சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் மரணத்தை தடுக்க அரசு நடவடிக்கை  Khan11

பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் மரணத்தை தடுக்க அரசு நடவடிக்கை

2 posters

Go down

பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் மரணத்தை தடுக்க அரசு நடவடிக்கை  Empty பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் மரணத்தை தடுக்க அரசு நடவடிக்கை

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 4:09

பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் மரணத்தை தடுக்க அரசு நடவடிக்கை  0354ab14-496d-4b82-8edf-9ae313ad5cb8_S_secvpf
பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் மரணத்தை தடுக்க அரசு நடவடிக்கை தேவை; தா.பாண்டியன் அறிக்கை

சென்னை, ஆக.7-

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெடிவிபத்து ஏற்பட்டு 8 பேர் மரணமடைந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.

பட்டாசு தொழிற்சாலைகளின் விபத்தால் தொடர்ந்து மக்கள் மரணமடைவது வழக்கமாகி வருகிறது. இதற்கு அரசு சார்பில் போதிய கண்காணிப்பு இல்லாமையே காரணமாக தெரிகிறது. இங்கு நவீன பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாதுகாப்பான இடங்களில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதில்லை.

இது தான் அடிக்கடி நிகழும் விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் மரணத்தை தடுக்க அரசு நடவடிக்கை  Empty Re: பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் மரணத்தை தடுக்க அரசு நடவடிக்கை

Post by kalainilaa Sun 7 Aug 2011 - 4:31

அரசு மட்டும் முனைந்தாலும் தடுக்க் முடியாது.
பட்டாசு உரிமையாளர்கள் ,தொழிலார்கள் எல்லாம் ,தடுக்கவும்,
ஏற்படாத வண்ணமும் இருக்க ,முயற்சி எடுக்கணும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரான் அணு செயற்பாட்டை தடுக்க இராணுவ நடவடிக்கை
» இனவாதம் தூண்டப்படாத வகையில் ‘ஹலால்’ விவகாரத்தில் அரசு நடவடிக்கை
» ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
» ரயில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: பியுஷ் கோயல்
» வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum