதுமே புறக்கணிப்பதாக கூறியிருக்கிறார்களே? என்று கேட்டதற்கு, ``அது அவர்களது விருப்பம்'' என்றார். வாய் மொழியாக ஒதுக்குவதாக உறுதியளித்தீர்கள் என்று கூறியுள்ளாரே? என்றதற்கு, ``அது தவறு'' என்றார். பேட்டியின் போது சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் உடனிருந்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum