Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
மீண்டும் ஸ்ருதிஹாசன்
3 posters
Page 1 of 1
மீண்டும் ஸ்ருதிஹாசன்
கால்ஷீட் பிரச்சனையால் "3" படத்திலிருந்து அமலாபால் நீக்கப்பட்டதையடுத்து,
தனுஷ்க்கு ஜோடியாக ஏற்கனவே பேசப்பட்ட கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார்.
டைரக்டர் கஸ்தூரி ராஜா தயாரிப்பில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநராக அவதரித்து இருக்கும் படம்"3". இப்படத்தில் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷை, ஹீரோவாக நடிக்கிறார். படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக அமலா பால் நடிப்பதாக இருந்தது. கடந்தவாரம் கூட இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தனுஷ், அமலாபால், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தெலுங்கு படம் சிலவற்றில் அமலாபால் கமிட் ஆகிவிட்டதால், "3" படத்திற்கான கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் "3" படத்திலிருந்து அமலாபால் நீக்கப்பட்டார். இதனையடுத்து வேறு ஒரு நாயகியை தேடும் பணி நடந்து வந்தது. அதில், கமலின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன் "3" படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனுஷ் கூறுகையில், அமலாபால் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையாததால், `3 படத்துக்கு அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அதனால் அமலாபால் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். நானும், ஸ்ருதிஹாசனும் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன என்றார்.
ஆரம்பத்தில் இப்படத்தில் அமலாபால்க்கு முன்னதாக ஸ்ருதிஹாசன் தான் நடிப்பதாக இருந்தார். ஆனால் தெலுங்கில் சில படங்களில் பிஸியாக இருந்ததால், அவர் நடிக்க முடியாமல் போனது. இப்போது மீண்டும் அவருக்கே இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
Similar topics
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» ஸ்ருதிஹாசன் – பவன் கல்யாண் ..வெற்றிக்கூட்டணி
» குத்துப்பாட்டுக்கு ஆடமாட்டேன்: ஸ்ருதிஹாசன்!!!
» தமன்னாவுக்காக பாடப்போகும் ஸ்ருதிஹாசன்!
» ஏ.ஆர் ரகுமான் இசையில் ஸ்ருதிஹாசன்
» ஸ்ருதிஹாசன் – பவன் கல்யாண் ..வெற்றிக்கூட்டணி
» குத்துப்பாட்டுக்கு ஆடமாட்டேன்: ஸ்ருதிஹாசன்!!!
» தமன்னாவுக்காக பாடப்போகும் ஸ்ருதிஹாசன்!
» ஏ.ஆர் ரகுமான் இசையில் ஸ்ருதிஹாசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|