Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
ரணிலின் தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம்
Page 1 of 1
ரணிலின் தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம்
ரணிலின் தலைமைக்கு எதிராக
ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம்
17ம் திகதி ரணில் பதவியை தக்க வைப்பதற்கான இறுதிப் போராட்டம்?
நிருஷி விமலவீர
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கட்சியின்
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை திரட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதற்கு சஜித்
பிரேமதாச அணியினர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரியவருகின்றது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் 17ம் திகதி ஐ. தே. கட்சியின் சிறிகொத்தா
தலைமையகத்திற்கு அருகில் நடாத்தப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
ஐ.தே.க.வின் விஷேட செயற்குழுக் கூட்டம் 17ம் திகதி சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக் கும் கட்சி தலைமைத்துவம்
தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க சரியான தீர்வைப் பெற்றுத் தரத் தவறுவாராயின் அதற்கு
எதிராக சாகும் வரையும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க விருப்பதாக அக்கட்சியின்
பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
கட்சி தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க வெளியேறும் வரையும் இந்த
உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு ஏற்ப கட்சித் தலைவராக
கரு ஜயசூரியாவை நியமிப்பதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் இணக்கப்பாட்டுக்கு
வந்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் அந்த யோசனைக்கு மக்கள் பிரதிநிதிகள் சகலரும்
அங்கீகாரம் வழங்குவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் தலைமையை கட்சியின் செயற்குழு இணக்கப்பாட்டின் ஊடாகவே மாற்ற முடியும்.
அதனால் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் கட்சி மாநாடு வரை பொறுத்திருப்பது அவசியம்
என்றும் கூறப்படுகின்றது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிங்கப்பூரில் அரசுக்கு எதிராக அரிதான ஆர்ப்பாட்டம்
» சேனல் 4 வுக்கு எதிராக இலங்கையர்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம்!
» மேற்குக் கரை எங்கும் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்
» கொழும்பில் செனல் -4க்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்
» ரணிலின் ஒரு வருடகால அவகாசம் சஜித்தினால் நிராகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|