சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு Khan11

காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு

2 posters

Go down

காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு Empty காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு

Post by நண்பன் Sat 6 Aug 2011 - 4:31

காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு 6c592da9-262a-4f85-b0ee-c48dec046a0a_S_secvpf
புதுடெல்லி, ஆக.6-

டெல்லியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. அதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டால், அப்போட்டியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் பற்றி விசாரித்த மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், டெல்லி மாநில காங்கிரஸ் முதல்- மந்திரி ஷீலா தீட்சித் பற்றி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும். அவர் விலக மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக, சுரேஷ் கல்மாடி மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இனிமேல், ஷீலா தீட்சித் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் பங்கு பற்றியும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவராக சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டதே தவறானது. அவர் நியமிக்கப்பட்டது எப்படி என்று பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். காமன்வெல்த் போட்டி ஊழலில், பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், மந்திரிகள் குழு ஆகியவற்றுக்கும் தொடர்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆனால், பா.ஜனதாவின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித் கூறியதாவது:-

எடியூரப்பா மீதான லோக் ஆயுக்தா அறிக்கையையும், ஷீலா தீட்சித் மீதான தணிக்கை அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று கேட்பதற்கு எந்த அறிக்கையும் தேவையில்லை. கர்நாடக சுரங்க தொழிலில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அதை வேறு அறிக்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பது நியாயம் அல்ல. எனவே, ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை.

தணிக்கை அறிக்கை தற்போது பாராளுமன்றத்தின் முன்பு இருக்கிறது. அறிக்கையை பாராளுமன்றம் பரிசீலிக்கட்டும். என்ன நடவடிக்கை எடுப்பது என்று பாராளுமன்றம் முடிவு செய்யட்டும். அதற்கு நாம் அவகாசம் அளிக்க வேண்டும். அதற்கு முன்பு நாம் விவாதிப்பது சரியல்ல. இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.

இதற்கிடையே, டெல்லி மாநில முதல்- மந்திரி ஷீலா தீட்சித், தனது மந்திரிசபையை அவசரமாக கூட்டினார். அதில், தணிக்கை அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. முன்னதாக, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷீலா தீட்சித், தணிக்கை அறிக்கையை படிக்கும் வரை அதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு Empty Re: காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு

Post by kalainilaa Sat 6 Aug 2011 - 4:54

இது எல்லாம் அரசியலில் சகஜம் .காங்கிரசு செய்தால் தவறே இல்லை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழல் புகார்களில் சிக்கிய இரு அமைச்சர்களும் பதவி விலக முடியாது
» சுரங்க மோசடி: எதியூரப்பா உடனே பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
» காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்: 14-வது வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது
» காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக மேலும் 10 புதிய வழக்கு சி.பி.ஐ. அதிரடி திட்டம்
» செயல் தலைவர் பதவி: ஸ்டாலின், அழகிரி போட்டா போட்டி-பதவி விலகுவதாக கருணாநிதி எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum