Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
அஸ்ஸலாமு அலைக்கும்
+7
Atchaya
kalainilaa
நண்பன்
jasmin
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
M.M.Lafeer
11 posters
Page 1 of 1
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு உறவுகளே நானும் உங்களுடன் இணைகிறேன் உறவாட
M.M.Lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 15
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
M.M.Lafeer wrote:அன்பு உறவுகளே நானும் உங்களுடன் இணைகிறேன் உறவாட
வருக உறவே என்றும் இணைந்திருங்கள் சேனையுடன் நட்பாய் பயணிக்கலாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
வாருங்கள் இணைந்திருங்கள் அன்புறவே :!@!:*சம்ஸ் wrote:M.M.Lafeer wrote:அன்பு உறவுகளே நானும் உங்களுடன் இணைகிறேன் உறவாட
வருக உறவே என்றும் இணைந்திருங்கள் சேனையுடன் நட்பாய் பயணிக்கலாம்
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
வாங்க லாஃபீர் ..ஏற்கனவே ஒரு லாஃபீர் இருக்கார் நீங்க ரெண்டாவதா .வந்து கலக்குங்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
எங்கயோ கேட்ட பெயர் லாபீர் வாருங்கள் வந்து அசத்துங்கள் என்றும் நட்புடன் பயணிப்போம்M.M.Lafeer wrote:அன்பு உறவுகளே நானும் உங்களுடன் இணைகிறேன் உறவாட
நன்றியுடன்
நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
வருக வருக,நண்பா .M.M.Lafeer wrote:அன்பு உறவுகளே நானும் உங்களுடன் இணைகிறேன் உறவாட
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
welcome LAFEER
வாருங்கள்...... சேனையில் புதிய உறவாய் இணைந்துள்ள லாபீர் உங்கள் வரவு தோழமை கொண்ட உறவுகளுக்கு உற்சாகம் ...... இனிய பதிவுகளுடன் வாருங்கள்....எங்களோடு முழுமையாக இணையுங்கள்....வெல்கம் லாபீர்.
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான வரவேற்பு அண்ணா
தாங்கள் நலமா?
தாங்கள் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
@. @. @.mravi wrote:வாருங்கள்...... சேனையில் புதிய உறவாய் இணைந்துள்ள லாபீர் உங்கள் வரவு தோழமை கொண்ட உறவுகளுக்கு உற்சாகம் ...... இனிய பதிவுகளுடன் வாருங்கள்....எங்களோடு முழுமையாக இணையுங்கள்....வெல்கம் லாபீர்.
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
ரவி அண்ணா நீங்கள் நலமா?mravi wrote:நலம்.நலமறிய ஆவலாய் உள்ளேன் சகோதரரே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
சேனை தமிழ் உலா சார்பாக வரவேற்கிறேன்M.M.Lafeer wrote:அன்பு உறவுகளே நானும் உங்களுடன் இணைகிறேன் உறவாட
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
63 பதிவுகள் எழுதி, இதுநாள் வரை என்னோட கண்ணில் படாமல் ஒளிந்திருந்த அப்புக்குட்டி உறவிற்கு...வணக்கம்...வாருங்கள்... :flower:
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமாmravi wrote:63 பதிவுகள் எழுதி, இதுநாள் வரை என்னோட கண்ணில் படாமல் ஒளிந்திருந்த அப்புக்குட்டி உறவிற்கு...வணக்கம்...வாருங்கள்... :flower:
ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
ரவி சார் உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்
:!@!: :!@!:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
யோசித்து யு tube லிருந்து ஒரு பாட்டு பிறகு போடறேன்...அதுவரைக்கும் வெய்ட் ப்ளீஸ்......
:”@: :”@:
:”@: :”@:
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
வேண்டாம் உங்கள் அன்பு போதும் நீங்கள் நலமா?mravi wrote:யோசித்து யு tube லிருந்து ஒரு பாட்டு பிறகு போடறேன்...அதுவரைக்கும் வெய்ட் ப்ளீஸ்......
:”@: :”@:
நான் என்றும் சேனையில்தான் உள்ளேன் என்றும் உங்கள் ரசிகன்
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
@. @.அப்புகுட்டி wrote:வேண்டாம் உங்கள் அன்பு போதும் நீங்கள் நலமா?mravi wrote:யோசித்து யு tube லிருந்து ஒரு பாட்டு பிறகு போடறேன்...அதுவரைக்கும் வெய்ட் ப்ளீஸ்......
:”@: :”@:
நான் என்றும் சேனையில்தான் உள்ளேன் என்றும் உங்கள் ரசிகன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
M.M.Lafeer wrote:அன்பு உறவுகளே நானும் உங்களுடன் இணைகிறேன் உறவாட
சேனைத் தமிழ் உலா சார்பாக உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி
என்றும் சேனையோடு இணைந்திருங்கள் :!+: :!+: :!+:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புகுட்டி யார் என்பது தற்போதுதான் தெரிந்தது எப்படி நலமா வரவேற்புக்கு நன்றி
M.M.Lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 15
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
சேனையில் மலர்ந்த புதிய மலரை வரவேற்ற அணைத்து உறவுகளுக்கும் நன்றி தொடர்ந்தும் இணைந்திருபன்
M.M.Lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 15
Re: அஸ்ஸலாமு அலைக்கும்
M.M.Lafeer wrote:சேனையில் மலர்ந்த புதிய மலரை வரவேற்ற அணைத்து உறவுகளுக்கும் நன்றி தொடர்ந்தும் இணைந்திருபன்
வாங்க சேனையுடன் இணைந்து நாமும் பழகலாம்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே...!
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|