சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் நில நடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி Khan11

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் நில நடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி

2 posters

Go down

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் நில நடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி Empty ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் நில நடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 12:17

சிட்னி, ஆக 21-

தெற்கு பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா அருகே வனாது என்ற நாடு உள்ளது. இது 83 தீவுகளை கொண்டது. சுமார் 2 ஆயிரம் கி.மீட்டர் பரப்பளவு உடையது. இன்று அதிகாலை 3.55 மணியளவில் வனாது தலைநகர் போர்ட்-விலா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் பீதியும் அச்சமும் அடைந்தனர். தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

இந்த நிலையில் காலை 5.19 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பல தடவை பூமி அதிர்ந்தது. இதனால் பயத்தில் உறைந்த மக்கள் விடிய விடிய ரோடுகளிலேயே தங்கி இருந்தனர்.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவிலும், 2-வதாக உருவான நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவிலும் பதிவானதாக அமெரிக்க புவியியல் சர்வே மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் போர்ட்-விலாவை மையப்படுத்தி பூமிக்கு அடியில் 40 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வழக்கத்தைவிட கடலில் மிக உயரமான அலைகள் எழுந்தன. இதை தொடர்ந்து சுனாமி ஏற்படும் என மக்கள் பயந்தனர். ஆனால் பசிபிக் சுனாமி மையம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.

இந்த நிலநடுக்கம் போர்ட் விலாவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனால் சில கட்டிடங்கள் இடிந்தன. பெரும்பாலான வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. மொத்தத்தில் சிறிய அளவு சேதம் மட்டுமே ஏற்பட்டதாகவும் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூகம்ப எச்சரிக்கை பகுதியில் வனாது நாடு உள்ளது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது உண்டு. கடந்த ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இங்கு 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. ஆனால் சேதம் எதுவும் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் நில நடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி Empty Re: ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் நில நடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி

Post by jasmin Sun 21 Aug 2011 - 12:18

இதா சில்கிலத்தில் அர்து சில்சாலகா ......ஆரம்பிச்சாச்சு இனி அடிக்கடி பூகம்பம்தான் உலகில்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
» இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
» துருக்கியில் நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கியதால் பீதி
» ரஷ்ய விண்கல சிதறல்கள் பசிபிக் கடலில் விழுந்தது
» ஆஸ்திரேலியா அருகே வடக்கு மரியானா தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum