சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி! Khan11

ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி!

3 posters

Go down

ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி! Empty ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி!

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 10:12

டெல்லி: ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்கிறார் நடிகர் சிரஞ்சீவி.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் தொடங்கினார். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் அவரது கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் காங்கிரசில் சேர்ந்தார். தனது கட்சியையும் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.பின்னர் அவர் சோனியா முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராக சேர திட்டமிட்டிருந்தார். சோனியா உடல் நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் தங்கி உள்ளார்.

இதையடுத்து சிரஞ்சீவி, ராஜீவ்காந்தி பிறந்த நாளான இன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆகிறார். அவருடன் 16 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்றுள்ளனர்.

எனக்குப் பெருமை

இது குறித்து சிரஞ்சீவி கூறுகையில், "நான் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினர் ஆவதை பெருமையாகக் கருதுகிறேன். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை பலமானதாக மாற்ற பாடுபடுவேன்," என்றார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி! Empty Re: ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி!

Post by நண்பன் Sat 20 Aug 2011 - 11:31

வாழ்த்துக்கள் ஹிரோ சினிமாவில் வெற்றி பெற்றது போல் அரசியலிலும் வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி! Empty Re: ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி!

Post by jasmin Sat 20 Aug 2011 - 11:36

பிழைக்க தெரிந்தவன் ....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி! Empty Re: ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி!

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 11:37

jasmin wrote:பிழைக்க தெரிந்தவன் ....

ayyio paavam
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி! Empty Re: ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி!

Post by நண்பன் Sat 20 Aug 2011 - 11:43

யாதுமானவள் wrote:
jasmin wrote:பிழைக்க தெரிந்தவன் ....

ayyio paavam
ஏன் மேடம் பாவம் ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி! Empty Re: ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைகிறார் சிரஞ்சீவி: டெல்லியில் 20 ம் திகதி பிரம்மாண்ட ஏற்பாடு
» ராஜீவ்காந்தி பிறந்த நாளில் சிரஞ்சீவி காங்கிரஸ் உறுப்பினராகிறார்
» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» திருமணம் செய்த பூடான் மன்னருக்கு ராகுல்காந்தி வாழ்த்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum