சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

காற்றில் வந்த கடிதம் Khan11

காற்றில் வந்த கடிதம்

+6
செய்தாலி
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
மீனு
யாதுமானவள்
*சம்ஸ்
10 posters

Go down

காற்றில் வந்த கடிதம் Empty காற்றில் வந்த கடிதம்

Post by *சம்ஸ் Thu 18 Aug 2011 - 18:00

காற்றில் வந்த கடிதம் 045
முத்திரை ஒட்டப்பட்ட
முகவரியற்றுக் காற்றில் பறந்து வந்த
ஓர் தபால் என் வீட்டு வாசலில் - கண்டதில்
விபரம் அறிந்திட கண்கள் ஊர்ந்தன

எங்கோ ஒரு மூலையில்
எனக்கென பிறந்த உன்னை
முகம் அறியாது முகவரியும் அறியாது
நேசிக்கும் உள்ளம் -நான்
இல்லம் நாடிவந்தது கடிதம்
எனை தேடிவா-நீ

முத்திரையில் பதிந்த
முகவரியை சொல்ல
முகம் பார்க்க சென்றது என் கால்கள்

என்றோ பிறந்தவள்
எனக்கென காத்திருந்தது போல்
வீற்றிருந்தாள் என் வரவுக்காய்.

சாரலும் பட்டது கண்ணும் திறந்தது
கண்டது கனவென கலைந்தே போனது.


சம்ஸ்



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காற்றில் வந்த கடிதம் Empty Re: காற்றில் வந்த கடிதம்

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 0:47

ஆஹா... அழகான கனவு சம்ஸ்....

காற்றில் பறந்து வந்த கனவு
சாரல் பட்டதும் கலைந்தது...
முகவரி இல்லை கடிதத்தின்
முகம் பார்க்கச் சென்றபோது ...


அருமையான கவிதை சம்ஸ்.... வாழ்த்துக்கள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காற்றில் வந்த கடிதம் Empty Re: காற்றில் வந்த கடிதம்

Post by *சம்ஸ் Fri 19 Aug 2011 - 0:49

யாதுமானவள் wrote:ஆஹா... அழகான கனவு சம்ஸ்....

காற்றில் பறந்து வந்த கனவு
சாரல் பட்டதும் கலைந்தது...
முகவரி இல்லை கடிதத்தின்
முகம் பார்க்கச் சென்றபோது ...


அருமையான கவிதை சம்ஸ்.... வாழ்த்துக்கள்

நன்றி அக்கா அன்பான மறுமொழிக்கு :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காற்றில் வந்த கடிதம் Empty Re: காற்றில் வந்த கடிதம்

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 0:55

*சம்ஸ் wrote:
யாதுமானவள் wrote:ஆஹா... அழகான கனவு சம்ஸ்....

காற்றில் பறந்து வந்த கனவு
சாரல் பட்டதும் கலைந்தது...
முகவரி இல்லை கடிதத்தின்
முகம் பார்க்கச் சென்றபோது ...


அருமையான கவிதை சம்ஸ்.... வாழ்த்துக்கள்

நன்றி அக்கா அன்பான மறுமொழிக்கு :];: :];:

@.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காற்றில் வந்த கடிதம் Empty Re: காற்றில் வந்த கடிதம்

Post by மீனு Fri 19 Aug 2011 - 1:58

நல்ல கனவு இன்னும் காணுங்கள் அண்ணா
காற்றில் வந்த கடிதம் 331844 காற்றில் வந்த கடிதம் 331844 காற்றில் வந்த கடிதம் 331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காற்றில் வந்த கடிதம் Empty Re: காற்றில் வந்த கடிதம்

Post by ஹம்னா Fri 19 Aug 2011 - 4:15

உங்கள் கனவு சூப்பர் சம்ஸ்.
இன்னும் கானுங்கள் அப்துல் கலாம் சொன்னது போன்று.
:!+: :!+: :!+: :!+:

என்றோ பிறந்தவள்
எனக்கென காத்திருந்தது போல்
வீற்றிருந்தாள் என் வரவுக்காய்.

@. ://:-: ://:-:


காற்றில் வந்த கடிதம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காற்றில் வந்த கடிதம் Empty Re: காற்றில் வந்த கடிதம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Aug 2011 - 4:30

ஹம்னா wrote:உங்கள் கனவு சூப்பர் சம்ஸ்.
இன்னும் கானுங்கள் அப்துல் கலாம் சொன்னது போன்று.
:!+: :!+: :!+: :!+:

என்றோ பிறந்தவள்
எனக்கென காத்திருந்தது போல்
வீற்றிருந்தாள் என் வரவுக்காய்.

@. ://:-: ://:-:


@. @. மெய்ப்பட்டதா வாழ்த்துகள்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காற்றில் வந்த கடிதம் Empty Re: காற்றில் வந்த கடிதம்

Post by செய்தாலி Tue 23 Aug 2011 - 13:53

ம்ம்ம்ம் அருமை அருமை


சில வாரங்களாக கவனித்து வருகிறேன் சமஸ் நீங்கள் எழுதும் காதல் கவிதைகள் எல்லாம் அருமை
என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

காற்றில் வந்த கடிதம் Empty Re: காற்றில் வந்த கடிதம்

Post by *சம்ஸ் Tue 23 Aug 2011 - 14:10

செய்தாலி wrote:ம்ம்ம்ம் அருமை அருமை


சில வாரங்களாக கவனித்து வருகிறேன் சமஸ் நீங்கள் எழுதும் காதல் கவிதைகள் எல்லாம் அருமை
என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்


நன்றி தோழரே உங்களின் வாழ்த்துக்கு இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காற்றில் வந்த கடிதம் Empty Re: காற்றில் வந்த கடிதம்

Post by பர்ஹாத் பாறூக் Tue 23 Aug 2011 - 15:04

நீங்க கனவும் நல்ல சூப்பரா காணுறீங்களே..
://:-:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

காற்றில் வந்த கடிதம் Empty Re: காற்றில் வந்த கடிதம்

Post by *சம்ஸ் Tue 23 Aug 2011 - 17:34

பர்ஹாத் பாறூக் wrote:நீங்க கனவும் நல்ல சூப்பரா காணுறீங்களே..
://:-:

நன்றி பர்ஹாத் நீங்களும் காணுங்கள் கனவு :];: :];: :’|:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காற்றில் வந்த கடிதம் Empty Re: காற்றில் வந்த கடிதம்

Post by jasmin Tue 23 Aug 2011 - 17:37

சம்ஷின் கனவு அருமை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

காற்றில் வந்த கடிதம் Empty Re: காற்றில் வந்த கடிதம்

Post by gud boy Tue 23 Aug 2011 - 21:34

jasmin wrote:சம்ஷின் கனவு அருமை

@. @.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

காற்றில் வந்த கடிதம் Empty Re: காற்றில் வந்த கடிதம்

Post by பாயிஸ் Tue 23 Aug 2011 - 21:45

அருமையான வரிகள்

அத்தனையும் அழகு நன்றாக உள்ளது தோழரே

காற்றில் வந்த கடிதம் 800522 காற்றில் வந்த கடிதம் 800522 காற்றில் வந்த கடிதம் 800522
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

காற்றில் வந்த கடிதம் Empty Re: காற்றில் வந்த கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum