சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:11 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

லோக்பால் மசோதாவை எதிர்த்து மோட்டார் சைக்கிள் பேரணி Khan11

லோக்பால் மசோதாவை எதிர்த்து மோட்டார் சைக்கிள் பேரணி

2 posters

Go down

லோக்பால் மசோதாவை எதிர்த்து மோட்டார் சைக்கிள் பேரணி Empty லோக்பால் மசோதாவை எதிர்த்து மோட்டார் சைக்கிள் பேரணி

Post by நண்பன் Thu Aug 11, 2011 8:23 am

லோக்பால் மசோதாவை எதிர்த்து
மோட்டார் சைக்கிள் பேரணி




16ம் திகதி உண்ணாவிரதம் தொடங்குகிறார் ஹசாரே


மும்பை,

மத்திய அரசு நாடாளுமன்ற தாக்கல் செய்துள்ள வலுவற்ற லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு
தெரிவித்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணி மும்பையில்
நடைபெற்றது.
லோக்பால் மசோதாவை எதிர்த்து மோட்டார் சைக்கிள் பேரணி I-7பிரதமர் நீதிபதிகள் உள்ளிட்டோர் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்பட
வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை புறம்தள்ளிய மத்திய அரசு மசோதாவை
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்தது. அன்றைய தினமே இதற்கு எதிர்ப்பு
தெரிவித்து லோக்பால் மசோதா நகல்களை நாடாளுமன்றத்தின் முன் ஹசாரே உள்ளிட்டோர்
தீயிட்டு கொளுத்தினர். வரும் 16 ஆம் திகதி முதல் டில்லியில் கோரிக்கையை வலியுறுத்தி
காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஹசாரே ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில், மும்பையில், தாதரிலிருந்து ஆசாத் மைதானம் வரையிலான மோட்டார் சைக்கிள்
பேரணி செவ்வாய்க்கி ழமை நடந்தது. ஹசாரேயும் அரவிந்த கேஜ்ரிவாலும் திறந்த ஜீப்பில்
முன் செல்ல, 100க்கும் மேற்பட்ட இரு சக்கர வாக னங்களில் அவரது ஆதரவாளர்கள் அணி
வகுத்து வந்தனர். பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார். மைதானத்தில்
கூடியிருந்தவர்கள் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லோக்பால் மசோதாவை எதிர்த்து மோட்டார் சைக்கிள் பேரணி Empty Re: லோக்பால் மசோதாவை எதிர்த்து மோட்டார் சைக்கிள் பேரணி

Post by இன்பத் அஹ்மத் Thu Aug 11, 2011 9:54 am

நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics
» பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி
» லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை: பிரதமரின் அறிவிப்பு திசை திருப்பும் செயல்
» ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாக பிரதமர் அறிவிப்பு-அன்னா தரப்புடன் பேச மத்தியஸ்தராக பிரணாப் நியமனம்
» மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலக்கும் ஒர்க்ஷாப் தொழிலாளி..!
» ஜன லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் டில்லியில் பேரணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum