Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
அமெரிக்காவில் பொலிஸார் மீது முலைப் பால் தாக்குதல் (காணொளி இணைப்பு)
2 posters
Page 1 of 1
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: அமெரிக்காவில் பொலிஸார் மீது முலைப் பால் தாக்குதல் (காணொளி இணைப்பு)
அமெரிக்காவில் பொலிஸார் மீது முலைப் பால் தாக்குதல் நடத்திய பெண்ணை நீதிமன்றம் தண்டித்து உள்ளது. பாலூட்டும் தாயான இவர் ஒகையோ மாநிலத்தைச் சேர்ந்தவர். கணவனுடன் திருமண வைபவம் ஒன்றுக்கு சென்று இருந்தார். அங்கு நிறைய குடித்து விட்டார். பின் கணவனுடன் சண்டையிடத் தொடங்கினார்.
வீட்டுக்கு செல்கின்றமைக்கு தயாரனபோதும் காருக்குள் சண்டை தொடர்ந்தது. இதனால் பொலிஸார் தலையிட வேண்டி ஏற்பட்டது. காருக்குள் இருந்து வெளியே வர வேண்டும் என்று பொலிஸார் இவரை கேட்டுக் கொண்டனர். ஆனால் இவர் மறுத்து விட்டார்.
இவரைப் பொலிஸார் வலுக் கட்டாயமாக காரில் இருந்து இறக்க முயன்றனர். முலைப் பால் தாக்குதல் நடத்துவார் என்று பொலிஸாரை இவர் எச்சரித்தார்.
எச்சரித்தமையோடு நில்லாமல் வலது மார்பை ஆடைக்கு வெளியே எடுத்து முலைப் பாலை பொலிஸார் மீது பீச்சி அடித்தார். பொலிஸார் இவரை காரில் இருந்து இழுத்து வெளியே எடுத்துக் கைது செய்து கொண்டு போனார்கள். இவர் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மதுபானம் அருந்தியமை, குடும்ப வன்முறையில் ஈடுபட்டமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அசிங்கமாக நடந்து கொண்டமை ஆகியவற்றோடு தொடர்பு உடைய குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டன. இவர் குற்றத்தை நீதிமன்றில் ஒப்புக் கொண்டார்.
நீதிமன்றம் இவருக்கு இரு வருட நன்னடத்தைக் காலம் கொடுத்து தீர்ப்பளித்து உள்ளது. இந்நன்னடத்தைக் காலத்தில் கட்டாயம் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.
அத்துடன் மதுப் பாவனையில் இருந்து விடுபடுகின்றமைக்காக சிகிச்சை பெற வேண்டும் என்றும் கட்டளை இட்டு உள்ளது. 200 டொலர் அபராதம் விதித்தும் உள்ளது. இப்பெண் ஒரு ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» வவுனியாவில் கிரீஸ்மனிதர்கள் என பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல்!
» கண்ணில் இருந்து சுரக்கிறது பால்! (பட, காணொளி இணைப்பு)
» தம்புள்ளை பள்ளி மீது தாக்குதல்! இது பற்றி எந்த விசாரணைகளும் மேற்கொள்ளாத பொலிஸார்!
» கன்றுக் குட்டிக்கு முலைப் பால் கொடுக்கும் தாய்!
» சாதிக்க நினைத்துவிட்டால்..!(காணொளி இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|