சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்  Khan11

கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

3 posters

Go down

கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்  Empty கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 10:40

கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் - பிரித்தானிய அரசு
உத்தரவு




பிரிட்டனில் உள்ள லிபிய ஜனாதிபதி கடாபியின் தூதர்கள் நாட்டை விட்டு வெளியேற
உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் தங்களது கார் மற்றும் சொத்துக்களை உடனடியாக விற்பதற்கு தீவிரம்
காட்டி வருகின்றனர். லிபியாவில் கர்னல் கடாபி இராணுவத்தினர் பொதுமக்களுக்கு எதிரான
தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து லண்டனில் உள்ள கடாபி தூதர்கள்
நாட்டைவிட்டு வெளியேற பிரிட்டன் அரசு உத்தரவிட்டது. நாட்டைவிட்டு துரத்தப்படுவதற்கு
முன்னர் அந்தத் தூதர்கள் சொத்துக்களை விரைவாக விற்று வருகிறார்கள்.
லிபியாவில் பணத்தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என கடாபி தூதர்கள் தங்கள் சொத்துக்களை
வந்த விலைக்கு விற்று வருகிறார்கள். இதனை பிரிட்டன் மூத்த அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
லிபியாவில் தனது இராணுவத்திற்கு தேவையான எரிபொருள் பெறுவதிலும் கடாபிக்கு பிரச்சினை
ஏற்பட்டுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார். கடாபிக்கு எதிரான போராட்டக்காரர்களின்
தேசிய மாற்ற கவுன்சிலை பிரிட்டன் கடந்த மாதம் அங்கீகரித்தது.
இந்தக் கவுன்ஸிலில் லிபிய அரசு உரிமை உள்ளது என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
லிபியாவில் கடாபி இராணுவத்தை ஒடுக்க மார்ச் மாதம் முதல் நேட்டோ படைகள்
முகாமிட்டுள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்  Empty Re: கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

Post by jasmin Sat 13 Aug 2011 - 13:05

சதிகாரர்களின் சதி இன்று வெற்றி பெறுவதுபோல் தோன்றும் இஸ்லாமிய உலகம் இதிலிருந்து பெரிய பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எப்போது இவர்கள் ஒற்றுமை என்னும் கயிற்றை விட்டு விட்டார்களோ அப்போது அவர்கள் பலவீனர்களாக ஆகிவிட்டார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்  Empty Re: கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 13 Aug 2011 - 13:07

jasmin wrote:சதிகாரர்களின் சதி இன்று வெற்றி பெறுவதுபோல் தோன்றும் இஸ்லாமிய உலகம் இதிலிருந்து பெரிய பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எப்போது இவர்கள் ஒற்றுமை என்னும் கயிற்றை விட்டு விட்டார்களோ அப்போது அவர்கள் பலவீனர்களாக ஆகிவிட்டார்கள்

அற்புதமாகச்சொன்னிங்க இதை மறந்ததால்தான் இத்தனை நாசம் அவர்களை வந்தடைகிறது நன்றி சகோ
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்  Empty Re: கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 13:07

jasmin wrote:சதிகாரர்களின் சதி இன்று வெற்றி பெறுவதுபோல் தோன்றும் இஸ்லாமிய உலகம் இதிலிருந்து பெரிய பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எப்போது இவர்கள் ஒற்றுமை என்னும் கயிற்றை விட்டு விட்டார்களோ அப்போது அவர்கள் பலவீனர்களாக ஆகிவிட்டார்கள்
சரியாக சொன்னீர்கள் மல்லிகையே இப்போது பாருங்கள் உங்கள் மதிப்பீட்டை அதிகரித்து விட்டது @. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்  Empty Re: கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

Post by jasmin Sat 13 Aug 2011 - 13:09

நன்றி நண்பரே ..... நன்றி செல்லம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்  Empty Re: கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum