Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
அப்சல் குருவை தூக்கில் போட சிபாரிசு; ஜனாதிபதிக்கு, உள்துறை இலாகா அறிக்கை அனுப்பியது
Page 1 of 1

துடெல்லி, ஆக.11-
டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்துக்குள் கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். பல மணி நேர துப்பாக்கி சண்டைக்கு பிறகு, தீவிரவாதிகள் அனைவரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட காஷ்மீர் தீவிரவாதி அப்சல் குரு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இதனால் அவருக்கு பொடா கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. அந்த தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் கடந்த 2004-ம் ஆண்டு உறுதி செய்தன. இதையடுத்து, அப்சல்குருவை 2006-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி தூக்கில் போடுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்சல்குருவின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு அவருடைய மனைவி, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி வைத்தார்.
இதனால் அப்சல்குருவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அப்சல்குருவின் கருணை மனு மீது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை அறிய, அதை உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்தார். ஆனால் பல ஆண்டுகளாக அந்த மனு மீது மத்திய உள்துறை அமைச்சகம் எந்த முடிவும் எடுக்காததால், எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக மத்திய அரசை குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில், அப்சல்குருவின் கருணை மனுவை நிராகரித்து, அவரை தூக்கில் போடுமாறு ஜனாதிபதிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சிபாரிசு செய்து உள்ளது. அதுதொடர்பான கோப்புகளில், அப்சல்குருவை தூக்கில் போட டெல்லி மாநில அரசும் சிபாரிசு செய்திருப்பதை உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சிபாரிசின் அடிப்படையில், அப்சல் குருவின் கருணை மனு மீது ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இறுதி முடிவு எடுப்பார். முன்னதாக, இந்த பிரச்சினை குறித்து டெல்லி மேல்-சபையில் நேற்று பா.ஜனதா உறுப்பினர் பிரகாஷ் ஜவடேகர் கேள்வி எழுப்பினார். `அப்சல்குரு கருணை மனு மீது இன்னும் முடிவு எடுக்காமல் இருப்பது ஏன்?' என்று அவர் கேட்டார். அதற்கு மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி முள்ளபள்ளி ராமச்சந்திரன் எழுத்து மூலம் அளித்த பதிலில், `அப்சல்குரு கருணை மனு மீதான மத்திய அரசின் பதில், ஜனாதிபதியின் செயலகத்துக்கு கடந்த மாதம் 27-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது' என்று கூறினார்.
வரிசைப்படிதான், கருணை மனுக்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அரசியல் சட்ட விதிமுறை உள்ளதா?' என்ற கேள்விக்கு, `அரசியல் சட்டத்தில் அத்தகைய விதிமுறை இல்லை. இது நிர்வாக ரீதியான முடிவுதான்' என்று முள்ளபள்ளி ராமச்சந்திரன் கூறினார். இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷித் ஆல்வியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு அவர், `இந்த பிரச்சினை ஜனாதிபதியிடம் உள்ளது. கோர்ட்டில் உள்ள பிரச்சினை பற்றி கருத்து சொல்வது எப்படி சரியில்லையோ, அதுபோல, ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனு பற்றியும் கருத்து சொல்வதும் சரியல்ல' என்று கூறினார்
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கண் கலங்க வைக்கும் அப்சல் குருவின் இறுதித் தருணங்கள் !
» திருநங்கைக்கு சிபாரிசு செய்யும் அனுஷ்கா
» அப்சல் குரு தூக்கு : அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகள்...........!!
» 4 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது ஸ்பேஸ்-எக்ஸ்
» அப்சல் குருவுக்கு தூக்கு - சட்ட நெறியைத் தூக்கிலிட்டதற்கு சமம்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|