சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

நாடாளுமன்ற அமைப்பு மீது அதிகாரம் செலுத்த சிவில் சொசைட்டிக்கு உரிமை இல்லை Khan11

நாடாளுமன்ற அமைப்பு மீது அதிகாரம் செலுத்த சிவில் சொசைட்டிக்கு உரிமை இல்லை

2 posters

Go down

நாடாளுமன்ற அமைப்பு மீது அதிகாரம் செலுத்த சிவில் சொசைட்டிக்கு உரிமை இல்லை Empty நாடாளுமன்ற அமைப்பு மீது அதிகாரம் செலுத்த சிவில் சொசைட்டிக்கு உரிமை இல்லை

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 4:27

நாடாளுமன்ற அமைப்பு மீது அதிகாரம் செலுத்த சிவில் சொசைட்டிக்கு உரிமை இல்லை Tamil-Daily-News_Paper_68328058720
புதுடெல்லி: நாடாளுமன்ற அமைப்பு மீது அதிகாரம் செலுத்தும் உரிமை சிவில் சொசைட்டிக்கு இல்லை என்று முதல்வர் ஷீலா தெரிவித்தார்.
டெல்லியில் Ôநாட்டு முன்னேற்றத்தில் சிவில் சொசைட்டியின் பங்குÕ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் பேசிய ஷீலா தீட்சித் கூறியதாவது:
சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் சிவில் சொசைட்டியினருடன் இணைந்து அரசாங்கம் பணிகளை மேற்கொள்வதுஒப்புக் கொள்ளத் தக்கதுதான். அதே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் மீது அதிகாரம் செலுத்தும் உரிமை சிவில் சொசைட்டிக்கு இல்லை. நமது நாட்டின் ஜனநாயக அமைப்பு எந்த ஏற்றத்தாழ்வுக்கும் இடம் தராமல் பல்வேறு இடங்களில் உரிய கண்காணிப்புடன் செயல்படும் அமைப்பு. அதில் தவறு ஏற்பட்டால், மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பவர்களே பார்த்துக் கொள்வார்கள். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் தேர்தல் நடக்கிறது. தவறான நிர்வாகம், செயலற்ற ஆட்சி இருந்தால் அவர்கள் தங்கள் வாக்குச் சீட்டின் மூலம் அதை மாற்றிவிட்டு போகிறார்கள். ஆனால், சிவில் சொசைட்டி அமைப்பு போன்றவை நாடாளுமன்றத்துக்கும் மேலாக செயல்பட நினைப்பது தவறானது. ஒரு குறிப்பிட்ட சிவில் சொசைட்டி அமைப்பு, ஒட்டுமொத்த அமைப்புக்கும் பிரதிநிதி ஆகிவிட முடியாது. ஜனநாயகம், தன்னிச்சையாக ஒரு பொறுப்புணர்வை இந்த அமைப்பில் ஏற்படுத்தி விடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அந்த பொறுப்பு இருக்கிறது.
நல்ல நிர்வாகத்தை அளிக்கும் மாநில நிர்வாகம் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை நாம் கண்டு வருகிறோம். அசாம், டெல்லி, குஜராத் அல்லது பீகாரில் இதைத்தான் பார்த்¢தோம். அதிகாரவர்க்கத்திலும் நீதியமைப்பிலும் உள்ளவர்கள் 30லிருந்து 35 ஆண்டுகள் பணியாற்றலாம். ஆனால் மக்கள் பிரதிநிதிகள் அடிக்கடி மாறிக் கொண்டிருப்பார்கள். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து அடுத்த தேர்தலுக்கான சிந்தனையை நாங்கள் தொடங்கி விடுவோம். இவ்வாறு முதல்வர் ஷீலா கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாடாளுமன்ற அமைப்பு மீது அதிகாரம் செலுத்த சிவில் சொசைட்டிக்கு உரிமை இல்லை Empty Re: நாடாளுமன்ற அமைப்பு மீது அதிகாரம் செலுத்த சிவில் சொசைட்டிக்கு உரிமை இல்லை

Post by kalainilaa Sun 7 Aug 2011 - 4:56

{))
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» பேரறிவாளன், முருகன், சாந்தன் கருணை மனுவைப் பரிசீலிக்கும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை- ஜெயலலிதா
» தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை
» பாரிய அசம்பாவிதங்கள் இல்லை : கபே அமைப்பு தகவல்
» எனது மகளுக்கே டில்லியில்பாதுகாப்பு இல்லை; நான் அதிகாரம் இல்லாத முதல்வர்:ஷீலா வருத்தம்
» ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பு இல்லை : பாகிஸ்தான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum