சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்  சுட்டுக்கொலைசெய்யப்பட்டார் Khan11

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்

+2
mufees
முனாஸ் சுலைமான்
6 posters

Go down

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்  சுட்டுக்கொலைசெய்யப்பட்டார் Empty பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்

Post by முனாஸ் சுலைமான் Fri 12 Aug 2011 - 15:22

நேற்று இரவு பொத்துவிலில் மர்ம மனிதனின் கலாட்டாவால் சிறுமி ஒருவர் காயப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டும் எந்த முடிவும் எடுக்காமல் இருந்த பாதுகாப்பு படையினரை தட்டிக்கேட்ட பிரதேச சபை உறுப்பினரை மெளஜூன் என்பவர் இன்று இலங்கை நேரம் 5மணிக்கு பட்டப்பகலில் சுட்டுகொன்றுள்ளனர் (ஆமி) படையினர்.
மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்  சுட்டுக்கொலைசெய்யப்பட்டார் Empty Re: பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்

Post by mufees Fri 12 Aug 2011 - 15:36

துக்கமானசெய்திக்கு நன்றி
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்  சுட்டுக்கொலைசெய்யப்பட்டார் Empty Re: பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்

Post by இன்பத் அஹ்மத் Fri 12 Aug 2011 - 16:52

மர்ம மனிதனால் நடக்கும் கீழ்தனமான பிரச்சினையால்
நல்லவர்கலெல்லாம் சுடுகிறார்கள் என்ன கொடுமை
இதைக் கேட்க யாரும் இல்லையா
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்  சுட்டுக்கொலைசெய்யப்பட்டார் Empty Re: பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்

Post by நண்பன் Fri 12 Aug 2011 - 18:03

மர்ம மனிதனின் மர்மம் உள்ளே பல தலைவர்கள் உள்ளார்கள் போல் உள்ளது பல ரகசியங்கள் நிறைந்ததாகவும் உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம் :#.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்  சுட்டுக்கொலைசெய்யப்பட்டார் Empty Re: பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்

Post by பாயிஸ் Fri 12 Aug 2011 - 18:12

இது தொடர்பில் படுகொலை செய்யப்பட்டுள்ளவர் எனது கொம்பனியில் பனிபுரிகின்ற நன்பன் ஒருவரின் (ஹமீட்) சகோதரர் என்பதுதான் இன்னும் வேதனையைத் தருகிறது இன்று நாங்கள் இப்தார் செய்வதற்காக அவருடைய வாகணத்தில்தான் செல்லவிருந்தோம் செய்தியரிந்து அதனை தடைசெய்து விட்டோம்.



இதில் கூறப்பட்ட வாறு இருந்தால் சிங்களவர்களின் கவணம் இன்று முஸ்லிம்களின் பக்கம் திரும்பியுள்ளது என்றுதான் சொல்லலாம். என்றாலும் என்றும் இறைவன் எம் பக்கமே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்  சுட்டுக்கொலைசெய்யப்பட்டார் Empty Re: பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 12 Aug 2011 - 18:43

மிகவும் வேதனை தரும்விடயமாக இது இருக்கிறது கலவரம் நாட்டில் ஏற்பட்டபோதே நினைத்ததுதான் இது பெரிதாகச்சென்றுதான் தீர்வுக்கு வரும் என்பது அப்பாவியான முஸ்லீம்களில் கைவைத்தால் அவர்களின் நாசம் இறைவன் கையில் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறதென்பதை


பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்  சுட்டுக்கொலைசெய்யப்பட்டார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்  சுட்டுக்கொலைசெய்யப்பட்டார் Empty Re: பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum