சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Khan11

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்

4 posters

Go down

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Empty பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்

Post by mufees Fri 19 Aug 2011 - 0:33

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் >பூமி சுற்றுவட்டப்பாதையின் வான்வெளியில் 217 மைல் தொலைவில் இந்த விண்வெளி ஹொட்டல் அமைக்கப்படுகிறது. இதில் பெரும் ஜன்னல்கள் அமைக்கப்பட்டு பூமியின் காட்சிகளை பார்க்க முடியும். 2016ம் ஆண்டு முதல் இதில் தங்க முடியும். இந்த சாகச சுற்றுலாவுக்கு சோயுஸ் ராக்கெட் மூலம் இரண்டு நாட்கள் பயணிக்க வேண்டி இருக்கும்.ia_space_hotal_01பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Russia_space_hotal_01
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Empty Re: பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்

Post by mufees Fri 19 Aug 2011 - 0:33

வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இரண்டு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

நமது பூமியில் பல சுற்றுலா இடங்களை பார்த்த பின்னர் புதிதாக ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்பது மனித இயல்பு.

இன்னும் கொஞ்ச காலத்தில் உங்கள் விடுமுறையை விண்வெளி ஹொட்டலில் தங்கி கொண்டாடலாம். ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனம் 4 கேபின் கொண்ட7 பேர் தங்கக் கூடிய விண்வெளி ஹொட்டலை கட்ட முடிவு செய்துள்ளது.

பூமி சுற்றுவட்டப்பாதையின் வான்வெளியில் 217 மைல் தொலைவில் இந்த விண்வெளி ஹொட்டல் அமைக்கப்படுகிறது. இதில் பெரும் ஜன்னல்கள் அமைக்கப்பட்டு பூமியின் காட்சிகளை பார்க்க முடியும். 2016ம் ஆண்டு முதல் இதில் தங்க முடியும். இந்த சாகச சுற்றுலாவுக்கு சோயுஸ் ராக்கெட் மூலம் இரண்டு நாட்கள் பயணிக்க வேண்டி இருக்கும்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Empty Re: பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்

Post by mufees Fri 19 Aug 2011 - 0:33

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Russia_space_hotal_01
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Empty Re: பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்

Post by mufees Fri 19 Aug 2011 - 0:34

இந்த விண்வெளி ஹொட்டல் பயணம் பட்ஜெட் சுற்றுலாவாக இருக்காது. 5 நாள் பயணத்திற்கு தங்கும் செலவு மட்டும் ஒரு லட்சம் பவுண்ட் ஆகும். பயண கட்டணம் 5 லட்சம் பவுண்ட் வரை ஆகும்.

விண்வெளியில் உடல் எடை இருக்கதாததால் அங்கு சமதளபடுக்கை அல்லது நேராக நிற்கும் படுக்கையை தேர்வு செய்யலாம். சுற்றுலா பயணிகளுடன் அனுபவம் வாய்ந்த குழுவினரும் வருவார்கள்.

பூமியில் தயாரிக்கப்பட்ட உணவு ராக்கெட் மூலம் அனுப்பப்படும். அங்கு மைக்ரோஓவனில் சுடவைத்து சாப்பிடலாம். ஐஸ், டீ, மினரல் வாட்டர், தண்ணீர் பழரசம் ஆகியவையும் கிடைக்கும். மது குடிக்க தடை உள்ளது. கழிவு நீர் மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படுகிறது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Empty Re: பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்

Post by mufees Fri 19 Aug 2011 - 0:34

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Russia_space_hotal_02
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Empty Re: பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்

Post by mufees Fri 19 Aug 2011 - 0:34

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Russia_space_hotal_03
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Empty Re: பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்

Post by mufees Fri 19 Aug 2011 - 0:35

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Russia_space_hotal_04
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Empty Re: பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்

Post by mufees Fri 19 Aug 2011 - 0:35

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Russia_space_hotal_05
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Empty Re: பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்

Post by kalainilaa Fri 19 Aug 2011 - 0:38

அட ஓசியில் டிக்கெட் கிடைத்தால் நான் ரெடி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Empty Re: பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்

Post by ஹம்னா Fri 19 Aug 2011 - 3:27

://:-: ://:-:

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Empty Re: பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 3:35

mufees wrote:இந்த விண்வெளி ஹொட்டல் பயணம் பட்ஜெட் சுற்றுலாவாக இருக்காது. 5 நாள் பயணத்திற்கு தங்கும் செலவு மட்டும் ஒரு லட்சம் பவுண்ட் ஆகும். பயண கட்டணம் 5 லட்சம் பவுண்ட் வரை ஆகும்.

விண்வெளியில் உடல் எடை இருக்கதாததால் அங்கு சமதளபடுக்கை அல்லது நேராக நிற்கும் படுக்கையை தேர்வு செய்யலாம். சுற்றுலா பயணிகளுடன் அனுபவம் வாய்ந்த குழுவினரும் வருவார்கள்.

பூமியில் தயாரிக்கப்பட்ட உணவு ராக்கெட் மூலம் அனுப்பப்படும். அங்கு மைக்ரோஓவனில் சுடவைத்து சாப்பிடலாம். ஐஸ், டீ, மினரல் வாட்டர், தண்ணீர் பழரசம் ஆகியவையும் கிடைக்கும். மது குடிக்க தடை உள்ளது. கழிவு நீர் மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படுகிறது.

சோமாலியாவில் ஒருவேளை காஞ்சி குடிப்பதற்கு இல்லாமல் எத்தனையோ உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கிறது..... மனசாட்சியே இல்லாமல் ... லட்சக்கணக்கில் பவுண்ட் களை செலவழிக்கிறார்கள் . தேவையில்லா ஆடம்பரம்....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல் Empty Re: பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum