சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்  Khan11

மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

2 posters

Go down

மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்  Empty மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Post by பர்ஹாத் பாறூக் Tue 16 Aug 2011 - 7:49

நன்றி தமிழ் மிரர்

மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்  C1(264)
மட்டக்களப்பு புதுநகரில் நேற்றிரவு நடமாடியதாக தெரிவிக்கப்படும் மர்ம மனிதர்களை பொதுமக்கள் துரத்திச் சென்றபோது அம்மர்ம மனிதர்கள் சேத்துக்குடா பொலிஸ் காவலரணுக்குள் ஓடி ஒழிந்துகொண்டதைக் கண்டித்து அலையாகத் திரண்டு வந்த அப்பகுதி மக்கள் புதூர் விமான நிலையத்துக்கு அருகாமையில் இன்று சொவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன், மண்முனைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் சசிதரன் கிரிஸ்ரினா, வவுணதீவு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கே.விமலநாதன், மாநகரசபை உறுப்பினர் கிருபைராஜா, மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதுடன், மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவிக்கையில்,

'க.பொ.த உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராக முடியாதளவுக்கு இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் அவர்கள் குழப்பமடைந்து காணப்படுகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை உளரீதியான பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.


தங்களது பகுதிக்குள் நுழையும் மர்ம மனிதர்கள் விமான நிலையம், சேத்துக்குடா பொலிஸ் காவலரண் ஆகியவற்றுக்குள் தப்பிச்சென்று ஒழிந்துகொள்கின்றனர்' என்றனர்.

எனவே, ஊரின் மத்தியில் அமைந்துள்ள சேத்துக்குடா பொலிஸ் காவலரணை உடனடியாக அகற்றுமாறும் ஆப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் ரயர்களை எரித்து வீதித்தடையை ஏற்படுத்தினர். இதனால் மட்டக்களப்பு நகரிலிருந்து படுவான்கரைக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.படப்பிடிப்பு:-எம்.எஸ்.வதனகுமார்,ரி.லோஹித்,எம்.சுக்ரி


மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்  C2(182)

மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்  C3(82)

மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்  C4(36)

மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்  C111

மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்  C5(24)
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்  Empty Re: மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Post by *சம்ஸ் Tue 16 Aug 2011 - 7:57

இதன் பின்னும் விடிவு கிடைக்குமா? பொர்த்திருந்து பார்லாம் பழய நிலை திரும்ப நாமும் இறைவனை வேண்டுவோம்.

பகிர்விற்க்கு நன்றி பர்ஹாத்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum