சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

ஆஸி. இலங்கை ஒருநாள் தொடர்: மாலிங்க, தரங்க, சாமர பங்கேற்பு Khan11

ஆஸி. இலங்கை ஒருநாள் தொடர்: மாலிங்க, தரங்க, சாமர பங்கேற்பு

2 posters

Go down

ஆஸி. இலங்கை ஒருநாள் தொடர்: மாலிங்க, தரங்க, சாமர பங்கேற்பு Empty ஆஸி. இலங்கை ஒருநாள் தொடர்: மாலிங்க, தரங்க, சாமர பங்கேற்பு

Post by முனாஸ் சுலைமான் Wed 10 Aug 2011 - 20:47

ஆஸி. இலங்கை ஒருநாள் தொடர்: மாலிங்க, தரங்க, சாமர பங்கேற்பு Malinga-tharnge

-அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள இலங்கை அணியில், வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, பள்ளேகல மைதானத்தில் இன்று நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை, இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.

இதில் சமீபத்தில் முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட இருபது-20 தொடரில் பங்கேற்காத, வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க, இடைநிலை துடுப்பாட்ட வீரர் சாமர சில்வா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷமிந்தா எரங்கா, புதுமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருபது-20 தொடரில் சுழற்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்ததால், ஒருநாள் தொடருக்கு ஐந்து சுழற்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

16 பேர் கொண்ட இலங்கை அணி: தில்ஷன் (தலைவர்), மெத்யூஸ் (துணை தலைவர்), சங்க்கார, மஹெல ஜயவர்தன, உபுல் தரங்க, சாமர சில்வா, லசித் மாலிங்க, தினேஷ் சாண்டிமல், ஜீவன் மெண்டிஸ், அஜந்த மெண்டிஸ், சுரங்கா லக்மால், சுராஜ் ரந்திவ், ரங்கன ஹேரத், திசர பெரேரா, நுவான் குலசேகர, ஷமிந்தா எரங்கா.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள், இதுவரை 72 முறை ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் அவுஸ்திரேலியா 47, இலங்கை 22 போட்டிகளில் வெற்றி பெற்றன. மூன்று போட்டிகளுக்கு முடிவு இல்லை. ஒருநாள் தொடரில் பங்கேற்க, அவுஸ்திரேலிய அணி நான்காவது முறையாக இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ளது. முன்னதாக மோதிய மூன்று தொடர்களில் இலங்கை 2 (1983, 1992), அவுஸ்திரேலியா ஒரு முறை (2004) தொடரை கைப்பற்றின.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஆஸி. இலங்கை ஒருநாள் தொடர்: மாலிங்க, தரங்க, சாமர பங்கேற்பு Empty Re: ஆஸி. இலங்கை ஒருநாள் தொடர்: மாலிங்க, தரங்க, சாமர பங்கேற்பு

Post by lafeer Wed 10 Aug 2011 - 20:55

இன்றைக்கு ஆரம்ப வீரர்கள் சொதப்பி்ட்டாங்க
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum