Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.
+2
ஹம்னா
முனாஸ் சுலைமான்
6 posters
Page 1 of 1
கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.
ஊரெல்லாம் வம்பளப்பான்;
ஓர் அறையில் அடங்குவான்.
அவன் யார்?.......................
ஓர் அறையில் அடங்குவான்.
அவன் யார்?.......................
Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல,
வேகமாய் ஓடும் மான் அல்ல,
கால்கள் உண்டு மனிதனல்ல.
- அது என்ன?.................
வேகமாய் ஓடும் மான் அல்ல,
கால்கள் உண்டு மனிதனல்ல.
- அது என்ன?.................
Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.
1. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
2. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.
3. பாலிலே புழு நெளியுது. அது என்ன?
4. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.
விடை தெரிஞ்சா கண்டிபா சொல்லவும் இல்லேன்னா அடுத்தவாரம் இதே இடத்தில் பார்க்கவும்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.
முனாஸ் சுலைமான் wrote:ஊரெல்லாம் வம்பளப்பான்;
ஓர் அறையில் அடங்குவான்.
அவன் யார்?.......................
Radio....
Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.
முனாஸ் சுலைமான் wrote:
1. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
ஒட்டகம்
2. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.
கரண்டி
3. பாலிலே புழு நெளியுது. அது என்ன?
பாயாசம்
4. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
பென்சில்
எல்லாத்துக்கும் விடை சொல்லிட்டன் எங்க எனக்கு பரிசு........
Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.
பரஹாத் lafeer1975 இந்த id தொடர்பு கொள்ள முடியுமா
M.M.Lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 15
Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.
பர்ஹாத் பாறூக் wrote:முனாஸ் சுலைமான் wrote:
1. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
ஒட்டகம்
2. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.
கரண்டி
3. பாலிலே புழு நெளியுது. அது என்ன?
பாயாசம்
4. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
பென்சில்
எல்லாத்துக்கும் விடை சொல்லிட்டன் எங்க எனக்கு பரிசு........
வாவ் அருமை கெட்டிக்காரப் புள்ள. :) :) :)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.
பர்ஹாத் பாறூக் wrote:என்னா ரொம்ப புகழாதீங்க எனக்கு வெட்கம் வெட்கமா வருது..
:!+: :!+: :#: :#:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.
சாரி நான் இடம் மாறி வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன் :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கடி விடுகதை விடை சொல்லுங்க பார்ப்போம்.
அதானே சம்ஸ் டெலெஃபோன்னு நினைக்கிறேன் ,,,,எதுக்கு வம்பு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» விடுகதைக்கு விடை தெரியுமா?
» விடுகதைக்கு விடை சொல்லுங்கள் 2
» பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம்.
» பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.
» உலகம் சுற்றிப் பார்ப்போம்
» விடுகதைக்கு விடை சொல்லுங்கள் 2
» பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம்.
» பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.
» உலகம் சுற்றிப் பார்ப்போம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|