சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பின்லேடனுடன் தொடர்புடைய அல்கொய்தா தலைவர் விடுதலை. Khan11

பின்லேடனுடன் தொடர்புடைய அல்கொய்தா தலைவர் விடுதலை.

3 posters

Go down

பின்லேடனுடன் தொடர்புடைய அல்கொய்தா தலைவர் விடுதலை. Empty பின்லேடனுடன் தொடர்புடைய அல்கொய்தா தலைவர் விடுதலை.

Post by ஜிப்ரியா Mon 15 Aug 2011 - 6:53

அமெரிக்கா சிறப்புப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனுடன் தொடர்பு வைத்து இருந்த அல்கொய்தா தலைவரை பிரிட்டன் ஜாமீனில் விடுதலை செய்தது.
தனது தீவிரவாத எண்ணத்தை மாற்றிக் கொண்டு உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து அவர் பிரிட்டன் சிறையில் இருந்து விடுதலை பெற்றார். எம் 15 உளவுத்துறை தகவல்படி பிரிட்டன் சிறையில் இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடனுடன் ஆப்கானிஸ்தான் தீவிரவாதப் பயிற்சி முகாமில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.
கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து அல்கொய்தா தலைவர் யு என அடையாளம் காட்டப்பட்டு உள்ளார். 1999ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டனுக்கு அவர் வந்தார். அவர் 2001ம் பிரிட்டன் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார்.
அல்கொய்தா தீவிரவாதத் தலைவரை விடுவித்து இருப்பது பைத்தியக்காரத்தனமானது என பிரிட்டன் எம்.பி ஒருவர் கருத்து தெரிவித்தார். தீவிரவாதி விடுதலையாகி இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என ஒரு தீவிரவாத நிபுணர் தெரிவித்தார்.
பிரிட்டன் தீவிரவாத நபர்களிடமும், சர்வதேச தீவிரவாத நபர்களிடமும் தொடர்பு உள்ளவராக இவர் இருந்துள்ளார். பிரான்ஸ் ஸ்ட்ராஸ் போர்கி கதீட்ரல் குண்டு வெடிப்பு சதிக்கும், லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலைய குண்டு சதிக்கும் இவர் காரணமாக உள்ளார்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பின்லேடனுடன் தொடர்புடைய அல்கொய்தா தலைவர் விடுதலை. Empty Re: பின்லேடனுடன் தொடர்புடைய அல்கொய்தா தலைவர் விடுதலை.

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 6:55

அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனுடன் தொடர்பு வைத்து இருந்த அல்கொய்தா தலைவரை பிரிட்டன் ஜாமீனில் விடுதலை செய்தது.

இவருக்கும் பிரிடன் அரசுக்கும் எதாவது தொடர்பு இருக்குமோ? அதனால் தான் வெளிவிட்டார்களோ?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பின்லேடனுடன் தொடர்புடைய அல்கொய்தா தலைவர் விடுதலை. Empty Re: பின்லேடனுடன் தொடர்புடைய அல்கொய்தா தலைவர் விடுதலை.

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 8:42

யாதுமானவள் wrote: அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனுடன் தொடர்பு வைத்து இருந்த அல்கொய்தா தலைவரை பிரிட்டன் ஜாமீனில் விடுதலை செய்தது.

இவருக்கும் பிரிடன் அரசுக்கும் எதாவது தொடர்பு இருக்குமோ? அதனால் தான் வெளிவிட்டார்களோ?
பின்லேடனுடன் தொடர்புடைய அல்கொய்தா தலைவர் விடுதலை. 111433 பின்லேடனுடன் தொடர்புடைய அல்கொய்தா தலைவர் விடுதலை. 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பின்லேடனுடன் தொடர்புடைய அல்கொய்தா தலைவர் விடுதலை. Empty Re: பின்லேடனுடன் தொடர்புடைய அல்கொய்தா தலைவர் விடுதலை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 27 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு தென்ஆப்பிரிக்க தலைவர் மண்டேலா விடுதலை
» விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அமுதலட்சுமியும், திட்டக்குடியில்
» முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் அரசாங்கம் ஜெகதீஸ்வரனையும் விடுதலை செய்ய வேண்டும்: வினோ _
» இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜp. மாதவன் நாயர் பாட்னா தலைவர் பதவியை ராஜpனாமா செய்தார்
» பிளாக்கரில் தொடர்புடைய இடுகைகளை காட்ட

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum