சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் Khan11

கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

+3
*சம்ஸ்
யாதுமானவள்
பர்ஹாத் பாறூக்
7 posters

Go down

கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் Empty கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Post by பர்ஹாத் பாறூக் Sat 20 Aug 2011 - 22:35

கணிணி பாவிப்பதில் சுகாதாரமாக இருக்க சில குறிப்புகள் கீழே வாசியுங்கள்.


image     Repetitive Stress Injuries


பொருத்தமற்ற மேசை கதிரைகளை பாவிப்பதன் மூலம்  இருக்கும் நிலை பிழையாவதனால் தலை கைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.  உங்கள் உடலின் சுகாதாரத்தைப் பற்றி அக்கறை காட்டும் நீங்கள் இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்னவென்று பார்ப்போம்.


இருப்பு
  • கணணியை பாவிக்கும் போது உங்கள் உடம்பு அதிகம் அசையாது ஆகையால்


    பொருத்தமான கதிரை ஒன்றை பாவிப்பது அவசியமாகும்.



    image image image image

  • தலையனை, பெட்டிகள், மற்றும் பெரிய புத்தகங்கள் போன்றவை உங்கள் கதிரையை தேவையான படி செய்து கொள்ள உதவும். உங்கள் பாதங்கள் கீழே படாவிட்டால் அந்த உயரத்திற்கேற்ற ஒரு பெட்டியையோ பல புத்தகங்களையோ பாதத்தின் கீழ் வைத்துக்கொள்ளலாம்.


கணிணியின் கதிரையை சரியாக அமைத்துக்கொள்ளல்
image 
  • உங்கள் கதிரை சரியாக அமைந்து ஆனால் கணிணியின் மேசை உயரத்தில் அமைந்தால் தலையனைகளை பாவித்து உயரத்தை அதிகறித்துக்கொள்ளலாம். அல்லது உயர்ந்த கதிரையொன்றை பாவிக்கலாம் அல்லது உயரமற்ற ஒரு மேசையை தேடிக்கொள்ளலாம்.

  • கணிணியின் keyboard உங்கள் வயிற்றின் உயரத்தில் அமைய வேண்டும் அது மார்பு மட்ட உயரத்திலிருந்தால் உங்கள் கைகள் தோல்கள் மற்றும் கழுத்து சோர்வு அடையலாம்.




கணிணி Slump
image image
  • உங்கள் கணிணியின் மேசை கதிரை சரியாக அமைந்து இருந்தாலும் கதிரையில் ஒழுங்காக சாய்ந்து உட்கார்ந்து typing செய்ய வேண்டும். typing செய்யும்போது அதிகம் உடம்பை வளைக்கக்கூடாது அதனால் உங்கள்  இடுப்புக்கு பாதிப்பு வரக் கூடும்.



அது மட்டுமல்ல இவற்றையும் கவனியுங்கள்…


Keyboarding
  •  Keyboard ஐ பாவிக்கும்போது அதனை உங்கள் முன் மிக அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.  அதனை மிக தொலைவில் வைத்தால் எட்டியபடி வேலை செய்ய நேரிடும்.




Straight Shot
image image
  • Keyboard ஐ பாவிக்கும் போது உங்கள் மணிக்கட்டை நேராக வைத்திருங்கள்.



Natural Curve
  • உங்கள் விரல்கள் இயற்கையாகவே வளைந்து அமைந்துள்ளது நீங்கள் type செய்யும்கோது அதனை நிமிர்த்தி நேராக்க வேண்டாம்.

    image image




Thor's Hammer vs. Butterfly Dance
image
  • மென்மையாக type செய்யுங்கள். இடி விழுவது போல் அடி கொடுக்கத் தேவையில்லை. மென்மையாக தொட்டதும் இலகுவாக வேலை செய்யும் அது ஒரு வண்ணத்துப்பூச்சி நடனமாடுவது போலிருக்கும்.



Mousing
  • அனைத்து கணிணிகளிலும் mouse காணப்படுகின்றது. அதனை சரியாக பாவிக்காவிட்டால் அது திரும்பி உங்களை கடித்தவிடலாம்.

Squeeze Play
  • சிலர் Mouse ஐ அழுத்தமாக பிடிப்பார்கள். இருந்தாலும் அதனை மெதுவாக

    கையாளுவதும் அதனை அமத்தும் போது கைகளை இருக்கமாக வைக்காமலும்


    பாவிக்க வேண்டும்.

  • சில Mouse கள் கைகளுக்கு மிக பெரியதாக இருந்தால் சிறிய Mouse ஒன்றை மாற்றிக்கொள்ள வேண்டும்.



Straight Shot
  • Keyboard பாவிப்பது போலவே Mouse பாவிக்கும்போதும் உங்கள் மணிக்கட்டை நேராக வைத்திருங்கள்.



Eye Strains




இடது பக்கம், வலது பக்கம், மேலாக, கீழாக, Monitor ஐ எந்த நிலையில் வைப்பது?



  • உங்கள் கண் பார்வைக்கு சற்று கீழாக computer monitor (screen) ஐ வைத்திருக்க வேண்டும். monitor ஐ மிக உயரமாக அல்லது கீழாக வைப்பதன் மூலம் அது தலை வலியை ஏற்படுத்தலாம். இதனால் கழுத்து, தோல்கள், பாதிக்கப்படலாம்.

image

  • உங்கள் கண் பார்வை எங்கே செல்கின்றதோ உங்கள் உடலும் அத்திசைக்கு போகிறது. Monitor ஐ மிகவும் கீழாக வைத்திருப்பது மூலம் உங்கள் கதிரையும் பிரச்சினையாகலாம்.



Blinding Light

யன்னல்கள், உற்புர ஒளி உங்கள் கணிணி பாவணைக்கு கடினமாக இருக்கும். நேரடி ஒளி இருக்கும் போது monitor ஐ பார்ப்பது மிக கடினமாக இருக்கும். கணிணியை யன்னலுக்கு அருகிலிருந்து அகற்றுவது அல்லது யன்னல்களுக்கு ஒரு திரையை போடுவது நன்று.



எழுந்து சில நிமிடங்கள் நடமாடுங்கள்:

  • வீட்டை சுற்றி ஒரு முறை உலாவிவிட்டு வாருங்கள்.


  • நண்பர்களுடன் கதையுங்கள்.

  • பசி ஏற்பட்டால் உணவு அருந்த எழும்புங்கள்.

  • உங்கள் கண்களைப்பற்றிய கவனம் செலுத்துங்கள். வேலைகளை சற்று நிறுத்தி

    தொலைவிலுள்ள காட்சிகளை பாருங்கள். இதனால் உங்கள் கண்களுக்கு இடைவெளி கிடைக்கும்.



Real World

Cyberspace மற்றும் கணிணி பாவிப்பது ஒரு பொழுதுபோக்காக அமையலாம், ஆனாலும் உண்மை உலகில் என்ன நடப்பது என்பதையும் பார்க்க வேண்டும். Cyberspace இல் உங்களை துளைத்துவிடாதீர்கள்.

image image




(-இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தினால் இலவசமாக வெளியிடப்படும்  க.பொ.த சா/த (தரம்- 11)  பாடசாலை மாணவர்களுக்கான Information and Communication Technology பாடத்துக்கான கையெட்டில் இருந்து இவ்விடயங்கள் எடுக்கப்பட்டது -)


பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் Empty Re: கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 22:39

நல்ல பதிவு பரஹாத் ...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் Empty Re: கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Post by *சம்ஸ் Sat 20 Aug 2011 - 23:44

சிறந்த பகிர்விற்க்கு நன்றி பர்ஹாத்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் Empty Re: கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Post by ஹம்னா Sun 21 Aug 2011 - 7:49

சிறந்த பதிவுக்கு நன்றி.


கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் Empty Re: கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 9:54

மிக மிக சிறந்த தகவல் நன்றி பர்ஹாத்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் Empty Re: கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Post by jasmin Sun 21 Aug 2011 - 9:57

சாதிக்குக்கும் சம்ஸ்க்கும் நண்பனுக்கும் நல்ல தகவல்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் Empty Re: கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Post by Atchaya Sun 21 Aug 2011 - 10:09

அருமையான பதிவு பார்ஹத்.... :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் Empty Re: கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Post by பர்ஹாத் பாறூக் Sun 21 Aug 2011 - 11:07

அனைவருக்கும் நன்றி.. :];: :];: :];:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் Empty Re: கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum